Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெர்சனாலிட்டி

ஆளுமை (Personality) என்பது என்ன? அதை எப்ப‍டி வளர்த்துக்கொள்வது?

பர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்றால் தோற்றம் சம்பந்தப் பட்டது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். சிலர், “நல்லா பேசத்தெ ரிஞ்சா, இடத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்க தெரிஞ் சா போதும், சூப்பர் பர்சன லாட்டி ஆகிடலாம்” என் று நம்புகிறார்கள். “நான் சொல்லிகிட்டே இருக்கேன். நீ வேறு எங்கோயோ பார்த்து கிட்டு இருக்கிறாய். நான்  சொ ல்றத நீ கேட்கறியா! இல்லையா!” ‘சொல்புத்தி வேண்டும் இல்லையென்றால் (more…)

பெர்சனாலிட்டினா என்ன? அதை எப்ப‍டி வளர்த்துக்கொள்வது?

பர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்றால் தோற்றம் சம்பந்தப் பட்டது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். சிலர், “நல்லா பேசத் தெரிஞ்சா, இடத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்க தெரிஞ்சா போதும், சூப்பர் பர்சனலாட்டி ஆகிட லாம்” என்று நம்புகிறார்கள். “நான் சொல்லிகிட்டே இருக் கேன். நீ வேறு எங்கோயோ பார்த்து கிட்டு இருக்கிறாய். நான்  சொ ல்றத நீ கேட்கறியா! இல்லையா!” ‘சொல்புத்தி வேண்டும் இல்லையென்றால் சுயபுத்தி வேண்டும். இவை இரண்டும் இல்லையென்றால், வாழ்க்கையில் (more…)

பகைவனும் நண்பனாவான் நீ புன்னகைத்தால் . . . .

இந்த உலகில் நம்மை சட்டென்று கவர்பவர்கள் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? ஐஸ் வர்யா ராய், சினேகா போன்ற பிரப லங்களை சற்றே தள்ளி வைத்து விட்டு பார்த்தால், நம்மை சட்டெ ன்று கவர்ந்து இழுப்பவர்கள், நிச்ச யமாக, சிரித்த முகத்துடன் இருப்ப வர்கள் தான். புன்னகை அவ்வளவு சக்தி வாய்ந்தது. அதனால் தானோ என்னவோ, நம் முன்னோர் 'புன் னகை இருக்க, பொன் நகை எதற்கு?' என்று பழமொழியை கூ றி யுள்ளனர். புன்னகை மூலம், எதிரிகளைக் கூட நண்பராக்கிக் கொள்ளலாம். ஒருவரின் தோற்ற த்தை, செலவே இல்லாமல் வசீகர மாக மாற்றக் கூடியது அவரது புன்னகையே. நமக்குப் பிடித்த நபர்களைப் பார்த்தவுடன், (more…)
This is default text for notification bar
This is default text for notification bar