
ஆண்களின் முக அழகை மேம்படுத்தும் மஞ்சள் ஆவி சிகிச்சை
ஆண்களின் முக அழகை மேம்படுத்தும் மஞ்சள் ஆவி சிகிச்சை
பாரம்பரியமாக நமது பெண்கள், அவர்களின் முக அழகுக்கு மஞ்சளைத் தேய்த்து குளித்தார்கள். அதன் காரணமாக அவர்களின் முகமும் கூடுதல் அழகு பெறறது. இதனை வைத்துத்தான் மஞ்சள் முகமே வருக என்ற பாடலும் அநத பாடலாசிரியரின் சிந்தனையில் உதித்திருக்க வேண்டும். பெண்கள் பயன்படுத்துவது போல் ஆண்களும் மஞ்சளை பயன்படுத்த முடியாது. ஆனால் அதற்கு பதிலாக வேறு வழியுண்டு.
இயற்கையான முறையில் விளைவித்த கஸ்தூரி மஞ்சளை பயன்படுததி ஆண்களின் முக அழகை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை இங்கு காணலாம்.
கஸ்தூரி மஞ்சள் கிழங்கை ஒரு சிறு துண்டை எடுத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மூன்று கப் அளவுக்கு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் அந்த கஸ்தூரி மஞ்சக் கிழங்கை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அப்படி கொதிக்கும் அந்த மஞ்சள் தண்ணீரை எடுத்து நன்கு ஆவி பிடியுங்கள். உங்கள்