Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பொங்கல்

பொங்கல் விருந்து படைக்க காத்திருக்கும் திரை நாயகர்கள்

பொங்கல் விருந்து படைக்க காத்திருக்கும் திரை நாயகர்கள் பொங்கல் விருந்து படைக்க காத்திருக்கும் திரை நாயகர்கள் பொங்கல் பண்டிகை என்றாலே புதிய திரைபடங்கள் வெளியீடு. வரும் பொங்கல் அதற்கு (more…)

சமையல் குறிப்பு – இனிப்பு அவல் பொங்கல்

சமையல் குறிப்பு - இனிப்பு அவல் பொங்கல் சமையல் குறிப்பு - இனிப்பு அவல் பொங்கல் என்னங்க இன்னிக்கு இனிப்பு அவல் பொங்கல் சமைத்து ருசிப்போமா? சரி வாங்க (more…)

சமையல் குறிப்பு – ரவா பொங்கல்

சமையல் குறிப்பு - ரவா பொங்கல் தேவையான பொருட்கள் : ரவை - 1 கப் பாசிப்பருப்பு - அரை கப் மிளகு - 1 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் இஞ்சி - சிறிது கறிவேப்பிலை -சிறிது பெருங் (more…)

தீயி(லி)ட்டு கொளுத்துவோம்!!

உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான இதயம் கனிந்த போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் தின வாழ்த்துக்க ளை இந்த விதை2விருட்சம் இணையம் வாயிலாக தெரிவித்து, உங்களோடு  சேர்ந்து இந்நாட்களை நானும் கொண்டாடி, எனது மகிழ்ச்சியை பகிர் வதை பெருமை படுகிறோம்நாளை மார்கழி மாதத்தின் கடைசி நாள் அதை போகிப் பண்டிகையா க‌ நாம் கொண்டாடி மகிழ்கிறோம். ஆனால், போகி பண்டி கையின்போது வீட்டில் உள்ள‍ பழைய பொரு ட்களை தீயிலிட்டு, (more…)

“கிசுகிசு” எழுதக் கூடாது…?? – சஞ்சிதா

கொள்ளைக்காரன் படத்தில் கதாநாயகி யாக அறிமுகமானவர் சஞ்சிதா. தில்லா லங்கடி படத்தில் தமன்னாவுக்கு தங்கை யாக நடித்தவர் அதன்பிறகு கொள்ளைக் காரன் படத்தில் விதார்த்துக்கு ஜோடி யாக நடித்திருக்கிறார். பொங்கல் படங்களில் கொள்ளைக்காரன் ஏதோ ஓரளவுக்கு ஓடினாலும் சஞ்சிதாவு க்கு இன்னமும் படங்கள் ஏதும் புக் ஆக வில்லை. இவரைப் பற்றி இதுவரைக்கும் சிங்கிள் பிட் கிசுகிசு கூட வந்ததில்லை. ஆனால், சஞ்சிதாவோ கிசுகிசு பற்றி பெரிய விரிவு ரையே கொடுக்கிறார். ‘கிசுகிசு வருவது நடிகர் நடிகைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு பிளஸ்ஸான விஷயம்தான். ஆனால் கிசுகிசு என்பதில் கொஞ்சமாவது உண்மை இருக்க வேண் டும். வெறுமனே பரபரப்பை உருவாக்குவதற்காக (more…)

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் கலந்து உளுந்தங்களி சாப்பிடக்கொடுப்ப‍து ஏன்?

பனைவெல்லம் (கருப்பட்டி), சர்க்கரை, பனங்கிழங்கு, கரும்பு, மஞ் சள்... இப்படி பொங்கலுக்கு பயன்படுகி ன்ற அத்தனை பொருட் களும், வெறுமனே பொருட்கள் மட்டுமல்ல... ஒவ்வொன்றும் மனிதனுக்கு ஒவ்வொரு வரம். ஆம்... அவ னை முழுமூச்சாக பாதுகாப்பதில் இந்தப் பொருட்களுக்கு முக்கிய இடம் இருக்கிற து. அதனால் தான், மனநிறைவோடு கொண்டாடுகின்ற பொங்கல் பண்டிகை யின்போது, அந்தப் பொருட்களை எல்லாம் படைத்து, தன்னுடைய நன்றியைக் காட்டிக் கொண்டிருக்கிறது இந்த தமிழ் மண்'' வார்த் தைகளில் நன்றி தொனிக்கப் பேசுகிறார், நாகர்கோவிலைச் சேர்ந்த (more…)

பொங்கல் பண்டிகை

தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்ற மூன்று நாட்களே நடக்கிறது. அந்தக் கால த்தில் 28 நாட்கள் நடந்துள்ளதற் கான சான்று இருக்கிறது. அகத்திய முனிவர் இந்திரனுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவன் பூம்புகா ருக்கு வந்ததாகவும் தகவல் உண்டு. முதன்முதலாக இந்திரவிழா நடத் திய போது, அதை நாட்டு மக்களு க்கு தெரிவிக்க முரசறைந்து பொது அறிவிப்பாக அறிவித்தனர். இப் போது பொங்கலுக்கு ஊரையும், வீட்டையும் சுத்தம் செய்து அலங் காரம் செய்வது போல, அப்போதும் நடந்துள்ளது. வீதிகளிலும், கோயில் வாசல்களிலும் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டன. பொன் னால் ஆன (more…)

திருப்பதி: பிரம்மிக்க வைக்கும் அதிசயங்கள்; சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிச யங்கள். ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசிய ங்கள் உள்ளன அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் சிலா தோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலக த்திலேயே இந்த பாறைகள் இங்கு மட் டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலை யானின் திருமேனியும், இந்த பாறை களும் ஒரே (more…)

கல்லை நொறுக்கும் மணல் – அகஸ்தீஸ்வரர்

நமது செயல்பாடுகள் எல்லாமே வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமை யாகப் போராடுகிறோம். ஆனால், பல தடைக் கற் கள் நம்மை மூச்சிறைக்க வைக்கின்றன. இவற்றை யெல்லாம் நொறுக்கித் தள்ளுபவராக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அகஸ்தீஸ்வரர் அருளு கிறார். இவர் மணலால் செய்யப்பட்ட லிங்கமாக இங்கு (more…)

பொங்கல் சமைத்து வைத்தால் சாப்பிடுவேன் ஆனால் . . சினேகா பேட்டி

உடனிருப்பவர்களையும் உற்சாகம் கொள்ள வைக்கும் குணம் சிலருக்கு மட்டுமே உண்டு. அவர்களில் ஒருவர் சினேகா. அந்த முகமும் அசரடிக்கும் புன்னகையும்... தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவை. பொங்கலுக்கு ஒரு பேட்டி என்றதும், அதுக்கென்ன தாராளமா... என்னை பொங்கல் வைத்துக் காட்டச் சொல்லா மலிருந்தால் சரி... ஏன்னா எனக்கு பொங்கல் சாப்பிட மட்டும்தான் தெரியும்", என எடுத்த எடுப்பில் டாப் கியரில் (more…)

அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் ஜெயலலிதா: பொங்கலுக்குப் பிறகு தொகுதி பங்கீடு

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அரசியல் கட்சிகள் தீவிரமாகி வருகின்றன.   கூட்டணி அமைப்பது தொடர்பாக கட்சிகளிடையே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளி யிட்டுள்ள அறிக் கையில் காங்கிரஸ் கட்சியை கடுமை யாக விமர்சித்துள்ளார். தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி உறுதி யாகி விட்டது என்றும், இதனால் தான் “ஸ்பெக்ட்ரம்” பிரச்சினையில் ஊழல் நடை பெறவில்லை என்று கபில் சிபல் கூறுவதா கவும் தெரிவித்துள்ளார். எனவே, அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், மூவேந்தர் முன்னணி கழகம், புதிய தமிழகம் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளும் (more…)

சமையல் குறிப்பு: பொங்கல்

பொங்கல் வைப்பது எப்படி? பொங்கல் ஸ்பெஷல் நாளை பொங்கல் திருவிழா. கண்கண்ட தெய்வமான கதிர வனுக்கு, இந்நாளில் முறைப்படி பொங்க லிட்டால் அவரது நல்ல ருளைப் பெறலாம். பொங்கலை வீட்டு வாசலில் வைப்பதே சிறப்பாகும். ஒரு கோல மிட்ட பலகையை வீட்டு வாசலில் வைத்து அதன் மேல் திரு விளக்கை வையுங்கள். பூ சூட்டுங்கள். வெளியே காற்றடிக் கலாம் என்பதால் விளக்கு ஏற்ற வேண்டும் என்ற அவசிய மில்லை. நிறை விளக்காக வைத்தால் போதும். விளக்கின் முன் பெரிய வாழை இலையை விரித்து, முதலில் சாணப் பிள்ளையாரை ஒரு ஓரமாகவும், செம்மண்ணைப் பிடித்து அம்பாளாகக் கருதி பிள்ளையார் அருகிலும் வையுங்கள். இலையில் பச்சரிசி பரப்புங்கள். பிறகு, கிழங்கு, காய்கறி வகைகள், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும். இரண்டு கரும்புகளை தோகையுடன் (more…)