ஆளுமை (Personality) என்பது என்ன? அதை எப்படி வளர்த்துக்கொள்வது?
பர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்றால் தோற்றம் சம்பந்தப் பட்டது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். சிலர், “நல்லா பேசத்தெ ரிஞ்சா, இடத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்க தெரிஞ் சா போதும், சூப்பர் பர்சன லாட்டி ஆகிடலாம்” என் று நம்புகிறார்கள்.
“நான் சொல்லிகிட்டே இருக்கேன். நீ வேறு எங்கோயோ பார்த்து கிட்டு இருக்கிறாய். நான் சொ ல்றத நீ கேட்கறியா! இல்லையா!”
‘சொல்புத்தி வேண்டும் இல்லையென்றால் (more…)