சென்னையில் உள்ள அண்ணா நினைவு வளைவை அகற்ற, தான் உத்தரவிடவேயில்லை – முதல்வர் ஜெயலலிதா
சென்னையில் உள்ள அண்ணா நினைவு வளைவை அகற்ற, தான் உத்தரவிடவேயில்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள் ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள் ள அறிக்கையில் கூறியிருப்பதா வது,
ஏமாற்றுவதையே தொழி லாகக் கொண் டிருப்பவரும், கபட நாடக ங்களை நடத்துவதில் கைதேர்ந்த வருமான திமுக தலைவர் கருணா நிதி, "பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு'' அகற்றும் பிரச்சினையில் நான் ஊரை ஏமாற்ற நினைப்பதாக (more…)