Sunday, August 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பேஸ்புக்

ஜிமெயிலில் இருந்தே பேஸ்புக்…

பேஸ்புக் என்பது நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்துவரும் வரும் இணைய தளம். தனி தளமாக ஒப்பீடு செய்தால் இது கூகுளையே பின்னுக்கு தள்ளிவிடும். நாம் இந்த பேஸ்புக் மற்றும் ஜிமெயி லையும் உபயோகித்தால் இவை இரண்டையும் தனித்தனியாக திறந்து பார்க்க வேண்டும். ஆனால் பேஸ் புக்கை நம்முடைய ஜிமெயில் கணக்கில் இணை த்து விட்டால் பேஸ்புக் தளத்திற்கு வராமலே ஜிமெயிலில் இருந்தே பேஸ்புக் அப்டேட்களை பார்த்து கொள்ளலாம். இதனால் ஜிமெயிலில் இருந்தே நண்பர்களின் (more…)

அறிமுகம்: பேஸ்புக் பட்டனுடன் கூடிய கைபேசிகள் (வீடியோ)

பேஸ்புக் பாவனையை இலகுபடுத்தும் வகையில் பேஸ்புக் பட்டனுடன் கூடிய கைத்தொலைபேசிகள் இரண்டினை எச்.டி.சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை சாசா (ChaCha) மற்றும் சல்சா (Salsa) என பெயரிடப்பட்டுள்ளன. மேற் படி இத்தகைய கையடக்கத் தொலை பேசிகள் மூலமாக பாவனை யாளர்கள் மிக எளிதாக பேஸ்புக்கினை உபயோகி க்க முடியும். பார்சலோனாவில் நடைபெற்று வரும் உலக மொபைல் காங் கிரஸ் நிகழ்விலேயே இவை காட்சிக்கு வைக்கப்பட்டன. கடந்த சில வாரங்களாகவே இது தொடர்பிலான (more…)

விவாகரத்துக்கு காரணமான‌ பேஸ்புக்

அறிமுகம் இல்லாத நபர்களிடமும் பழக்கத்தை ஏற்படுத்த உதவி வருகிறது பேஸ்புக் இணையதளம். இந்த தளத்தின் மூலம் பல்வேறு நன்மைகள் உண்டு என்றாலும், தீமைகள் அதிகளவில் உள்ளன. தற்போதைய ஆராய்ச்சியின்படி அமெரிக்காவில் விவாகரத்து வழக்குகளில் பெரும்பாலும் பேஸ்புக் காரணமாக உள்ளது என கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஐந்து வழக்குகளில் ஒன்று இந்த பேஸ் புக் மூலம் நடைபெறுகிறது. அமெரிக்காவை சேர்ந்த வக்கீல்களில் 80 சதவீதம் பேர் பேஸ்புக் மூலமாகத்தான் விவாகரத்து வழக்குகள் நடைபெறுகின்றன என்று தெரிவிக்கின்றனர். பேஸ்புக் ஒரு மிகப் பெரிய குற்றவாளி என்றும் 66 சதவீத விவாகரத்து வழக்குகள் பேஸ் புக் மூலமாகவும், மைபேஸ் மூலம் 15 சதவீதம், டிவிட்டர் மூலம் 5 சதவீதம் பேர் விவாகரத்து கோருகின்றனர். அதேசமயம் இங்கிலாந்து நாட்டில் 20% பேர் பேஸ் புக் மூலம் விவாகரத்து கோருகின்றனர். என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். செய்தி - தினமலர் / பட