Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பேச்சு

இந்த 12 விஷயங்களில் தெரிந்துகொள்ள‍லாம்! நீங்கள் வெற்றியாளரா? தோல்வியாளரா? என்று

இந்த 12 விஷயங்களில் தெரிந்து கொள்ள‍லாம்! நீங்கள் வெற்றியாளரா? தோல்வியாளரா? என்று . . . இந்த 12 விஷயங்களில் தெரிந்து கொள்ள‍லாம்! நீங்கள் வெற்றியாளரா? தோல்வியாளரா? என்று . . . எல்லோருமே வெற்றிப்படியை எட்டிப் பிடிக்கவே ஆசைப்படுகிறோம். ஆனால், (more…)

உணர்ச்சி வயப்பட்ட‍ நிலையில் "நடிகர் சிவகுமார்" பேச்சு! – நேரடி காட்சி – வீடியோ

உணர்ச்சி வயப்பட்ட‍ நிலையில் நடிகர் சிவகுமார் பேச்சு! - நேரடி காட்சி - வீடியோ உணர்ச்சி வயப்பட்ட‍ நிலையில் நடிகர் சிவகுமார் பேச்சு! - நேரடி காட்சி - வீடியோ ஓவியனாக தன் பயணத்தை தொடங்கி, நடிகனாக உருமாறி பல சரித்திர‌ திரைப்படங்களிலும், சமூக திரைப்படங்களிலும் நடித்து, கலையுலகில் தனக்கென்று ஓரிடத்தை (more…)

திருப்பூர் கிருஷ்ணன் அவர்களது தெளிந்த நீரோடைபோன்ற பேச்சு – வீடியோ

திருப்பூர் கிருஷ்ணன் அவர்களது தெளிந்த நீரோடைபோன்ற பேச்சு - வீடியோ திருப்பூர் கிருஷ்ணன் அவர்களது தெளிந்த நீரோடைபோன்ற பேச்சு - வீடியோ க‌டந்த 19 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று, சென்னை மயிலாப்பூரில் உள்ள‍ சங்கீதா ரெஸிடென்ஸி ஹாலில் நடைபெற்ற‍ (more…)

அமுதா பாலகிருஷ்ணன் அவர்களின் அமுதூறும் பேச்சு! – நேரடி காட்சி – வீடியோ

சென்னை மயிலாப்பூர், ஸ்ரீனிவாச சாஸ்திரி அரங்கத்தில் கடந்த 16-11-14 அன்று  உரத்த‍ சிந்தனை நடத்திய கவிதைத் திருவிழாவில் மற்றுமொரு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற‌ (more…)

பெருந்தலைவர் காமராஜர் பேச்சு! – அவரது சொந்தக்குரலைக் கேளுங்கள் – வீடியோ

ஏழைப் பங்காளன், எளிமையின் சிகரம் பெருந்தலைவர் போற்றப்பட்ட‍வரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்ச‍ ரும், காங்கிரஸ் கட்சியின் தமிழகத்தின் மூன்னாள் தலைவ ருமான திரு. காமராஜர் அவர்கள், திருவல்லிக்கேணி 1965 ஆம் ஆண்டு அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஆற்றிய வீர உரை (more…)

முனைவர் ஜி. ஞானசம்பந்தன் அவர்கள் – சிரிக்க‍வும் சிந்திக்க‍வும் வைக்கும் நகைச்சுவைப் பேச்சு – வீடியோ

ந‌மது பாரத நாட்டின் தலைநகரான‌ தில்லியில் உள்ள‍ தில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற‍ நிகழ்ச்சி ஒன்றில் முனைவர் ஜி.ஞானசம்பந்தன் அவர்கள்,"சிரிக்க‍வும் சிந்திக் க‍வும்" வைக்கும் நகைச்சுவையான‌ (more…)

கிரிக்கெட்டில் விடைபெற்ற‍ சச்சின் டெண்டுல்கரின், உள்ள‍ம் தொடும் பேச்சு! – வீடியோ

வாங்க்டே மைதானத்தில், கிரிக்கெட் நாயகன் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார். பிரியா விடை பெற்ற‍ போது அவர் பேசிய உணர்வுப் பூரவமான பேச்சு, clic (more…)

நடிகர் திலகத்தின் 85ஆவது பிறந்த நாள் விழாவில் சிவாஜியை பற்றி நெல்லைக் கண்ண‍ன் பேச்சு – வீடியோ

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 85 ஆவது பிறந்த நாள் விழா வின் போது, தமிழ்க்க‍டல் நெல்லை கண்ண‍ன் அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பற்றிய (more…)

“எனக்கு இதை செய்ய நேரமே இல்லை என்பதுதான் பெரிய போங்கு!” – விஜய் டிவி கோபிநாத் பேச்சு வீடியோ

எனக்கு இதை செய்ய நேரமே இல்லை என்று சொல்வது தான் பெரிய போங்கு! என்று விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சி புகழ் திரு.  கோபிநாத் அவர்கள் தனது வீரிய (more…)

“காமராஜரை, பெரிய தலைவர் என்று சொல்லி எனக்குப் பழக்க‍மில்லை!” – நெல்லைக் கண்ண‍ன் பேச்சு – வீடியோ

காமராஜரை, பெரிய தலைவர் என்றோ பெரிய மேதை என்றோ எனக்கு சொல்லிப் பழக்க‍மில்லை என்று   (more…)

“அனைத்து சாதியினரும் அர்ச்ச‍கர் ஆக வேண்டும்!” – கவிஞர் கலி பூங்குன்றன் பேச்சு – வீடியோ

அனைத்து சாதியினரும் அர்ச்ச‍கர் ஆக சட்ட‍ங்களும் - ஆகமங்களும் தடைகளும் - நமது கடமையும் என்ற தலைப்பில்! திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் ஆற்றிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar