Tuesday, November 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெறுவது

விசா பெறுவது எப்படி?

வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறு வது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இ ணைய ஆராய்ச்சி தேவை. முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தே வையா என தெரிந்து கொள் ள வேண்டும். அதன் பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்ப து எப்படி என அறிய வேண் டும். ஒருசில நாடுகளுக்கு விசாதேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன் கூட்டியே (more…)

தாம்பத்திய சுகத்தை, கொடுத்து பெறுவது எப்படி ?

தாம்பத்திய சுகத்தை, கொடுத்து பெறுவது எப்படி? என்பதை பார்ப்போமா   முன் விளையாட்டுக்கள், செக்ஸ் உறவை விட உணர்ச்சிப் பெருக்கை   அதிகரிக்கக் கூடிய விஷயங்களும் மிகமுக்கியமானவை . பெண்களின் அங்கங்களில் பல பகுதிகள் உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய விசேஷங்களை தன்னகத்தேக் கொண்டு ள்ளன. பொதுவாக ஆண்களை விட பெண்கள் உணர்ச்சிகரமானவர்கள். அதே சமயம், அந்த (more…)

இணையம் மூலமாக பான் கார்டு பெறுவது எப்ப‍டி?

இணையம் (ஆன்லைன்) மூலமான பான் கார்டை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள் ள‍லாம். இதற்கான படிவங்களை http://www.utitsl.co.in/pan/ அல்லது https://tin.tin.nsdl.com/pan/index.html இணையத் தளங்களிலி ருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம். இணையத்தில் தோன்றும் விண்ண‍ப்ப‍த்தை பூர்த்தி செய்கையில் அதில் ஏதாவது விவர ங்கள் தவறாக இடம் பெற்று விட்டால் அத னைச் சரிசெய்து மீண்டும் 'சப்மிட்’ செய்ய வழிவகை செய்திருக் கிறார்கள். விண்ணப்பத்தை (more…)

கல்விக்கடன் பெறுவது எப்ப‍டி?

உடனடியாக வேலை கிடைக்கக்கூடிய படிப்பு நல்ல கல்லூரியில் கிடைக்குமா என்கிற கவலை ஒரு பக்கம்... அப்படி கிடைத்து விட்டால் படிப்புச்செலவுக்கான பணத்துக்கு எங்கே போவது என் கிற கவலை இன்னொரு பக்கம் ... மகன்/மகளின் கல்லூரிப் படி ப்புக்கென கொஞ்சம் பணம் சேர் த்தவர்களை விட்டு விடலாம். அப்படி எதுவும் சேர்க்காதவர்க ளுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பது வங்கிகள் தரும் கல்விக் கடன் தான். இந்த கல்விக்கடனை எப்படி பெறுவது? எந்த வங்கிகளை அணுகலாம்?, யார் யாருக்கு இந்த கடன் கிடைக்கும், யார் யாருக்கு கிடைக்காது, எந்தெந்த கல்விக்கு கிடைக்கும், எதன் அடிப்படையி ல் (more…)
உங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி? – காமசூத்திரம்

உங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி? – காமசூத்திரம்

(வ‌யது வந்தவர்களுக்கு மட்டும்) மணமக்கள் அந்த இசையில் லயித்தபடி இணைந்து நீராட்டும் அவர்கள் விலைமிக்க உடைகளையும். வேலைப் பாடுமிக்க ஆபர ணங்களையும் அணிந்து மகிழட்டும். மணமக்கள் ( எந்த இனத்த வரை சேர்ந்தவராயினும்) தங்கள் குடும்பத்தவ ர்க்கும். கேளிக்கை மன்றங்க ளுக்கும் சென்று வரலாம். பெண்ணின் நம்பிக்கையையும். பிரியத்தையும் சம்பாதி த்துக் கொள்ள இது ஒரு நல்ல உத்தி. பாப்ரவ்யர் சொல் கிறார். எதைச்செய்தாலும் அதில் உங்கள் ஆசையும். விருப்பமும் வெளிப் பட வேண்டும். இல்லையேல் பெண் உங்களை (more…)

தாம்பத்தியத்தை தவிடுபொடியாக்கும் ஈ-கோலை பாக்டீரியா

உயிருக்கே உலை  வைக்கக்கூடிய அளவுக்கு அபாயகரமான ஒரு வகை பாக்டீரியாதான் இப்போது பர விவரும் ஈ-கோலை. இந்தியாவுக்குள் இந்தப் பாதிப்பு இன்னும் வரவில்லை. இது ஆறுதலாக இருந்தாலும், இந்த பாக்டீரியா பரவக்கூடிய அபாயத்துக் கான பாதையாக இந்தியாவின் சுகா தாரம் இருப் (more…)