Wednesday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பேராசிரியர்

போலியோவை ஒழித்த வரலாற்றில் திமுக

போலியோவை ஒழித்த வரலாற்றில் திமுக

போலியோவை ஒழித்த வரலாற்றில் திமுக அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 1972 ஆம் ஆண்டு, திமுகவின் அமைச்சரவையில் இனமான பேராசிரியர், க. அன்பழகன் அவர்கள்தான் சமூக நலத்துறை அமைச்சர். அவர் அப்போது ஒரு கருத்தரங்கிற்காக வெளிநாடு சென்றிருந்த போது, போலியோவை ஒழிக்க சொட்டு மருந்து இருப்பதாக அறிந்து, அதனை இறக்குமதி செய்தார். ஆனால் அதனை சுகாதாரப் பணியாளர்கள் மூலம் மாநிலம் முழுவதும் எப்படிக் கொடுப்பது என்று விவாதித்த போது, முதலமைச்சர் கலைஞர் அவர்கள், இது ஊசி மருந்து இல்லை தானே, மற்றவர்கள் மூலமும் ஊற்றலாமே என்று கேட்டு விட்டு ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் மூலமும் கொடுக்கலாம் என்றார். அப்படியும் தேவைப்பட்ட ஆள் பலம் கிடைக்க வில்லை. எனவே இதனை விவாதிக்க தலைமைசெயலாளர், சுகாதாரத் துறைச் செயலாளர் எனப் பல அரசு அதிகாரிகளுடன் கூட்டம் நடந்தது. அதில் கலைஞர், ஏன் ரோட்டரி கிளப் போன்ற NGOக் களை

பேராசிரியர் மா. நன்ன‍ன் அவர்களின் அற்புத சொற்பொழிவு – வீடியோ

பேராசிரியர் மா.நன்ன‍ன் அவர்களின் அற்புத சொற்பொழிவு-வீடியோ சென்னை பெரியார்த் திடலில் நடைபெற்ற‍ நூல்கள் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் மா. நன்ன‍ன் அவர்கள் ஆற்றிய (more…)

நாயக்கர்கள் காலம் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன் – வரலாற்று உரை – வீடியோ

க‌டந்த 02-03-2014 அன்று சென்னை பெரியார்த் திடலில் உள்ள‍ அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்ற‍ நிகழ்ச்சியில் நாயக்கர்கள் காலம் எத்தகையது ? ? என்ற வரலாற்றுச் செய்தியை, (more…)

சிறப்பாக பிரகாசித்த சகோதரிகள்

இந்த ஆண்டு பாரத் கலாச்சாரின் மார்கழி மகோற்சவ இசை நிகழ் ச்சியில், பத்மா சேஷாத்ரி சகோதரிகள் நந்தினி, ரோஷிணி இருவரு மே சிறந்த குரல்வளத்துடன், இன்னிசை நிகழ்ச்சியில் சிறப்பாக பிர காசித்தனர். இவர்களுடைய குரு, இசை ஆய்வாளர் பேராசிரியர் டி. ஆர்.சுப்ரமண்யம். நந்தினியின் இசை ஞானம், அவர் பாடிய மந்தாரி மற்றும் பிரதான சங்கராபரணம் இரண்டிலுமே, மிகவும் மனம் கவரும் வகையில் இருந்தது. மந்தாரி ராகத் தைப் பாடுவது வெகு கடினம். ரோஷிணியின் ஆரபியில் பளிச் மின்னல் விரிவுகளுடன், ஜொலிப்புடன் ராக ஆலோ பனையை ரசிக்க முடிந்தது. ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுடைய நாத சுதா கிருதியை அனுபவித்துப் பாடிய விதம் அருமை. குரு டி.ஆர்.எஸ்., லய சிம்மம். ராகம் - தாளம் - பல்லவிகளை பாடுவ தில் மட்டுமின்றி இயற்றுவதிலும் படுசூரர். இந்த நிகழ்ச்சியில் சகோ தரிகள் சங்கராபரணம், மிச்ர திருபுட (more…)

“சமீபத்தில் நான் படித்து ரசித்த‍ புத்த‍கம்!” – டெல்லி கணேஷ்

சமீபத்தில் நான் படித்து ரசித்த‍ புத்த‍கம்,  பேராசிரியர் முனைவர் திரு .அறிவொளி அவர்கள் எழுதியிருக்கும் கம்ப ராமாயணம் புத்த‍கம் ரொம்ப அற்புதமாக எல்லோருமே ரசிக்கிற மாதிரி  இருக்கிறது. அதில் பல பகுதிகளை மிக ரசித்தேன்.  விசுவாமித்ரர், யாகத்துக்காக, ராம லட்சுமண ர்களை அழைத்துப் போகிறார். அப்போது தசரதன் உணர்வுகளை கண்ணிலான் பெற்றி ழந்தான் . . . என உணர்ந்தான். கடுங்துயர் கொ ண்டான்ய என்கிறார்.  அதாவது பிறவிக்குருடனுக்கு கண் பார்வை கிடைத்த‍து. உடனே பறி போனால் எப்ப‍டி இரு க்குமோ அத்த‍கைய துயரமாம்.  ராம்பிரானால் அகலிகை சாம விமோச்சனம் பெறுகிறான்.  ஏற்கனவே தாடகையை ரா (more…)

பெண்கள் விளையாடும் “பல்லாங்குழி” விளையாட்டு – வீடியோ

பல்லாங்குழி என்பது, பொது வாக பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு. முதற் பூப்படைந்த பெண்ணின் தீட்டுக்குரிய காலத்திலும் கரு வுற்ற பெண்கள் அமர்ந்து பொ ழுதுபோக்குவதற்கும் இந்த விளையா ட்டை இப்பொழுது ஆடிப் பார்க்கிறார்கள். தமிழர்களின் பண்பாட்டு மரபினில் பெண்ணு க்குரிய சீர்வரிசைப் பொருள்களில் பல்லாங் குழியும் ஒன்றாக இட ம் பெறுகிறது. பல்லாங்குழி ஆட்டம் பற்றி தேவநேயப் பாவாணர் 'தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்' என்ற (more…)

இனி சமையலுக்கு மட்டுமல்ல‍, கணிணி இயக்க‍த்திற்கு பயன்படும் “ஒரு சிட்டிகை உப்புத்தூள்”

கையடக்க ஹார்ட் டிஸ்க்குகள் மட்டுமின்றி சட்டை பாக்கெட்டில் போடுகிற சைஸில்கூட தற்போது ஹார்ட் டிஸ்க் வந்துவிட்டது. இந்த சைஸை மேலும் குறைப்ப துதொடர்பாகவும், கொள்ளளவை அதிகப்படுத்தி அதிக தகவல்கள், பைல்களை சேமிக்கும் வகையி லும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியா க நடக்கின்றன. இது தொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக அறிவியல் தொழில்நுட்ப ஆராய் ச்சியாளர்கள் மற்றும் டேட்டா ஸ்டோரேஜ் கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. பேராசிரி யர் ஜோயல் யாங்க் தலைமையில் இந்த (more…)

புற்றுநோய் வருவத்ற்கான காரணங்கள், வகைகள் மற்றும் சிகிச்சை முறைகள்

பேராசிரியர் சி.எம்.கே.ரெட்டி ஓர் இணையத்தில் எழுதி வெளியிட்ட  மருத்துவக் கட்டுரை புற்று நோய் - 'யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வே ண்டுமானாலும் வரலாம்' என்று பலரையும் பயமுறுத்திக் கொண் டிருக்கும் நோய் இது! ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்க வே ண்டிய நோய். தொடக்கத்திலே கண்டு பிடி த்தால் 95 சதவீதம் குணப் படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்க வைக்கும் அள விற்கு நவீன நோய் கண்டு பிடிப்பு கருவிகளும், நவீன (more…)

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் கண்டுபிடித்த பிளாஸ்டிக் தார்ரோட்டிற்கு மத்திய அரசு அங்கீகாரம்

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் வாசுதேவன் கண்டுபிடித்த பிளாஸ்டிக் தார் ரோட் டிற்கு மத்திய அரசு அங்கீ காரம் வழங்கி, அரசு கெஜ ட்டில் வெளியிட்டுள்ளது. மறுபயன்பாட்டிற்கு வாரத பாலித்தீன் கவர்கள், பிஸ் கட், சாக்லேட் கவர்கள், டீ கப், தெர்மோகோல் ஆகிய வற்றை மீண்டும் பயன்ப டுத்தவும், இவற்றை எரிப்ப தால் பூமி வெப்பம டை வதை தடுக்கவும், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில், பேராசிரியர் வாசு தேவன், 2001ல் ஆய்வு மேற்கொண்டார். இவற்றை பயன்படுத்தி, பிளாஸ்டிக் ரோடு (more…)