Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பேரன்

“அந்த ஹுரோ’ எப்படி நடந்துப்பாரோன்னும் எனக்கு பயமா இருந்தது!” – நடிகை பூர்ணா

நடிச்ச நாலு படத்துல ரெண்டு ப்ளாப்பு, ரெண்டு பட்ஜெட் படமா இருந்தா க்ளவுட் நைன் பேனர்ல நடிக்கிறப்போ அது பெரிய பட்ஜெட் படமாத்தானே தெரியும். ஹீரோ அருள் நிதியா இருந்தாலும் என்னோட கேரியர்ல இதுதான் பெரிய பட்ஜெட் படம் என்று தைரியமாகச் சொன்னார் பூர்ணா. ‘தகாராறு’ படத்தின் பிரமீட்டில் தொடர்ந்து அவர் பேசியதாவது : நான் நடிச்ச படங்கள்லேயே இதுதான் பெரிய பட்ஜெட் படம். இந்தப்படத்தோட சான்ஸே (more…)

உயில் எழுதுவது எப்படி ?

மனிதனாக பிறந்த ஒவ்வொருவனுக்கும் இறப்பு உறுதி. அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ஒரு நாள் இறந்துதான் ஆக வேண்டும். நீங்கள் இன்ஸ்சுரன்ஸ் எடுத்து வைத்து இருக் கலாம். அதன் மூலம் நமக்கு பின் நமது குடும்பத்தார்க்கு பணம் கிடைக்கும். அதுபோல் நாம் சேர்த்த பணம்-அசையும் சொத்து- அசையா சொத்து ஆகியவற்றையும் நாம் விரும்பியவர்க்கு - நம்மை விரும்பியவர்களுக்கு உயில் எழுதி வைத்துவிட்டால் பிரச்சனை யில்லை. உயில் என்பதை மரண சாசனம் என்றும், இறப்புறுதி ஆவணம் என்றும் சொல்வார்கள். யார் வேண்டு மானாலும் உயில் எழுதலாம். உயில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது கட்டாயமல்ல. பதிவு செய்யாமலும் உயில் பிறப்பிக்கபடலாம். உயில் பத்திரத்தில் ( முத்திரை தாளில் ) எழுத வேண்டிய தில்லை  வெள்ளை தாளிலும் எழுதலாம். இதை உயில் எழுது பவர் தன்னிடமோ அல்லது தனது குடும்பத்தினரிடமோ அல்லது நண்பரிடமோ கொடுத்து வைக்கலாம் .ரகசியமாக இருக்க வேண்டும்
This is default text for notification bar
This is default text for notification bar