Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பைத்தியக்காரப் பெண்

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (16/10)

அன்புள்ள அம்மாவுக்கு — நான், மிக சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவன். என், 16வது வயதில், தந்தை இறந்தார். தந்தையின் மரணம், அம்மா, அக்கா மற் றும் என்னுடைய சந்தோஷ த்தை கெடுத்தது. அக்காவிற் கு, 21 வயதானபோது, அவளு க்கு திருமணம் செய்து வை த்தார் அம்மா. திருமண வாழ் க்கையில் அவ ரும் பெரிதாக சுகப்படவில்லை. அப்போது, அம்மா நர்ஸ் பணியில் இருந் தார். அம்மாவின் விருப்பத் துக்கிணங்க, பிளஸ் 2 படித் தேன். பிளஸ் 2 தேர்ச்சிக்கு பிறகு, வணிகவியல் கணினி படித்து முடித் தேன். சிறிது காலம் வானொலி நிலையத்தில் பணிபுரிந்தேன். அம்மா வை விருப்ப ஓய்வு பெற வைத்து, வந்த பணத்தில் சொந்த வீடு கட்டி னேன். சில நாட்களில், (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (09/10)

அன்புள்ள அம்மாவுக்கு — என் வயது 24. நான் ராமனாகவும், எனக்கு வரப் போகும் மனைவி சீதை யாகவும் வாழ வேண்டும் என் ற லட்சியம் உள்ளவன் நான். ஒழுக்கமும், நேர்மையும் என் உயிர்மூச்சு. இளங்கலை ரசாயனம் படித்து முடித்து, ஒரு தனியார் நிறு வனத்தில் பணி சேர்ந்தேன். நான் பணி சேர்ந்த ஒரு மாத த்தில், ஒரு முஸ்லிம் பெண் வேலைக்கு சேர்ந்தாள். முத லில், அவள் தான் என்னிடம் பேசினாள். என்ன பேசுகிறா ளோ அதற்கு மட்டும் பதில் கொடுப்பேன். ஒருநாள் அவ ளும் பேசவில்லை, நானும் பேசவில்லை. மறுநாள், "நீங் கள் ஏன் என்னுடன் பேசவில் லை...' எனக் கூறி அழுதாள்; இளகிப் போனேன். பிடிவாதம் தவிர்த்து, அவளுடன் நன்கு பேசி, பழக லானேன். அலுவலக நண்பர் கள், அவள் என்னை காதலிப்பதாக கூறின ர்; அவளின் கண்ணில் காதல் தெரிந்தது. நான் அவளின் கனவில் வரு வதாக கூறினாள். என் மீதான காதலை அவள் வாய் வழியாக அறிவிக்கா விட்டா லும், அவளது (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (02/10)

அன்புள்ள சகோதரிக்கு — எனக்கு ஒரே மகள். அவளுக்கு திருமணமாகி, மூன்று மற்றும் ஒரு வயதில், இரண்டு பெண் குழந் தைகள். அவளுக்கு கல்லூரி யில் படித்த பெண் நண்பர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். எல்லாரிடமும் மணிக் கணக் கில் நன்கு பேசுவாள். பிரச்னை என்னவென்றால், அந்த மூத்த குழந்தையை, ஆ று மாதம் முதல் அடித்து துன் புறுத்துகிறாள். அவள் வீட்டுக் காரன் கேட்டால், மேலும் அக் குழந்தையை வெறி வந்த மா திரி அடிக்கிறாள். நான், அவ ளுடைய அம்மா, போனில் கேட்டால், எங்களையெல்லாம் மிரட்டி, மறுபடியும் (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (25/09)

அன்புள்ள அம்மாவுக்கு — நான் ஒரு ஏழ்மையான பெண். நான் காதலித்து திருமணம் செய்து, எங்களுக்கு, ஏழு வரு டம் மிகவும் நன்றாக வே ஓடியது. ஆனால், இந்த இரண்டு மாத கால மாக என் கணவர், வேறு ஒரு பெண், அது வும் திருமணமாகி, இர ண்டு குழந்தைக்கு அம் மாவான பெண் ணுடன் தொடர்பு வைத்துள் ளார். அவள் கணவர் வெளியூரில் வேலை செய்கிறார். அவள் கண வர் ஊரில் இல்லாத போது, என் கணவரு டன் சேர்ந்து, தாம்பத் யம் வைத்துக் கொள்கிறாள்; அதுவும் (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (18/09)

அன்புள்ள அம்மாவிற்கு — நான் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன். ஒரு தனியார் கம்பெனியி ல் பணிபுரிகிறேன். என க்கு, எங்கள் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து, முறைப்படி திருமணம் செய்தனர்; அவரைப்ப ற்றி சரியாக விசாரிக்க வில்லை. அதனால், திருமணம் நடந்த மதி யம் தான், மாப்பிள்ளை மனநலம் சரி இல்லாதவர் என்று தெரி ந்தது. உடனே நாங்கள் மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல் லி விட் டு, எங்கள் வீட்டிற்கு வந்து விட்டோம். பிறகு, மனநல மருத்துவரிடம் மாப்பிள்ளையை அழைத்து போய் காண்பித் தோம். அவர், "இந்த மாப்பிள்ளை வேண்டாம்; விவாகரத்து செய்து விடு...' என்று (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (11/09)

மதிப்பிற்குரிய அம்மாவுக்கு — நான் ஒரு முதுகலைப் பட்டதாரியும், நல்ல, மதிப்பான உத்தி யோகத்திலும் உள்ள, கல்யாண வயதை அ டைந்துவிட்ட பெண். எ ன் பெற்றோர் நல்ல வச தியும், சமுதாயத் தில் நல்ல மதிப் புடனும் உள்ளவர்கள். நான் இள ங்கலை படிக்கும் போது, ஒரு மாணவனிடம் பழ கி, மனதைப் பறி கொடு த்தேன். முது கலை க்கு நாங்கள் வெவ்வேறு க ல்லூரிக்குச் சென்று வி ட்டதால், எங்கள் பழக் கம் மொபைல் போன் மூலம் தொடர்ந்தது. மற் றபடி, எங்களிடம் எவ்வித தவறான பழக்கமும் இல்லை. மொ பைல் போன் தொடர்பு, எங்கள் பெற்றோருக்கு தெரிந்து, அவர் கள் கண்டித்தனர். அதற்கு, எங்கள் குடும்ப வழக்கப்படி, "எங்கள் இருவரின் ஜாதகமும் பொருந்தி இருந்தாலும், உங்கள் சம்மதமும் இருந்தால் மட்டுமே நாங்கள் (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (04/09)

அன்புள்ள அம்மாவுக்கு — நான், 29 வயது ஆண். தற்போது, கவுரவமான தொழில் ஒன்றை செய்து வருகிறேன்; ஆனா ல், வருமானம் குறைவுதான். என் உடன் பிறந்தவர்கள், நா ன்கு பேர்; அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இப் போது, எனக்கு பெண் பார்த் து வருகின்றனர் என் பெற் றோர். நான், என், 20 - 24 வயதில், ஒரு பெண்ணை மனப்பூர்வ மாக காதலித்தேன்; அவளு ம் தான். நான் அனைவரிடமு ம் சகஜமாக பேசும் குணம் கொண்டவன், சிரித்த முகத் துடன் இருப்பவன். நிறைய பெண் தோழிகள் எனக்கு. என்னுடன் ஒருமுறை பேசும் பெண் கள், அதன் பிறகு என்னிடம் பேசாமல் இருக்க மாட்டார்கள். நல் ல மாதிரியான பழக்க வழக்கம் மட்டுமே. இருந்தாலும், நான்கு வருடத்திற்கு பின், என்னவள், என்னை (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (28/08)

எனக்கு வயது 20. நான் ஏழைக் குடும்பத்துப் பெண். எனக்கு ஒரு அக்கா; இரண்டு தங்கைகள் என, நாங்கள் நான்கு பேர். என் அக்காவை, அம்மா வின் தம்பி (தாய் மாமன் )க்கே திரு மணம் செய்து வைத்தனர். அவளுக்கு, ஒரு குழந்தை பிறந்து, இரண்டாவதாக கர்ப்ப மாக இருக்கும் சமயத் தில், அடுத்து, இவளுக்கு குழந்தை பிறந்து விட் டால், வீட்டு வேலை பார் ப்ப தற்காகவும், உடல் நிலை சரியில்லாத என் அக்காவின் மாமி யாரை கவனிப்பதற்காகவும் ஒரு பெண் வேண்டும் என்பதற் காக, என்னை அம்மாவின், இரண்டாவது தம்பி (தாய்மா மன்) க்கு வரதட்சனை எதுவும் வாங்காமல், என்னை மணம் செய்து வைத்தார் என் மாமி யார். இப்போது, எல்லாரும் ஒரே கூட்டுக் குடும்பமாக வசிக் கிறோம். எனக்கு திருமணமாகி, இரண்டு வருடங்கள் ஆகி ன்றன. என் கணவர் , யாரிடமும் அதிகம் பேச மாட்டார். என்னிடம் கூட (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (21/08)

அன்புள்ள சகோதரிக்கு — எங்களுக்கு, இரண்டு மகன்கள். பெரியவன், நல்ல படிப்பு படித்து, நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கிறான். சின்ன வனும் நன்றாக படி த்து, மாஸ்டர் டிகிரி முடித்து இருக்கிறான். இந்நிலையில், கல்லூரியில் படிக்கும் போது, கூட படிக்கும் பிள்ளைகள் இவனை கலாட்டா செய்ததி ல், மனநலம் பாதிக்கப்பட்டு, (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (15/08)

அன்புள்ள அம்மாவுக்கு — எனக்கு வயது 22. சென்னையில், ஒரு கல்லூரியில், இரண் டாம் ஆண்டு படித்து வருகிறேன். என் குடும்பத்தில் நாங் கள், நான்கு சகோத ரிகள். அப்பா-அம்மா இருவருமே அரசுப் பணியாளர்கள். அம்மா... நான் ஒரு வரை விரும்புகிறே ன்; அவரும் என்னை விரும்புகிறார். அவ ருக்கு, வயது 24; கல் லூரியில், பி.இ., இறுதியாண்டு படித் து வருகிறார். இந்த செய்தி என் குடும்ப த்தினருக்கு தெரி யும். என் குடும்பத்தி ற்கு மிகவும் நெருக்கமானவர் என்பதாலும், மிகவும் நல் லவர் என்ப தாலும் என் வீட்டார் என்னை ஒன்றும் கேட்க வில்லை. நாங்கள் இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அவரை காதலித்தற்கு ஒரே காரணம் - அவர் ஏற்கனவே ஒரு பெண்ணால் பாதிக்கப்பட்டவர் என்பது மட்டுமே. இவர் காத லித்தப் பெண், இவரது (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (07/08)

அன்புள்ள அம்மாவுக்கு — என் வயது 30; திருமணமானவள். என் அப்பாவுக்கு, இரு மனைவி யர்; இருவரும் சகோதரிகள். என் தாய், இரண்டாவது மனைவி. அம்மாவின் அப்பாவுக்கும், அதா வது, என் தாத்தாவுக்கும் இரு மனைவியர். என் தாத்தா குடு ம்பத்தில் இருந்த ஏராளமான பிர ச்னைகளாலும், குழப்பங்களாலு மே என் தாய், இரண்டாம் தார மாக வாழ்க்கைப்பட நேர்ந்தது. சொந்த அக்கா குடும்பத்திலேயே வாழ்க்கைப் பட்டதால், குடும்ப பாரம் முழுக்க என் அம்மாவே விரும்பி ஏற்றுக் கொண்டார். என் அப்பா, சாதாரண, குறைந்த சம்ப ளத்தில் வேலை பார்த்து வந்தார். என் அம்மா மேற்கொண்ட சுய தொழில் மூலம், என் குடும்பம் ஓரளவு முன்னேற்றம் அடைய ஆரம்பித்தது. ஆனாலும், என் அம் மா, நான், என் தங்கை மூவரும் அந்த வீட்டில் வேலைக்காரியை விட, (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (31/07)

அன்புள்ள அம்மாவுக்கு-— எனக்கு, வயது, 24. மாதம், இருபது ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், உ.பி.,யில் வேலை செய்து வருகிறேன். இதற்கு முன், புதுச்சேரி யில், ஒரு கம்பெனி யில் வேலை செய்யும் போது, எனக்கு, ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. நானும், அவளும் நிறைய இடத் திற்கு சென்று, தனிமை யில் இருந்திருக்கி றோம். அவள் வீட்டுக் கும் என்னை நன்றாக தெரியும். காதலனாக அல்லாமல், நண்பனாக, அவள் வீட்டிற்கு அடி க்கடி செல்வதும் உண் டு. சமீபத்தில், அவளுக்கு திருமண ஏற்பாடு செய்து, மாப்பிள்ளை பார்த்து இருக்கின்றனர்; ஆனால், அவள் என்னிடம் சொல்லவே இல்லை. அப்போது, நான் உ.பி.,க்கு வந்து விட்டேன். தின மும் என்னிடம் குறைந் தது, இரண்டு மணி நேரமாவது பேசுவாள்; ஆனால், திடீரென பேசும் நேரம் குறைந்தது. நான் கேட்ட போது, (more…)
This is default text for notification bar
This is default text for notification bar