Sunday, August 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பேஸ்புக்

உங்களின் தினசரி வாழ்க்கையை அழகான வரைபடமாக மாற்ற

உங்கள் தினசரி வாழ்க்கை தொட‌ர்பான விவரங்களை இணைய‌ வெளியில் பகிர்ந்து கொள்ள விரும்பினால் டிவிட் டரும், பேஸ்புக்கும் இருக்கவே இருக்கிறது. காலையில் சாப்பிட்ட சிற் றுண்டி பற்றியும் நேற்று இரவு பார்த்த திரைப்படம் பற்றியும் கருத்துக்களை யும் டிவிட்டர் வழியே பேஸ்புக் வழியே சுலபமா க பகிரலாம். ஆனால் அன் றாட நிகழ்வுகளை வார்த் தைகளாக படிப்பதில் சில நேரங்களில் அலுப்பு ஏற்ப டலாம். எங்கு பார்த்தாலும் வரிகள், வரிகள் என்று வெறுப்பும் உண் டாகலாம். ஆம் என்றால் வாழ்க்கை பற்றிய விவர‌ங்களை இ ன்னும் சுவாரஸ்யமான முறையில் (more…)

கூகுள் பிளஸ், பேஸ்புக்கை வீழ்த்துமா?!

இணையத்தில் ஜாம்பவானான கூகுளையே ஆட வாய்த்த தளம் என்றால் அது பேஸ்புக் தான். பேஸ்புக் தளம் ஆரம்பித்த சில நாட் களிலேயே அசுர வளர் ச்சியை நோக்கி பயணித்து. பல கிளை இணைய தளங்களை வைத்துள்ள கூகுளால் பேஸ் புக் எனும் ஒரே தளத்தின் வளர் ச்சிக்கு முன் ஈடு கொடுக்க முடி யவில்லை. இதனை சமாளிக்க Buzz வசதியை புகுத்தியது. அது எதிர்பார்த்த அளவு வெற் றி பெற வில்லை. அதனால் பேஸ்புக்கின் வளர்ச்சியை கட்டு படுத்த முடியவில்லை. கடந்த ஆண்டு எடுத்த (more…)

பேஸ்புக் பயனாளிகளுக்கு ஓர் எச்சரிக்கை உங்களது புகைப்படங்கள், செக்ஸ் வீடியோக்களாக உலா வரலாம் – வீடியோ

பேஸ் புக் பார்வையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ் புக், ட்விட்டர், லிங்ட்ஸ் இன் போ ன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பார்வையா ளர்களின் போட் டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிர யோகம் செய்யப்படக் கூடிய அதிகபட்ச (more…)

“பேஸ்புக் தற்கொலை”

பேஸ்புக் சமூக இணையத்தளம் வாயிலாக தங்களது தனிப் பட்டத் தரவுகளுக்கு அச்சுறு த்தல் ஏற்பட்டுள்ளதாகக் கரு தி பெரும் எண்ணிக்கையா னவர்கள் அண்மைக் காலத் தில் அந்த இணையத் தளத் திலிருந்து விலகிக் கொண்ட னர். பிரிட்டனில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேஸ்புக் பாவ னையாணர்கள் அதிலிருந்து விலகிக் கொண்டதாக தகவல் கள் தெரிவிக்கின்றன. ஆனால் பேஸ்புக்கை நீங்கள் விட்டா லும் அது உங்களை விடப் (more…)

பேஸ்புக்கில் செய்த தவறுதலால் ஏற்பட்ட விபரீதம் ?

16 வயது பெண் தனது பிறந்த நாளையொட்டி விழாவில் பங்கேற்க தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பேஸ்புக்  மூலமாக செய்தி அனுப்பினார். அந்த செய்தியில் தனது பிறந் தநாள் விழா தனிப்பட்ட விரு ந்து நிகழ்ச்சியாக நடைபெறு கிறது என்பதை குறிப்பிட மற ந்தார். அவரது பிறந்த நாள் விழா பொது நிகழ்ச்சியாக நடைபெறும் என்பதைப் போல (more…)

புதிய எல்.ஜி. மூன்று மொபைல் போன்கள்

இந்திய மொபைல் சந்தையில், அண்மை யில் எல்.ஜி. நிறுவனம் புதிய மூன்று மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து ள்ளது. இவை கூ310டி, கூ325 மற்றும் க520 என அழை க்கப் படுகி ன்றன. இவை ஒவ்வொன்றையும் இங்கு பார்க்கலாம். 1. LG T310i: இந்த மொபைலில் சோஷியல் நெட்வொர்க்கிங் அப்ளிகேஷன் தொகுப்புகள் இ ணைத்து தரப்படுகின்றன. பேஸ் புக், ட்விட்டர் மற்றும் ஆர்குட் ஆகியவற்றிற்கான விட்ஜெட் அப்ளி கேஷன்கள் திரையில் காட் டப்படுகின்றன. இவற்றின் மூலம் எளிதாக இவற்றிற்கு இணைப்பு பெற்று இயக்கலாம். Cartoon User Interface என்னும் இடை முகத் துடன் Mobicomix என்ற காமிக் புக் புரோகிராம் ஒன்றும் தரப்படுகிறது. போனின் மற்ற குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அம்சங்களாக 2.8 அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், வை-பி, A2DP இணைந்த (more…)

ஒரே இடத்தில் உங்கள் பேஸ்புக் நண்பர்களின் விவரங்களை அறிய …

பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றி ருக்கும் ஒரு சமூக இணைய தளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெ ருக்கிகொள்ளவும், நம் விட யங்களை மற்ற வர்க ளோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பதால் அனை வரும் இந்த பேஸ்புக்கை விரு ம்பி பயன்படுத்துகிறோம்.  உதாரணமாக இந்த மாதத்தில் யாருக்கெல்லாம் பிறந்த நாள் வரு கிறது அவர் களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் உங்கள் நண்பர்கள் பட்டியலில் (more…)

பேஸ்புக் பாவனையாளர்கள் கவனம்!

பேஸ்புக் பாவனையாளர்களின் கவனத்துக்கு! இணையத்தள சமூக வலையமைப்பான பேஸ்புக்கைப் பாவிப் பவர்கள் இன்னொரு விடயத்திலும் இப்போது கவனம் செலுத்த வேண்டி யுள்ளது. பேஸ்புக் வலையமைப்பு இப்போது காப்புறுதிக் கம்பனிகளால் அவதானிக் கப்பட்டு வருகின்றமை அண்மைய சம்பவம் ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. நதாலி புலன்சார்ட் என்ற முப்பது வயதுப்பெண் மொன்றியலைச் சேர்ந்தவர் IBM நிறுவனத்தில் (more…)

தற்போது பேஸ்புக்கில் என்ன பிரபலம் என்பதை அறிய…

மில்லியன் பேஸ்புக் பயனாளர்கள் தற்போது அதிகமாக எதைப் பற்றி  பேசுகி ன்றனர் என்பதை நொடி யில் அறிந்து கொள்ளலாம். சமூக வலைதளங்களில் அனை வரும் பயன்படுத்தும் முதல் தள மாக அனைத்து நாடுகளிலும் வலம் வந்து கொண்டிருக்கும் பேஸ் புக்கில் நாம் கொடுக்கும் வார்த் தைப்பற்றி என்ன பேச்சு நடை பெறுகிறது என்பதை நமக்கு துல்லியமாக எடுத்துக்கூற ஒரு தளம் உள்ளது. இந்த தளத்திற்கு சென்று நாம் என்ன வார்த்தையைப் பற்றிய தக வல்களை தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த (more…)

கூகுள் மேப்பில் உங்கள் பேஸ்புக் நண்பர்களை காண வேண்டுமா?

பேஸ்புக் நண்பர்களின் ஜியோகிராபிக் லோக்கேஷனை கூகிள் மேப்பில் தெரியும் படி செய் வதற்கு உதவி செய்கிறது ஒரு தளம். உங்களது பேஸ்புக் கணக்கை WhereMyFriends என்ற இணை ய தளத்தில் இணைத்துக் கொ ண்டதும் கூகிள் மேப்பில் உங்கள் நண்பர்களின் இடங் களை காணலாம். குறிப்பாக இவ்வாறு உருவாக்கப்பட்ட மேப்பில் மாற்றங்கள் செய்ய முடியாது மற்றும் இந்த மேப்பை (more…)