Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெ‌ண்கள்

பெண்கள் சுய இன்பம் காண்பது சரியா? தவறா? – மருத்துவர் ஷர்மிளா

பெண்கள் சுய இன்பம் காண்பது சரியா? தவறா?  - மருத்துவர் ஷர்மிளா பெண்கள் சுய இன்பம் காண்பது சரியா? தவறா?  - மருத்துவர் ஷர்மிளா மனத்தளவிலும், உடலளவிலும் தன்னை பிஸியாக வைத்திருக்கும் பெண்களுக்கு இப்படிப்பட்ட எண்ணமே வருவதில்லை. தனிமையில் இருப்போருக்கே இப்பழக்கம் அதிகமிருக்கிறது. பருவ வயதில் (more…)

பிள்ளைப் பேறுக்கும் பிரசவத்திற்குப் பிறகு பெ‌ண்கள். . .

கருநொ‌ச்‌சி சாறு, க‌ரிசாலை சாறு, எலு‌மி‌ச்ச‌ம் பழ‌ச் சாறு, ‌ சி‌ற்றாமண‌க்கு எ‌ண்ணெ‌ய், பசு நெ‌ய் போ‌ன்றவ‌ற்றை வகை‌க்கு      100 மி‌ல்‌லியு‌ம், நெரு‌‌ஞ்‌சி‌ ல் ‌விதை, ‌மிளகு, பெரு‌ங்காய‌ம் ஆ‌கிய வ‌ற்றை வகை‌க்கு 6 ‌கிராமு‌ க்கு எடு‌த்து இடி‌த்து கல‌ந்து கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌க் கொ‌ள் ளவு‌ம். இதை, மாத‌வில‌க்கான 3 நா‌ட் க‌ள் 16 ‌மி‌ல்‌லி அளவு குடி‌த்து வர மல‌ ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்க க‌ர்‌ப்ப‌ம் உ‌ண்டாகு‌ம். அதேபோல ‌பிரசவ‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு‌ம் ‌பி‌ள்ளை‌ப் பெ‌ற்ற பெ‌ண்க ளு‌க்கு (more…)

காமத்தை அடக்கும் வழிகள்

உலகில் மனிதனுக்கு காம எண்ணம் தோன்ற வேண்டுமென்றால் அதற்கு முதலில் மூளை காம எண்ணத்தை ஏற்படுத்தி கட்டளை பிறப்பிக்க வேன்டும். அதன் பிறகு உடல் தன்னை தயார் செய்து கொண்டு உறவில் இறங்குகிறது. ஆனால் இந்த காம வேலையில் மட்டும்தான் மூளை தன் சொந்த கருத்துகலோடு, வேரொ ருவரயும் ஆலொசிக்கிறது.அவர் வெளியாள் அல்ல. மரபணு எனப்படும் ஜீன் - கள் தான் அவை. பெண்களின் காம உணர்வை விட அதிகமான காம உணர்ச்சி கொண்ட ஆண், அவனது (more…)

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்களா?

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. பெனியம் என்பது மயிர் அற்ற பகுதி. உதட்டின் அடிப்பகுதிக்கும் ஆசன வாய் க்கும் இடையே உள்ளது. தொடும் போதும் அழுத்தும் போதும் இந்தப் பகுதி கிளர்ச்சி அடைகிறது. பெண்குறி நுழைவாயிலில் கன்னித்திரை என்னும் மெல்லிய திரை உள்ளது. அதிலுள்ள நுண்ணிய துளைகள் வழியே மாத விடாய் ரத்தம் வெளியே கசியும். இது வும் பெண்ணுக்குப் பெண் அளவு, பருமன் ஆகியவற்றில் மாறுபடும். கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந் தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப் பட்டது. இதுவும் ஒரு மூட நம்பிக்கையே. இதற்காகவே ஜப்பானிலும், இத்தாலியிலும் சில மருத்துவர்கள் புதிய கன்னித்திரையைப் பெண்களுக்குப் (more…)

திருமணம் (ஆன) ஆக‌விருக்கும் பெண்கள் படிக்கவேண்டிய முக்கிய குறிப்புகள்

1.உங்களுக்கு கணவனிடம்/காதலனிடம் கேட்க நிறைய கேள் விகள் சந்தேகங்கள் இருக்கும். தய ங்க வேண்டாம் நேரடியாகக் கேட்டு விடுங் கள். ஆரம்பத்திலேயே நேர டியாகக் கேட்பது மிக நல்லது. நேரடியாகக் கேட்டு பிரச்சினை களை ஆரம்பத்திலேயே தீர்த்து விடு ங் கள். 2.உங்கள் எதிர்காலம் பற்றி பேசுங்கள். எதிர்காலம் என்பது வெகு தொலைவில் இல்லை. இன்னும் 10 வருடம் கழித்து எப்படியிரு க்கும் உங்கள் வாழ்க்கை என்று (more…)

ஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன…?

மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன?. வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள். அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது. அது உண்மையில் அவர்களது மனங்க ளுக்கு ஆறுதலாக அமை கிறது என்பதை நிறை யப்பேர் புரிந்து கொள்வதி ல்லை. புரிந்து கொண்டால் உறவுகள் வலுப்படும், இனி மை கூடும். நிறையப் பெண்களுக்கு பேச்சு மிகப் பிடிக்கும். அன்பான, ஆறுத லான பேச்சை தங்களது பார்ட்னர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறார்கள் பெண்கள். பேசிக் கொண்டே (more…)

பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய…

காத‌ல் எ‌ன்பது சுகமான நரக‌ம், சாவத‌ற்கு முடிவெடு‌த்த ‌பி‌ன் காத‌ல் ச‌ரியான தே‌ர்வு தா‌‌ன் எ‌ன்றெ‌ல்லா‌ம் பலரு‌ம் காதலை‌ பல ‌வித‌த்‌தில் வ‌ர்‌ணி‌ ப்பா‌ர்க‌ள். காத‌ல் எ‌ன்ற உண‌ர்வு வரு‌ம் வரை அத‌ன் மு‌க்‌கிய‌த் துவ‌ம் ப‌ற்‌றி யாரு‌ம் அ‌றிவ‌தி‌‌ல்லை. காத‌லி‌த்தவ‌ர்க‌ள் ம‌ட்டுமே அ‌ந்த உண‌ர்வை அ‌றிவா ‌ர்க‌ள். ச‌ரி ‌சில பெ‌ண்களு‌க்கு காதல‌ர்க‌ள் எ‌ன்ன ந‌ண் ப‌ர்களே இரு‌க்க மா‌ட்டா‌ர்க‌ள். அவ‌ர்களு‌க்கு எ‌ன்ன ‌பிர‌ச்‌சி னை எ‌ன்று நமது ஆ‌ய்வு‌க் கூட‌ம் ஆரா‌ய்‌ந்து ஒரு ‌சில ‌விஷய‌ ங்களை கு‌றி‌ப்‌பி‌‌ட்டு‌ள்ளது. அவ‌ர்களது ‌சில நடவடி‌க்கைக‌ள்தா‌ன் காத‌லி‌ல் ‌சி‌க்காம‌ல் (more…)

ஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படி?

ஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள் எப்படிப்ப ட்டவர்களாக இருப்பார்கள் என்பது பற்றி காமசூத்திரம் என்ன கூறுகிறது என அறிந்து கொள் வோம்.... எல்லாப் பெண் களும் ஆண்களிடம் அவ் வளவு சுலபமாக மயங்கி விடு வதில்லை. அவர்களுக்குப் பிடிக்க வில் லையென்றால், திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆ னால் மனதுக்குப் பிடித்துப் போன ஆணு க்காக எதையும் செய்யவும் தயங்க மாட்டார்கள். ஆனால் சில பெண்கள் சிறிது முயற்சி செய்தாலே போதும். மயங்கி விடுவா ர்கள். இப்படி இவர்கள் மயங்குவதற்கு காமசூத்திரம் 20 (more…)

திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க…

பெண்ணின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை திருமணம். பெண்களுக்கு 18,19 வயதிலேயே திரு மண ஆசை தலை தூக்கலாம். ஆனா லும் 20 முதல் 24 வயதுவரையிலான கால கட்டமே திருமணத்திற்குச் சரி யான பருவம். திருமணம் செய்து கொள் ளும் ஆணுக்கும், பெண்ணுக்குமிடை யே இத்தனை வயது வித்தியாசம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆணுக்கும், பெண்ணுக்கும் மனதள விலும் தாம்பத்திய உறவிலும் மகிழ் ச்சி ஏற்படுத்தும் நிலைமையே சரியான திருமணம். ஆனாலும் பொதுவாக இருவ ருக்கும் ஐந்து முதல் எட்டு வயது வரை வித்தியாசம் இருந்தால் நல்லது. திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்கள் கீழ்க்கண்ட விஷய ங்களில் (more…)