Saturday, May 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பேய்

பேய்களுக்கு பயந்து ஆண்கள் செய்யும் விநோத செயல்கள்

பேய்களுக்கு பயந்து ஆண்கள் செய்யும் விநோத செயல்கள்

பேய்களுக்கு பயந்து ஆண்கள் செய்யும் விநோத செயல்கள் இரவு நேரங்கலில் வரும் பேய்களுக்கு பயந்து ஆண்கள் பெண்களின் உடை அணியும் வினோதமான நிகழ்வு தாய்லாந்தில் நடக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று காண்போம்… தாய்லாந்தில் உள்ள கிராமத்தில் இந்த மாதத்தில் மட்டும் 3 இளைஞர்கள் மர்மமான முறையில் இறந்தனர். அவர்களின் ஆத்மா மற்ற ஆண்களின் உயிரை பறிக்கும் என்ற பயத்தில் கிராம மக்கள் உள்ளனர். எனவே, வீட்டில் உள்ள ஆண்கள் இரவு தூங்கும் போது பெண்கள் போல் உடை அணிந்து கொள்கின்றனர். மேலும், வீட்டு வாசலில் இங்கு ஆண்கள் இல்லை எனவும் பலகைகளை வைக்கின்றனர். இந்த பலகைகளை பார்த்து பேய் வீட்டில் ஆண்கள் இல்லை என திரும்பி சென்றுவிடும் என நம்பி வருகின்றனர். இது நகையூட்டும் விஷ்யமாக இருந்தாலும், வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் வியப்பை ஏற்படுத்துகின்றன. இதேபோன்று காட்சி, முண்டாசுப்பட்ட

புது மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால்

புது மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் புது மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் புதிய மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் உங்கள் எதிரிகளாலோ (more…)

'பேய்' அடித்து பயந்து ஓடும் ஒரு மனிதன் – திக் திக் நேரடி காட்சி – வீடியோ

'பேய்' அடித்து பயந்து ஓடும் ஒரு மனிதன் - திக் திக் நேரடி காட்சி - வீடியோ 'பேய்' அடித்து பயந்து ஓடும் ஒரு மனிதன் - திக் திக் நேரடி காட்சி - வீடியோ நள்ளிரவு நேரம் ஒரு சாலையில் ஒருவர் கையில் டார்ச்-உடன் சென்று கொண்டிருக்கிறார். செல்லும் வழியில் திடீரென (more…)

பேய், பிசாசுகள் 200 வருடங்களாக‌ வாழும் அதிர்ச்சி கிராமம்! – பீதியில் உறையும் சுற்றுலா பயணிகள்

பேய், பிசாசுகள் 200 வருடங்களாக‌ வாழும் அதிர்ச்சி கிராமம்! - பீதியில் உறையும் சுற்றுலா பயணிகள் பேய், பிசாசுகள் 200 வருடங்களாக‌ வாழும் அதிர்ச்சி கிராமம்! - பீதியில் உறையும் சுற்றுலா பயணிகள் மனிதர்களுக்குத் தேவையான அனைத்து நவீன அறிவியல் வசதிகள் நிறைந்த இக்காலத்தில், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் இன்னபிற வசதிகளுக்காக (more…)

பெண்கள், பேயாடுவது ஏன்?- விரிவான அலசல்

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - விரிவான அலசல் ஆண்களுக்கு பேயாடத் தெரியாதா? அல்லது பேய் வராதா? அல்லது பெண்களை மட்டும் தான் பேய் பிடிக்குமா? அல்லது ஆண்களு க்கு பேய் பிடித்தாலும் அமைதியாக இருப்பா ர்களா? ஆண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறு , பெண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறா? இன்னும் என்னென்ன கேள்விகள்.. இவைய னைத்தையும் மீறி படிப்போரின் மனதில் இன்னும் புதிய கேள்விகள் அடுக்கடுக்காக எழத்தான் செய்கின்றன! அது சரி, உங்களிடம் ஒரு சின்ன (more…)

ஆவிகள் இல்லையடி பாப்பா! ஆவிகள் இல்லையடி பாப்பா!

ஆவிகள் இல்லையடி பாப்பா (விதை2விருட்சம் சத்தியமூர்த்தி) 2013 (மார்ச்) மாதம் வெளி வந்துள்ள‍ ஸ்ரீ முருக விஜயம் என்ற மாத இதழில் உங்கள் விதை2விருட்சம் சத்தியமூர்த்தி (நான்) எழுதிய ஆவிகள் இல்லையடி பாப்பா என்ற கட்டுரை (இதழில் பக்க‍ எண். 18-ல்) வெளிவந்துள்ளது. நான் எழுதிய அந்த கட்டுரையை விதை2 விருட்சம் வாசகர்களுக்காக, விதை2விருட்சம் இணையத்தில் வெளியிட்டுள்ளேன். படித்து பயமின்றி வாழ்ந்திட விதை2விருட்சம் கேட்டுக்கொள்கிறது. மனிதன் இறந்த பின் அவனுடைய உடலிலிருந்து பிரிந்த உயிருக்கு, ஆவி, ஆன்மா, ஆத்மா, பேய், பிசாசு, பூதம், காத்து, கறுப்பு, காட்டேறி, சைத்தான், சாத்தான் என்று ஏகப்ட்ட‍ பெயர்களில் குறிப்பிடுவது உண்டு மேலே ஆவிகளுக்கு இருக்கும் பெயர்களில் ஆவி என்ற ஒரு வார்த்தையை எடுத்துக்கொள்வோம். இந்த ஆவிகளுக்கு என்றே தனிப்பட்ட‍ உலகம் உண்டு என்றும் அதற்கு ஆவிகள் உலகம் என்றும்  ஆவிகளை நம்புபவ ர்கள் பெயரிட்

அகால மரணமடைந்தவர்கள் தீய ஆவியாக மாறுவார்களா?

அகால மரணமடைந்தவர்கள் தீய ஆவியாக மாறுவார்கள் என்ப தை சாஸ்திரம் ஏற்றுக் கொள் ள வில்லை இன்னும் சொல் லப்போனால் கர்மா கொள் கைப்படி அகால மரணம் என் றே எதுவும் நிகழாது எல்லா மரணமுமே விதிப்படித்தான் நடைபெறுகிறது மேலும் மந் திர சாஸ்திரத்தின்படி யோ தாந்ரீகப்படியோ பந்தனப்படு த்தப்பட்ட தீயசக்திகளை மண்ணில் புதைப்பது கிடையாது முடியாது இது தவறான தகவ லால் ஏற்பட்டிருக்கும் ஆதாரமற்ற (more…)

மருத்துவமனையில் பேய் உலா. . .: வீடியோ

கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ பார்ப்பவர்கள், மனதை சற்றே திடப்படுத்திக்கொண்டு பாருங்கள்,இந்த காட்சியை கர்பிணிகளோ அல்லது இருதய நோய் உள்ளவர்களோ பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். வேலூரில் உள்ள ஒரு மருத்துவமனை வார்டில் பேய் நுழைவது போன்ற படக் காட்டி செல்போனில் பரவி வருவதால் பேய் பீதி ஏற்பட்டுள்ளது. மருத்துவ மனை வார்டில் மர்ம உருவம் ஒன்று நுழைவது போன்று படக்காட்சி வேலூரில் உள்ள பலருடைய செல்போன்களுக்கு நேற்று பரவியது. வீடியோ காட்சியை பார்த்தவர்கள் தங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் எல்லாம் கைபேசி மூலமாக அனுப்பினர். சுமார் ஒரு நிமிடம் வரை ஓடும் இந்த வீடியோ காட்சியில் வெள்ளை உருவம் ஒன்று தலைவிரிக்கோலத்துடன் ஒரு அறையில் இருந்து வந்து வார்டு பகுதியில் சுற்றுகிறது. பின்னர் சுவற்றில் நுழைந்து, அறையை விட்டு  வெளியேறுகிறது. உண்மையில் அந்த மர்ம உருவம் பேயா?  அல்லது விஷமிகள் செய்த வேலையா? என்று விச
This is default text for notification bar
This is default text for notification bar