‘அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருக்கை பெற்ற முதல் இந்தியப் பெண்’
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தி ல் ‘சவுல் ரோசன்பெர்க் எம்.டி. புரொஃபர் ஷிப்’ என்கிற பெயரில் சிறப்பு இருக்கை உள்ளது. இதில் முதல்முறையாக இந்திய பெண் டாக் டர் ரஞ்சனா அத்வானி நியமிக்ப்பட்டிருப்பது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. மும் பையில் உள்ள பிரசித்தி பெற்ற டி.என். மருத்துவ க்கல்லூரியில் மருத்துவம் பயின்ற இவர், 'அமெரிக்க பல் கலைக் கழகத்தில் இருக்கை பெற்ற முதல் இந்தியப் பெண்' என்கிற (more…)