அம்மன் அருளை நேரடியாக பெறுவதற்கான சிறப்பு அபிஷேக வகைகள்
அம்மனுக்கு என்ன அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
சீரியமுறையிலும் தாயுள்ளத்தோடும் இந்த உலகை படைத்து, காத்து வரும் (more…)
லஞ்சம் தராமல் அரசு அலுவலகங்களில் தேவையான ஆவணங்களை பெறுவதற்கான கட்டணங்கள்!
லஞ்சம் தராமல் அரசு அலுவலகங்களில் தேவையான ஆவணங்களை பெறுவதற்கான கட்டணங்கள்!
இன்றைய சூழ்நிலையில் அரசு அலுவலகங்கள் மட்டுமல்லாமல் அரசு மருத்துவமனைகளிலும் (more…)
ஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ருக்கு அவனது இறப்புச் சான் றிதழ் பயன்படுகிறது. இதிலிருந்தே பிறப்பு இறப்பு சான்றிதழ்களி ன் முக்கியத்துவத்தை உணர்வீர்கள்.
குழந்தையை பள்ளியில் சேர்க்கும் போது கட்டாயமாக அக்குழந் தையின் பிறப்புச் சான்றிதழை பள்ளியில் சமர்ப்பித்தே ஆக வேண்டும். அப்படி சமர்ப்பிக்கும் கல்வி ஆவணங்களில் தவறான பிறந்த தேதியை திருத்த பிறப்பு சான்றிதழ் கொடுத்து விண்ணப்ப ம் செய்து கல்வி ஆவணங்களில் உள்ள பிறந்த தேதியை திருத்திக் கொள்ள லாம் ஆனால் பிறப்பு சான்றிதழில் பதிவு அலுவலர் மருத்துவமனை தவறு காரணமான பிழையை மட்டும் மனு செய்து ஆவணங்களை காட்டி திரு த்திக் கொள்ளலாம் கல்வி சாண்றிதழ்களில் ஒரு பிற ந்த தேதியும் பிறப்பு சான்றி தழில் ஒரு பிறந்த தேதி யும் என்று மாறுபட்ட இரு பிறந்த தேதிகள் பலருக்க
கல்விக்கடன் பெற்று உயர் கல்வியைத் தொடர நினைக்கும் மா ணவர் களுக்கு கல்விக் கடன் பெறுவதற்கான வழி முறைகள் குறித்து பாரத ஸ்டேட் வங்கி யின் தலைமை மே லாளர் விருத்தாசலம் ஆலோசனை வழங்கி னார்.
தினமலர் நாளிதழ், எஸ்.ஆர்.எம்., பல்கலை யுடன் இணைந்து, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக, வழிகாட்டி எனும் உயர் கல்வி குறித்த ஆலோசனை நிகழ்ச்சியை, (more…)