Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெற

தினமும் மூக்(கு)கின் கீழ்ப்பகுதியில் இந்த பேஸ்ட்டை தடவி 15 நிமிடம் ஊற வைத்தால்

தினமும் மூக்(கு)கின் கீழ்ப்பகுதியில் இந்த பேஸ்ட்டை, தடவி, 15 நிமிடம்  ஊற வைத்தால் . . . தினமும் மூக்(கு)கின் கீழ்ப்பகுதியில் இந்த பேஸ்ட்டை,  தடவி, 15 நிமிடம்  ஊற வைத்தால் . . . ஆண்களை கம்பீரமாகவும், வீரனாகவும் காட்டுவதால், ஆண்களுக்கு இந்த (more…)

மனைவியின் கொடுமைகளுக்கு ஆளான‌ கணவர், விவாகரத்து பெற உரிமை உள்ளதா?

மனைவியின் கொடுமைகளுக்கு ஆளான‌ கணவர், விவாகரத்து பெற உரிமை உள்ளதா? மனைவியின் கொடுமைகளுக்கு ஆளான‌ கணவர், விவாகரத்து பெற உரிமை உள்ளதா? ''மனைவி துன்புறுத்துவதை காரணம் காட்டி விவாகரத்து பெறுவதற்கு கணவனுக்கு (more…)

வாழ்வில் வெற்றி பெற நீங்கள் செய்ய‍க் கூடாத செயல்கள் – ஒரு பார்வை

வாழ்வில் வெற்றி பெற நீங்கள் செய்ய‍க் கூடாத செயல்கள் - ஒரு பார்வை வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற எந்தக்காலத்தி லும் செய்யக்கூடாத, செய்ய‍ மறுக்க‍வேண்டிய செயல் கள் உண்டு. அந்த செயல்களை (more…)

ஏன் என்னால் வெற்றி பெற இயலவில்லை …? – வெற்றிக்கான வீரிய விதைகள்

ஏன் என்னால் வெற்றிபெற இயலவில்லை என்றுயோசிப்பதில்லை? - வெற்றிக்கான வீரிய விதைகள் நாம் அனைவருமே எடுத்துக்கொண்ட காரியத் தில் வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புகி றோம். ஆனால், அனைவராலும் வெற்றி பெற முடிவதில்லை. இந்த காரியத்தில் ஏன் என்னா ல் வெற்றி பெற இயலவில்லை என்று பலரும் யோசிப்பதில்லை; மாறாக, அவ்வளவுதான் என் விதி என்று விட்டுவிடுகிறோம் . ஆசை மட்டும் இருந்தால் (more…)

வட்டி.. கட்டாமலே வரிச்சலுகை பெற, வருமான வரிச்சட்டத்தில் உள்ள‍ சில நிபந்தனைகள்!

வீட்டுக் கடன்: வட்டி கட்டாமலே வரிச் சலுகை பெற வருமான வரிச் சட்டத்தில் உள்ள‍ சில நிபந்தனைகள்!  வீடு வாங்க/கட்ட/புதுப்பிக் க, வீட்டுக்கடன் வாங்கும் போது அதற்கான வட்டி யை ஆண்டு வருமானத்தி லிருந்து கழித்துக் கொள் ளலாம். இப்படி ஒரு சலு கை இருப்பதினாலேயே பலரும் சொந்த வீடு என்கிற கனவை நிறை வேற்றிக் கொள்ள முடிகிறது. இதுமாதிரி தரப்படும் வரிச் சலுகைக் கு சில நிபந்தனைகளை (more…)

தாம்பத்தியத்தில் முயலாக இருப்ப‍தைவிட ஆமையாக இருப்ப‍தே புத்திசாலித்தனம்

தாம்பத்தியத்தில் முயலாக இருப்ப‍தை விட ஆமையாக இருப்ப‍தே புத்திசாலித்தனம் தாம்பத்தியத்தில் முயலாக இ ருப்ப‍தைவிட ஆமையாக இருப் ப‍தே புத்திசாலித்தனம். எதற்கு இந்த உதாரணம் என்றுதானே யோசிக்கீறீர்கள். முதலில் மு ழுவதுமாக படியுங்கள் பிறகு உங்களுக்கே புரியும் ம‌றக்க‍ முடியாத உறவுக்கு கொ ஞ்சம் கற்பனை கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் மட்டு மே போதுமானது அதிக எதிர்பார்ப்பு ஆபத்திலேயே முடியும். உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் தானாக (more…)

படித்த வேலையில்லாதவர்கள் சிறுதொழில் கடன் பெற ஆலோசனைகள்

படித்த வேலையில்லாதவர்கள் சிறுதொ ழில் கடன் பெற ஆலோச னைகள் யு.ஒய்.இ.ஜி.பி. திட்டத்தில் கடன்பெற கல் வித் தகுதி, வயது நீங்கலாக குடும்ப ஆண்டு வருமானம்போன்ற நிபந்தனை கள் எதுவும் உண்டா? ஆம். நிபந்தனைகள் உண்டு. படித்து வே லை இல்லாதவருக்குத்தான் கடனுதவி வழங்கப்படுகிறது என்றா லும், அவரது (more…)

“இலவச மருத்துவ ஆலோசனை” பெற எடுங்க போனை, போடுங்க 104-க்கு …

தொலைபேசிமூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு இலவச 108 ஆம்புலன்சு சேவையை நட த்தி வருகிறது. இதன்மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்று வருகிறார்கள். 108 என்றகட்டணமில்லா எண் ணுக்கு போன் செய்து இந்த இலவச ஆம்புலன்சு சேவையை (more…)

அழகான, கவர்ச்சியான, கட்ட‍ழகான உடலை பெற உதவும் பயிற்சிகள்!!!

நமது உடல் பல பாகங்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப் பாகும். உடலில் உள்ள ஒரு சில பாகங்களில் மட்டும் கொழுப்பு சேருவதற்கு அதிக வாய்ப்பு ஏற்ப டுகிறது. உதாரணத்திற்கு பேரிக் காய் போன்ற உடலை கொண்டவ ர்கள் அவர்களின் உடலின்கீழ் பாக ம் பருமனாகவும் மேல்பாகம் மெல்லியதாகவும் இருக்கும். ஆப் பிள் போன்ற உடல் உருவம் கொ ண்டவர்கள் தங்கள் அடிவ யிற்று பகுதியில் கொழுப்பை சேர்த்திரு ப்பார்கள். மிளகாய் போன்ற உட லை கொண்டவர்களிடம் பெரும ளவில் கொழுப்பு சேர்ந்திருப்பதை காண முடியாது. பார்ப்பதற்கு கவர்ச்சியாக தோற்றமளிக்க நீங்கள் விரும்பினால் உடலில் உள்ள (more…)

மனிதன் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற சித்தர்கள் கண்டறிந்த‌ வழிமுறைகள்

சித்தர்கள் அனைத்து ஜீவராசிகளையும் நேசிப்பவர்கள். ஆகையால்தான் தாங்கள் கண்டு அ றிந்த உண்மை சாராம் சங்களையும் தத்துவ ஞானங்க ளையும் பிரபஞ்ச சக்திகளையு ம் ஒன்றன்பின் ஒன்றாக தெளி வாக கூறிவைத்தனர். தான் பெ ற்ற இன்பம் பெறுக இவ்வைய கம் என்ற கொள்கை கோட்பா டு கொண்டவர்கள்தான் சித்தர் கள். ஆகையால்தான் அனைத் து ஜீவ ராசிகளும் ஆரோக்கிய மாக வாழ மருத்துவம் கண்டறி ந்தார்கள். தாங்கள் அருளிய மருத்துவ ஏடுகளில் மனிதன் உட்பட அனை த்து உயிரினங் களுக்கும் மருந்து எழு தியுள்ளனர். அதிலும் மனிதனை ஆற றிவு கொண்ட ஜீவன் என்று குறிப்பிடுகின்றனர். மனிதனால் தான் வாழ்வை (more…)

வீட்டுக்கடனை கூடுதலாக‌ பெற சில எளிய வழிகள்

வீட்டுக்கடனை தம்பதியர் கூட்டாகவாங்கும்போது, பல்வே று சலுகைகள் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரிய வில்லை. இது பற்றிய ஒரு பார்வை:வீடுகட்டுவதற்கோ, வாங்குவதற் கோ அதிகதொகை வீட்டுக்கடனா க தேவைப்படும். இதுபோன்ற சம யங்களில் தம்பதியர் இருவரும் இணைந்து கூட்டாக விண்ணப்பிக்குமாறு வங்கிகள், நிதி நிறுவனங்கள் கூறுவதை பார்க்கலாம். இதுபோல கூட்டாக சேர்ந்து வீட்டுக் கடன் வாங்கினால் (more…)

குதிகால் வலியிலிருந்து நிவாரணம் பெற . .

குதிகால் பகுதி எலும்புக்கு கீழே, முள்போல சிறிய அளவில் எலும்பு வளர்ந்தால் இதுபோன்ற வலி ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அப்படி ஏதும் எலும்பு வளர்ந்திருக்கிறதா என்று "எக்ஸ்-ரே" எடுத்து பார்த்து, எலும்பின் வளர்ச்சியைப் பொ றுத்து சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சாதாரண ஒரு அறுவை சிகிச்சைமூலம் இதை சரிசெய்துவிடலாம். பொதுவாக, பலருக்கு காலையில் எழுந்ததுமே பாதங்க ளை கீழே வைத்தால் சட்டென வலிக்கும். ஆனால், கொஞ் ச நேரத்தில் சரியாகி விடும். பாதங்களின் தசைகள் இறுகி போனாலும், (more…)