Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பேட்டி

மருத்துவ முத்தமா – கட்டிப்பிடி வைத்தியமா – அன்புமணி ராமதாஸ் பேட்டி – வீடியோ

மருத்துவ முத்தமா - கட்டிப்பிடி வைத்தியமா - அன்புமணி ராமதாஸ் பேட்டி - வீடியோ னா யா இது நாட்டுல எவ்ளோ பிரச்ன கீது அல்லாத்தய வுட்டுட்டு (more…)

“‘அந்த’ படத்தில் நடித்தது ஒரு மோசமான அனுபவம்!?” – நடிகை விஜயலட்சுமி

காதலுக்கு கோட்டை கட்டிய அகத்தியன் மகள் விஜயலட்சுமி. அச்சு அசல் தமிழ் நடிகை. சென்னை-28ல் அறிமுகமாகி மெல்ல அடியெடுத்து சினி மாவில் நடந்து வருகிறவர். தற்போது ரெண்டாவது படம், வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிப்போமடா படங்களில் நடித்து வருகிறார். 2014ம் ஆண்டு இந்த மூன்று படங் களும் ரிலீசாக இருக்கிறது. மேலும் 2 படங்களில் நடிக்க இரு க்கிறார். விஜய லட்சுமி தினமலர் நாளிதழுக்கு அளித்த சிறப் பு பேட்டி: * சினிமாவுக்கு வந்து 5 வருடங்கள் கடந்து விட்டது. ஆனால் இதுவரை 7 படங்களில் (more…)

நடிகை மதுமிதாவின் ஜாலியான ஏட்டிக்குப்போட்டியான பேட்டி – வீடியோ

உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று பார்ப் போம், இவரை பற்றிய சில குறிப்புக்களை கொடுக்கிறேன் நீங்களே அனுமானியுங்கள் பார்க்க‍லாம். நடிகை மதுமிதா ஒரு கல் கண் ணாடி திரைப்படத்தில் நடித்த‍வர், மேலும் சன் தொலைக் காட்சியில் நாள்தோறும் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 10.30 மணிக்கு, உங்கள் இல்ல‍ம் தேடி அழகியின் தோழியாக, இன்னும் சொல்ல‍ப்போனால், நாத்தனாராக வந்து உங்கள் மனங்களை க (more…)

”திறமையும் எளிமையும்” என்னிடம் இருக்கு அதிர்ஷ்டமும் சேர்ந்தா, ஹிட் ஹீரோயின் ஆகிடுவேன்! – நடிகை சிவதா பேட்டி

சிவதா என்றால் என்ன அர்த்தம்? ''சிவனிடம் வரம் பெற்றவள்னு அர்த் தம். பார்வதிக்கு இன்னொரு பெயர் சிவதா. நான் திருச்சியில் பிறந்த கேர ளா பொண்ணு. 2007-ல் பரதநாட்டி யத்துக்காக தேசிய விருது வாங்கி யிருக்கேன். கல்லூரிப் படிப்பு முடிச்சதும், பாசில் இயக்கத்தில் 'லிவிங் டுகெதர்’ படத்தில் ஹீரோயின் வாய்ப்பு. அப் புறம் 'கேரளா கஃபே’. இப்போ தமிழ் நெடுஞ் சாலையில் கூட எனக்கு மலையாளப் பெண் கேரக்டர்தான்!'' ''உங்களிடம் நீங்களே விரும்பும், வெறுக்கும் விஷயம்?'' ''சின்ன சோகம்னாகூட (more…)

வ‌தந்தியால் அதிர்ந்த தி.மு.கழகம்; பேட்டியால் அரவணைத்த‍ கலைஞர் – வீடியோ

இன்று காலைமுதல் ஒரு சில மாவட்ட‍ங்களில் தி.மு.க• தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் திரு. கருணாநிதி அவர்களது உடல் நிலை பற்றி தவறான‌ செய்தி ஒன்று காட்டுத்தீயாய் வதந்தி கிளம் பியது இதனால் பீதியடைந்த தி.மு.க தொண்டர்களும் பொது மக்க‍ளும், அறிவால யத்திற்கு நேரிலும் தொலைபேசியிலும் தொ டர்புகொண்ட போது, அவர்களுக்கு கலைஞர் நலமுடன் இருப்ப‍தாக  உரிய (more…)

மாணவனின் கண் பார்வையை பறித்த‍ பேனா

மாணவன் கண் பார்வை பாதிப்பு தொடர்பாக புரசைவாக்கம் தனி யார் பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜ் கூறியதாவது:-  பள்ளிக்கூடம் முடிந்த பின்னர் அனைத்து மாணவர்களையும் வெளி யில் அனுப்புவதற்கான பணிகள் நடந்து கொண்டிருந்தது. இந்த நேரத்தில் பள்ளி வளாகத்தில் வைத்து கார்த்திக் என்ற மாணவ ன் தூக்கிவீசிய பேனா மகேஷ் என்ற மாணவன் கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. எதிர்பாரா மல் நடந்த இந்த சம்பவத்திற்கு நான் எப்படி பொறுப்பாக முடியு ம்.  இந்த சம்பவம் நடந்தவுடன் போ லீசார் என்னை அழைத்து மிரட்டி மாணவனின் மருத்துவ செலவை ஏற்றுக் கொள்வதாக என்னிடம் எழுதி வாங்கினர். இதன் பிறகு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்ட மாணவன் கார்த்திக் தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள் ளான். என்னிடம் இருந்து பணம் கறப் பதற்காக ஒரு (more…)

அஜித்தின் பிறந்த நாளும், அவரது ரசிகர்கள் செய்த நற்பணிகளும்

சென்னை முழுவதும் அஜித்குமார் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள் தல அஜீத்குமாரின் 41-வது பிறந்தநாள் விழாவை ரசிகர் கள் நேற்று முன்தினம் கேக் வெட்டி கொண்டாடினார்கள். தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்க ளில் தல அஜித் குமாரின் பிறந்தநாள் விழாவை ரசிகர்கள் கொண்டாடினார் கள். சென்னை ரெட்ஹில்ஸ் அருகில் உள்ள (more…)

“யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க!” – நடிகர் அஜித் பேட்டி

(ஆனந்த விகடனுக்கு அஜித் அளித்த பேட்டி) செல்ப் புரமோஷன் கிடையாது... "நான் 'மங்காத்தா’வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேச றது இல்லைனு முடிவு பண்ணிட்டே ன். அது 'பில்லா-2’-வுக்கும் பொருந்து ம். ஜூன் மாசம் படம் ரிலீஸ். இதுக்கு மேல் இப்போதைக்கு எதுவும் இல் லை !'' மனதை பாதித்த விமர்சனம்... ''படம் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லாம, சிலர் நான் குண்டா இருக் கேன்னு பெர்சனலா கமென்ட் அடிக்கிறாங்க. 15 ஆபரேஷன்களுக் குப் பிறகு என் மெட்டபாலிஸமே மாறிடுச்சு. நான் ரெண்டு காலை யும் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார். அதை (more…)

“என்னைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேக்கிறதுக்கு உங்களுக்கு என்ன தைரியம்?” – – – மறைந்த ‘நடிகையர் திலகம்’ சாவித்திரி – போல்டான பேட்டி (1975)

மறைந்த நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் காவியப் பேட்டி - 1975 ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதி யில் இருந்து நடிகையர் திலகம் சாவித்திரி நடிக்க வந்து 25 வருடங் களாகிவிட்டன.  இந்த 1975. அவரு க்கு வெள்ளி விழா ஆண்டு. அவரை ப் பாராட்டி விரைவில் ஒரு விழா நடத்த இருக்கிறார்கள். அக்காலம் எப்படி, இக்காலம் எப்படி? சாவித்தி ரி சொல்கிறார். நான் நடிக்க வந்தபோது... ''நான் 1950-ல நடிக்க ஆரம்பிச்சேன். நான் நடிக்க வந்தபோது, இத்த னை 'புரொடக்ஷன்’கள் இல்லை. வந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar