
ஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால்
ஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால்
ஒருவருக்கு ஒரு நாளைக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச் சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றை நிறைந்து காணப்படுகின்றன•
யார் ஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வருகிறாரோ, அவரது மூளையின் செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்தும் தன்மை, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக்கொள்ளும் திறன் போன்றவை அதிகரிக்கும்.
#பேரிச்சம்_பழம், #பேரீச்சம்_பழம், #பேரிச்சம், #பேரீச்சம், #காப்பர், #பொட்டாசியம், #நார்ச்சத்து, #மாங்கனீசு, #வைட்டமின், #மக்னீசியம், #ஞாபக_சக்தி, #விதை2விருட்சம், #Peppermint, #Pears, #Fruit, #dates, #Copper, #Potassium, #Fiber, #Manganese, #Vitamin, #Magnesium, #Memory, #Seeds2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,