Thursday, November 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பொட்டாசியம்

சீத்தா பழத்தை சுடுநீரில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால்

சீத்தா பழத்தை சுடுநீரில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் சீத்தா பழத்தை சுடுநீரில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் ந‌மது உடலின் ஆரோக்கியத்திற்குத் தேவைப்படும் அத்தியாவசிய சத்துக்களான‌ (more…)

இந்த ஒரு பழத்தை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்தாலே போதும்

இந்த ஒரு பழத்தை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்தாலே போதும் இந்த ஒரு பழத்தை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்தாலே போதும் எந்த பிணியும் நம்மை அண்டாமல் இருக்க‍வும் நீண்ட நாட்கள் இளமையுடன் (more…)

Silent Killer – உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல்

Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் உங்களுக்கு 30 வயதாகிவிட்டதா? அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் யாருக்காவது (more…)

ஏன்? சீத்தா பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்

ஏன்? சீத்தா பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும் ஏன்? சீத்தா பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும் உருவத்தில் சற்று வித்தியாசமாக காணப்படும் கனிகளில் ஒன்றுதான் இந்த (more…)

அவகேடோ பழத்தை தொடர்ந்து டயட்டில் சேர்த்து வந்தால்

அவகேடோ பழத்தை தொடர்ந்து டயட்டில் சேர்த்து வந்தால் அவகேடோ ப‌ழம் (Avocado Fruit)... மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதில் சிறப்பான (more…)

புளியை ஊறவைத்த தண்ணீரைக் குடித்து வந்தால்

புளியை ஊறவைத்த தண்ணீரைக் குடித்து வந்தால் . . . புளியை ஊறவைத்த தண்ணீரைக் குடித்து வந்தால் . . . 'Garcinia cambogia என்கிற மூலப்பொருள் 'புளியில் இருக்கிறது. இது  எடைகுறைப்பதற்கு பேருதவியாக (more…)

உங்கள் இறப்பைத் தவிர்க்கும் எச்ச‍ரிக்கை பதிவு- இதை படிக்காம போனா, நட்ட‍ம் உங்களுக்குத்தான்

உங்கள் இறப்பைத் தவிர்க்கும் எச்ச‍ரிக்கை பதிவு! - இதை படிக்காம போனா, நட்ட‍ம் உங்களுக்குத்தான் உங்கள் இறப்பைத் தவிர்க்கும் எச்ச‍ரிக்கை பதிவு! - இதை படிக்காம போனா, நட்ட‍ம் உங்களுக்குத்தான் இந்த உலகத்தில் உள்ள‍ அனைத்து மக்களும் இறப்பே இல்லாத பெரு வாழ்வு வாழவே விரும்புகின்றனர். ஆனால் இறப்பு எப்போது எப்ப‍டி எந்த ரூபத்தில் வரும் என்று (more…)

காண்போரை வசீகரிக்க தினமும் இந்த‌ 2 நிமிட மசாஜ் செய்து வந்தாலே போதும்!

காண்போரை வசீகரிக்க தினமும் இந்த‌ 2 நிமிட மசாஜ் செய்து வந்தாலே போதும்! காண்போரை வசீகரிக்க தினமும் இந்த‌ 2 நிமிட மசாஜ் செய்து வந்தாலே போதும்! பிறருக்கு நமது அழகை அடையாளப்படுத்துவது நமது கண்கள் அடுத்த‍ தாக (more…)

செக்ஸ் – நன்மைகள் என்ன? – உண்மைகள் என்ன?

இந்த கட்டுரை தம்பதிகளுக்கு மட்டுமே காமம் என்ற மூன்றெழுத்து வார்த்தையைச் சுற்றித்தான் உலகமே இயங்குகிறது. முற்றும் துறந்த முனிவர்கள் கூட காமனின் அம்புக்கு தப்பமுடியாமல் தடுமாறித் தான் போயிருக்கிறார்கள். சிற் றுயிர்கள் முதல் ஆற றிவு படை த்த மனிதர்கள்வரை அனைவ ரின் வாழ்வும் காமத்தில்தான் முற்றுப்பெருகிறது. இரு உடல்கள் இணைவது இன ப்பெருக்கத்திற்கு மட் டும் தான் என்று பலரும் நினைத்துக்கொ ண்டிருக்கின்றனர் ஆனால் அது உண்மையில்லை என்று அறிவிய லாளர்கள் நிரூபித்துள்ளனர். செக்ஸ் என்பது (more…)

ஆண் குழந்தையை பெற விரும்பும் பெண்கள் உட்கொள்ள‍ வேண்டிய‌ உணவுகள்

ஆண் குழந்தைக்கு ஆசைப்படாத பெண்கள் யார்தான் இல்லை? அப்படி ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத் தில் அவசியம் காலை உணவை உட் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று! கர்ப்பம் உறுதிபடுத்தப்பட்ட பின்னர் பெண்களுக்கு இயல்பாகவே வரும் மசக்கை மற்றும் வாந்தி போன்ற வை, சில பெண்களுக்கு உணவின் மீதே வெறுப்பை ஏற்படுத்தி விடும். ஆனால் குழந்தை – அதுவும் ஆண் குழந்தையாக – பெற்றுக் கொள் ள வேண்டும் என்ற ஆசை மட்டும் ஆகாசம் வரை இருக்கும். பொது வாகவே கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் நல்ல சத்தான் உணவை வேளை தவறாமல் உண்ண வேண்டும்; அதுவும் சிறிது சிறிதாக ஐந்து வேளை வரை உட்கொள்ளலாம் என்றெல்லாம் (more…)