சமையல் குறிப்பு: பொங்கல்
பொங்கல் வைப்பது எப்படி? பொங்கல் ஸ்பெஷல்
நாளை பொங்கல் திருவிழா. கண்கண்ட தெய்வமான கதிர வனுக்கு, இந்நாளில் முறைப்படி பொங்க லிட்டால் அவரது நல்ல ருளைப் பெறலாம்.
பொங்கலை வீட்டு வாசலில் வைப்பதே சிறப்பாகும். ஒரு கோல மிட்ட பலகையை வீட்டு வாசலில் வைத்து அதன் மேல் திரு விளக்கை வையுங்கள். பூ சூட்டுங்கள். வெளியே காற்றடிக் கலாம் என்பதால் விளக்கு ஏற்ற வேண்டும் என்ற அவசிய மில்லை. நிறை விளக்காக வைத்தால் போதும். விளக்கின் முன் பெரிய வாழை இலையை விரித்து, முதலில் சாணப் பிள்ளையாரை ஒரு ஓரமாகவும், செம்மண்ணைப் பிடித்து அம்பாளாகக் கருதி பிள்ளையார் அருகிலும் வையுங்கள். இலையில் பச்சரிசி பரப்புங்கள். பிறகு, கிழங்கு, காய்கறி வகைகள், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும். இரண்டு கரும்புகளை தோகையுடன் (more…)