Monday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பேரை

பேஸ்புக் மூலம் அறிமுகமான ஒரு பெண், இருவரை காதலித்ததால், மாணவர்கள் கொலையான பயங்கரம் – வீடியோ

ஃபேஸ்புக் என்ற சமூக வலைதளங்கள் மூலம் எத்தனையோ நன்மைகள் நமக்கு கிடைத்து வருகி ன்றன• ஆனால், சிலர் இதுபோன்ற சமூக வலை தளங்களை தவறாக பய ன்படுத்தி, பல்வேறு குற்ற‍ச் செயல்கள் செய்து வருவது தண்டனைக்குரிய விஷயமே! பேஸ்புக் மூலம் அதிகரிக் கும் குற்ற‍ங்களுக்கு சில எடுத்துக் காட்டாக (more…)

அருவியை கடக்க முயற்சித்த 4 பேரை காட்டருவி அடித்துச்சென்ற நேரடி வீடியோ (ப‌லவீனமானர்கள் பார்க்கவேண்டாம்)

மலையின் மேல் உள்ள அருவியை கடக்க முயற்சிக்கும் போது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நடுவில் சிக்கி கொண்ட 4 பேரை காட்டருவி அடித்துச்சென்ற நேரடி வீடியோ காட்சி இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்