Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெற்று

47 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று எம்.பி. ஆகும் நடிகை ரம்யா!

கன்னடத்தில் முன்னணி நடிகையாக உள்ளார் ரம்யா, தமிழில்  குத்து படத்தின் மூலம் அறிமுகமானார். பின் கிரி, பொல் லாதவன், தூண்டில், சிங்கம்புலி உள்ளி ட்ட பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இவர்,  கர்நாடக காங்கிர ஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொ ண்டார்.  மாநில இளைஞர் காங்கிரசில் பொறுப்பு வகித்து வரும் இவர் சில மாத ங்களுக்கு முன்பு நடைபெற்ற‍ கர்நாடக சட்ட மன்ற தேர்தலில் ரம்யா வீதி வீதியாக சென்று தேர்தல் பிரசாரம் செய்தார். முன்னாள் மந்திரிகள் சிவகுமார், ரோஷ ன்பேக், ஹாரீஸ், காதர், தினேஷ், குண்டு ராவ் உள்ளிட்ட பல முக்கிய (more…)

உலகத்திலேயே அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த‍ "தமிழ்" மாணவன்

ரோகன் சம்பத் என்ற தமிழ் மாணவன் தான் உலகத்திலேயே அதிக மதிப்பெண் பெற்ற மாணவன். ஆம் ஐ சி எஸ் ஈ ( ICSE ) என்னும் தேர்வில் உலக அளவில் 99.5% சதவிகிதம் பெற்று அமெரிக்கா வில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் யூ னிவர்சிட்டியில் இடம் கிடைத்தி ருக்கிறது. இவரின் பெற்றோர் தமிழகத்தில் இருந்து பிழைப்புக் காக மும்பாய் சென்று பின்பு பூனே வழி யாக துபாய் சென்று 18 வரு டங்களுக்கு முன் செட்டில் ஆனவ ர்கள். இந்த மாணவன் இந்த மா ர்க்கை எடுக்க டியூஷன் வைக்கவி ல்லையாம். டியூஷன் வைத்தால் தன் ஆசிரியருக்கு அவமதிப்பு செய்யும் செயல் என்று தானாக வே படித்து இந்த இடத்தை அடை ந்திருக்கிறான். இவன் தாயார் கூறுகிறார் நான் அவனின் படிப்பில் கவலை கொண்டாலும் இவன் இரவு வெகு நேரம் விழித்திருந்து (more…)

பெண்களே! உங்களுக்கு “இது” சுமையல்ல சுகம்தான்!

தவமாய் தவமிருந்து பிள்ளை பெற காத்திருக்கும் பெண்க ளை அதிகமாக கொண்ட நமது நாட்டில், பிள்ளை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட நினைக்கும் நவநாகரீக பெண்க ளும் அதிகரித்து வருகிறார்கள். குழந்தை பெற்றுக் கொள்ள பெண்கள் ஆசைப்பட்ட காலம் மலையேறிக் கொண்டிருக்கிற து. தற்போது பெண்கள் அதுவும் நகரவாசிகள் குழந்தை பெற்றுக் கொள்ளவே தயங்குகின்றனர். ‘நாம் இருவர் நமக்கேன் இன்னொ ருவர்’ என்ற புதுமொழியை (more…)

ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண்மையை முதன்முதலில் இந்த உலகுக்கு உணர்த்திய மகா விரதம்

ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண் மையை முதன்முதலில் இந்த உலகுக்கு சிவ பெருமான் உணர்த்தியது தீபாவளித் திரு நாள் (ஐப்பசி தேய் பிறை சதுர்த்தசி) ஒன்றில் தான் என்கின்றன புராணங்கள். சிவ பெருமான் தனது மேனியில் பாதி யை அம்பிகைக்கு கொடுத்து அர்த்த நாரீ ஸ்வரராக காட்சி தந்த நாள் இதுவே. சிவ னின் இடப்பாகம் வேண்டி பார்வதி இரு ந்த விரதம் கேதாரீஸ்வரர் விரதம் என் றும், இந்த விரதத்தை கேதாரீஸ்வரர் மற்றும் பார்வதியாகிய கவுரி யுடன் மனி தர்கள் கடைப்பிடிப்பதால் கேதார கவுரி விரதம் என்றும் பெயர் பெற்றது. ஒருநாள் கயிலாயத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் இரு ந்த போது சூரியன், சந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலான முப்பத்து முக் கோடி தேவர்கள்; தும்புரு, நாரதர், சனகாதி முதலான முனிவர் கள், அட்டவசுக்கள் முதலான (more…)

திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது திமுக ஒதுக்கும் தொகுதிகளைப் பெற்றுக் கொள்வதா . . . : காங்கிரஸ் ஆலோசனை

தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் சந்திப்பிலும் முன் னேற்றம் ஏற்படா ததால், திமுக - காங்கிரஸ் இடை யிலான தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தையில் இழு பறி நீடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, திமுக - காங்கிரஸ் இடை யிலான கூட்டணி முறிவத ற்கான சாத்தியம் உள்ளது என நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து (more…)

வரும் 11-11-11ம் தேதியில் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பமா?

வரும் 11-11-11ம் தேதியில் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பமா? இம்மாத இறுதிக்குள் கர்ப்பம் தரிக்க வேண்டும் என, டாக்டர்கள் கூறுகி ன்றனர். "விசேஷ தேதி, நேரத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண் டும் என, யாரும் திட்டமிட்டு கருத்தரிப்பதில்லை. திட்டமிட்ட கருத்தரிப்புகளில் ஏற்படும் பிரச்னைகள் காரணமாக வே, பெற்றோர் அதை விரும்புவதில்லை' என, ஒரு சில மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மகப்பேறு மருத்துவர் ஒருவர் கூறியதாவது: கருத் தரிப்பது பற்றியும், குழந்தை பிறக்கும் நேரம் பற்றியும் இன்றைய பெற்றோர் பல்வேறு கற்பனைகள் கொண்டு ள்ளனர். இருந் தாலும், டாக்டர்களாகிய எங்களால், (more…)

இந்திய அணி இந்த உலக கோப்பையில் வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைக்கும்: சித்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேற்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பா.ஜனதா எம்.பி.யுமான சித்து சென்றார். அவரை தேவஸ்தான அதிகாரி கள் வரவேற்று கோவிலுக்குள் அழைத்து சென்றனர். அவர் கோவிலில் நடந்த அபிஷேக சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 1983-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதன்பிறகுதான் இந்திய அணி உலகப்புகழ் பெற்றது. அப்போதைய அணி வீரர்கள் எந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar