Saturday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பேசுவது

மேடையில் பேசுவது எப்படி..?

நமக்கெல்லாம். மேடையில் பேச வே ண்டும் என்றும். நாம் பேசுவதை நான்கு பேர் கேட்டு பாராட்ட வேண்டும் என்று ம் உள்ளூர ஒரு விருப்பம் இருக்கும். பேசுவது என்பதே ஒரு கலை. அதற் காக பேசுவதையெல்லாம் கலை என்று சொல்லிவிட முடியாது. அதுவும்.. மே டையில் பேசு வது என்பது...!!! எளிய நடையில் பலர் முன் நின்று மேடையி ல்.. உயர் கருத்துகளைச் சிறந்த முறை யில்..கேட்போர் உள்ளத்தில் அழகாக பதிய வைப்பதே ஆகும். மேடைப்பேச்சை 'சொற்பொழிவு' என்ப ர். சொற்களைத் தேடிப் பிடி த்து.. எளிய நடையில்..அமைதியாக (more…)