அம்பலத்தில் ஏறும் உங்கள் அந்தரங்கப்பேச்சு! – ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்
“நெட்மூலம் பகிரங்கமாகிக்கிட்டு இருக்கும் என் மானத்தை காப்பா த்தணும்’’’என்றபடி நம்மிடம் கண்ணீருடன் வந்தார் அந்த இளம் குடும்பத்தலைவி.துணைக்கு தன் அக்காவையும் அழைத்துவந்திருந்த அவரிடம் ஏகத் துக்கும் பதட்டம்.“முதல்ல கவலையை விடுங்க. என்ன பிரச்சினை? உங்க படத்தை யாராவது?’’ என நாம் முடிக்கும் முன் பே…“இல்லைங்க. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகு து. கல்யாணமான நாலாவது மாசமே என் கணவர் குவைத் போயிட் டார். என்மேல் அளவுகடந்த (more…)