Saturday, April 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பேட்டி

நடிகை ரஞ்சிதா பரபரப்பு பேட்டி: நித்யானந்தா ஆபாச வீடியோவால் தற்கொலைக்கு . . .

நித்யானந்தா ஆபாச வீடியோவால் தற்கொலைக்கு முயன்றேன் என்று ரஞ்சிதா கூறினார். நடிகை ரஞ்சிதா தனியார் டி.வி. சேனலுக்கு பரபரப்பு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: எனக்கு குடும்பத்தில் சில பிரச்சினைகள் இருந்தன. அமைதி இல்லாமல் தவித்தேன். என் கஷ்டத்தை பார்த்த நண்பர்கள் நித்யானந்தா பற்றி சொன்னார்கள். அவர் ஆசி பெற்றால் கவலைகள் தீரும் என்றார்கள். நண்பர்கள் நிர்ப்பந்தத்தால் ஒரு நாள் நித்யானந்தா ஆசிரமத்துக்கு போய் அவரை சந்தித்தேன். அதன் பிறகு (more…)

நித்யானந்தாவுக்கு நடிகை ரஞ்சிதா பாத பூஜை

நித்யானந்தாவுக்கு நடிகை ரஞ்சிதா பாத பூஜை செய்யும் படங்கள் இண்டர்நெட்டில் பரவி உள்ளன. கடந்த வருடம் இதுபோல் ஆபாச வீடியோ படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் படுக்கை அறையில் ஒன்றாக இருப்பது போன்று காட்சிகள் இருந்தன. நித்யானந்தாவை போலீசார் கைது செய்தனர். ரஞ்சிதா தலைமறைவானார். அமெரிக்காவுக்கு சென்று விட்டதாக கூறப்பட்டது. திரை மறைவில் இருந்து தற்போது திடீரென்று வெளி வந்துள்ளார். கர்நாடக கோர்ட்டில் ஆஜராகி ஆபாச வீடியோவை (more…)

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி: மன்மோகன்சிங் பேட்டி

தமிழகத்தில் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்று கடந்த சில மாதங்களாக எழுந்து வந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், "காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி எப்போதும் போல் பலமாக உள்ளது' என, சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக தெரிவித்தார். பிரதமரை முதல்வர் கருணாநிதி நேற்று காலை (more…)

போலி ஆபாச வீடியோ ரூ. 20 கோடி கேட்டு என்னை மிரட்டினார்கள்: நடிகை ரஞ்சிதா பரபரப்பு தகவல்

நித்யானந்தா சாமியாரும், நடிகை ரஞ்சிதாவும் படுக்கையறையில் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோபடம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் டெலி விஷன்களில் வெளி யாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை யடுத்து ரஞ்சிதா தலை மறைவானார். இந்த வீடியோ படத்தை வெளி யிட்ட நித்யானந்தா வின் முன்னாள் சீடர் லெனின் கருப்பன் சாமியார் மீதும், ரஞ்சிதா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளித்தார்.  நித்யானந்தா கைதாகி பின் விடுதலையானார். ரஞ்சிதாவை (more…)

ராஜாவை கைது செய்யவேண்டும் – ஜெயலலிதா

அ.தி.மு.க.வின் தொண்டர்களுக்கு கல்வி உதவி திட்டம் வழங்குவதற்காக அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்த அக்கட்சியின் பொது செயலரும் எதிர்க் கட்சித் தலைவருமாற‌ ஜெயலலிதா, நிருபர்களிடம் கூறுகையில் , ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் சிக்கியிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை கைது செய்யவேண்டும் என்றும்.  கூட்டணி குறித்த கேள்விக்கு கூட்டணி நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆந்திராவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க இருப்பதாக இருந்த நிகழ்ச்சி ரத்தாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா . . . . நான் முன்ஜாமீன் கோரமாட்டேன் – பேட்டி

திடீரென‌ உடல்நிலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க முக்கிய புள்ளியுமான ராஜா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று சோதனைக்காக சென்றார். விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜாவுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், ராஜா இதுபோன்ற சோதனைக்கு வந்தது பெரும்பரபரப்பை ஏற்பட்டது. பின்னர் மருத்து பரிசோதனைக்கு பிறகு, (more…)

படப்பிடிப்பும்,. பட வாய்ப்பும்

நடிப்புலகுக்கு வருவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் வாய்ப்புகள் அமையும். "திருமதி செல்வம்' லதாராவ் நடிக்க வந்தது படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தபோது அமைந்தது. படப்பிடிப்பின் இடை வேளையில் தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். தற்போது என்ன என்ன நிகழ்ச்சிகள் போய் கொண்டிருக்கிறது? ஜெயா  டிவியில் "வந்தாளே மகராசி' தொடரிலும் சன் டிவியில் "திருமதி செல்வம்' தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதைத் தவிர பெரியதிரையில் "பரிமளா திரையரங்கம்' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். தொடர்களில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்? "திருமதி செல்வம்' தொடரில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்து வருகிறேன். "வந்தாளே மகராசி' தொடரில் (more…)

அரசியல் பிரவேசம் செய்வது குறித்து நாளிதழ் ஒன்றிற்கு நடிகை சினேகா அளித்த பேட்டி

நடிகை சினேகா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:- கேள்வி:- ஈரோட்டில் ரசிகர்களிடம் கோபப்பட்டீர்களே ஏன்? பதில்:- என்னுடன் போட்டோ எடுக்க பலர் ஆர்வப்பட்டனர். அந்த ரசிகரும் முண்டியடித்தார். அப்போது அவசரப்படாதீர்கள் என்று அறிவுரை சொன்னேன். என் இடுப்பை கிள்ளியதாகவும், நான் ஆவேசப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. இடுப்பை கிள்ளி இருந்தால் அந்த ரசிகர் ஓடியிருப்பார். நானும் அறிவுரை சொல்லி இருக்க மாட்டேன். அடித்து இருப்பேன். கேள்வி:- அரசியலுக்கு வருவீர்களா? பதில்:- எனக்கு அரசியல் பற்றி (more…)

கண்ணீருடன் காதல் சரண்யா . . . . பேட்டி

எங்கம்மா எப்ப பார்த்தாலும் பணம்... பணம்னு அலையுறாங்க... என்று இளம் நடிகை சரன்யா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மகள் என்றும் பாராமல் தன்னை தனது தந்தை குடிபோதையில் தாக்கினார் என்றும், தந்தையின் முதல் மனைவியின் மகன் அருண்விஜய் ஹீரோ போல பாய்ந்து வந்து அடித்தார் என்றும் நடிகை வனிதா குற்றம் சாட்டிய விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், காதல் படத்தில் நாயகி சந்தியாவின் தோழியாக நடித்த சரண்யாவின் தாயார் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது மகள் காதலன் அல்லது மந்திரவாதியிடம் மாட்டிக் கொண்டாள் ; அவளை மீட்டுத் தாருங்கள் என கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த சரண்யா, நான் சினிமாவை மட்டும்தான் காதலிக்கிறேன்; இப்போது என்‌னுடைய பிரண்ட் வீட்டில் இருக்கிறேன் என்று உடனடி பதில் சொல்லி தாயை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இந்நிலையில் அம்மா - மகள் இடையே போலீஸில் புகார் செய்யும் அளவுக்க

காதல் சரண்யா திடீர் மாயம் . . .

காதல், பேராண்மை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சரண்யா கடந்த இரண்டு மாதங்களாக காணாமல் போய்விட்டதாக அவரது தயார் மஞ்சுளா போலீசில் புகார் தெரிவித்துள்ளார். காதல் படத்தில் சந்தியாவின் தோழியாகவும், பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராகவும் நடித்துள்ள சரண்யா தமிழில் காரைக்குடி, மழைக்காலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்து இரண்டு மாதங்களாக தனது மகளை காணவில்லை என்று அவரது தாயார் மஞ்சுளா போலீசில் புகார் செய்துள்ளார். அதில் மழைக்காலம் படப்படிப்பிற்கு சென்ற தமது மகள் சரண்யாவை கடந்த இரண்டு மாதமாக காணவில்லை என்றும், அவரை மந்திரவாதிகள் யாரோ கடத்தி வைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். பணம் பறிப்பதற்காக தமது மகளை மந்திரம் மூலம் வசியம் செய்து வைத்து மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். thanks dinamalar

சலங்கை ஒலி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தான் நடிப்பில் மட்டுமல்ல, நடன்த்திலும், தான் சிறந்தவன் என்று காட்டிய சலங்கை ஒலி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி, கண்டுகளியுங்கள்