Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பொண்டாட்டி

கணவனும் மனைவியும் காலையில் இஞ்சியை சாப்பிட்டு வந்தால்

கணவனும் மனைவியும் காலையில் இஞ்சியை சாப்பிட்டு வந்தால்

இஞ்சியை கணவனும் மனைவியும் காலையில் சாப்பிட்டு வந்தால் காதல் என்ற அந்த அற்புதமான உணர்வு, அதனை யாராலும் எந்த வார்த்தையாலும் முழுவதுமாக விளக்கிவிட முடியாது. அது ஒரு உன்னதமான உணர்வு. இரு மனங்களில் பூக்கும் பூ. ஆனால் அந்த காதலில் விழுந்த அந்த கணவனும் மனைவியும் தாம்பத்தியத்தில் சிறக்க ஓர் எளிய வழி இதோ கணவனும் மனைவியும் தினந்தோறும் ஒரு துண்டு இஞ்சியை சாப்பிட்டு வந்தால் போதும். அந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நல்லதொரு அந்நியோன்யத்தையும் ஏற்படுத்துவதோடு இருவரின் தாம்பத்திய வாழ்வில் அதிக இன்பத்தை அடைய இது உதவுகிறது என்றால் அது மிகையாகாது. . மேலும், பாலியல் சார்ந்த உறுப்புகளையும் பாதிப்புகள் இன்றி வைத்து கொள்ளும். #காதல், #காமம், #தாம்பத்தியம், #செக்ஸ், #உடலுறவு, #தம்பதி, #கணவன், #மனைவி, #புருஷன், #பொண்டாட்டி, #இஞ்சி, #பாலுறவு, #விதை2விருட்சம், #Love, #lust, #couple, #sex, #i
பெண்களே பிரச்சினன்னா பெட்டியை தூக்கிக்குனு அம்மா வீட்டுக்கு ஓடாதீங்க

பெண்களே பிரச்சினன்னா பெட்டியை தூக்கிக்குனு அம்மா வீட்டுக்கு ஓடாதீங்க

பெண்களே பிரச்சினை என்றதும் பெட்டியை தூக்கிக்கொண்டு அம்மா வீட்டுக்கு ஓடாதீங்க கணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது கடினமான விஷயம் அல்ல.தற்போது திருமணம் முடிந்த கையோடு விவாகரத்து கோரி நீதிமன்றம் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருமண உறவில் ஆண்தான் பெரியவர், பெண் அவருக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பது இல்லை. இருவரும் சமமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். திருமண நாளை நினைத்து கனவுகாண ஒதுக்கிய நேரத்தில் பாதியை மணம் முடிந்தபிறகு பிரச்சனை ஏற்பட்டால் அதை தீர்க்க ஒதுக்கலாம். எவ்வளவு ஒற்றுமையான கணவன், மனைவியாக இருந்தாலும் பிரச்சனை ஏற்படாமல் இருக்காது. அப்படி பிரச்சனை ஏற்படும் போது கணவன் அல்லது மனைவி ஆகியோரில் யாராவது ஒருவர் அமைதியாக இருந்து விட்டுக் கொடுப்பது நல்லது. நீங்கள் விட்டுக் கொடுத்தால் உங்களின் கணவரோ, மனைவியோ தொடர்ந்து கோபப்பட்டு கத்திக் கொண்டே இருக்க மாட்டார்கள். ஒரு க
கணவர் இறந்த பிறகு 2வது மனைவிக்கு சொத்தில் பங்கு உண்டா?

கணவர் இறந்த பிறகு 2வது மனைவிக்கு சொத்தில் பங்கு உண்டா?

கணவர் இறந்த பிறகு இரண்டாவது மனைவிக்கு சொத்தில் பங்கு உண்டா? இரண்டு மனைவிமார்கள் இருக்கும் கணவர் இறந்த பிறகு அவரது சொத்தை பங்கு பிரிக்கும் போது இரண்டாம் மனைவிக்கு தனியாக பங்கு ஒதுக்க வேண்டுமா என்ற கேள்வி எழும். இந்து திருமண சட்டப்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்வது சட்டப்படி செல்லாது. ஆனால், அதே சட்டப்படி இரண்டாம் திருமணத்தின் மூலம் குழந்தைகள் பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு தந்தையின் சொத்தில் பங்கு உண்டு. ஒரு நல்ல வழக்கறிஞரின் துணையோடு இதுகுறித்து வழிகாட்டினால் நலம் பயக்கும். #இரண்டாவது_மனைவி, #மனைவி, #தாரம், #சொத்து, #திருமணம், #சட்டம், #நீதிமன்றம், #குழந்தை, #துணைவி, #பொண்டாட்டி, #சம்சாரம், #உயில், #செட்டில்மெண்ட், #விதை2விருட்சம், #Second_Wife, #2nd_Wife, #Wife, #Life_Partner, #Property, #Wedding, #Marriage, #Matrimony, #Will, #Settlement, #vi
காதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு

காதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு

காதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு ஆண்களுக்கு எப்படி காதலிக்க வேண்டுமென்று தெரியாது என்பது பெரும்பாலான பெண்களின் வாதமாக இருக்கிறது. பெண்களுக்கு காதலைப் பற்றி பேச மட்டுமே தெரியும். அதை செயல்படுத்தத் தெரியாது என்பது ஆண்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. காதல்-காமம் இரண்டுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான வித்தியாசங்களை புரிந்து கொள்ளாமல் இருப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. எதிர்பாலினத்தவரை அணுகும் முறையைப் புரிந்து கொண்டாலே தேவையற்ற ஏமாற்றங்களையும் பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும். இதயங்கள் இணைவது காதல்; உறவால் உடல்கள் இணைவது காமம். அழகை ரசிப்பது காதல்; அந்த அழகை அனுபவிப்பது காமம். பிரதிபலன் எதிர்பார்க்காமல் பழகுவது காதல்; பிரதிபலனோடு பழகுவது காமம். எதிர்பாலினத்தவரின் நன்மை, எதிர்காலம் கருதி அக்கறை கொள்வது காதல்; உடல் சுகத்தைத் தாண்டி சிந்திக்க மறுப்பது
க‌ணவனுக்கோ மனைவிக்கோ மன அழுத்தமும், மனச்சோர்வும் இருந்தால்,

க‌ணவனுக்கோ மனைவிக்கோ மன அழுத்தமும், மனச்சோர்வும் இருந்தால்,

க‌ணவனுக்கோ மனைவிக்கோ மன அழுத்தமும், மனச்சோர்வும் இருந்தால், திருமணம் முடித்த கையோடு இளசுகள், எப்போதும் அன்நியோன்யமாக, இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவதும், ஒருவரை ஒருவர் கலந்து பேசி முடிவுகள் எடுப்பதும் இருக்கும்., அதேபோல் தாம்பத்தியத்திலும் தினமும் முழு ஈடுபாட்டோடு ஈடுபடுவர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, இருவரில் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ தாம்பத்தியத்தில் நாட்டமிருக்காது, தாம்பத்தியத்தில் ஈடுபட தனது துணை அழைத்தும் மறுத்து விடுவர் இதற்கு என்ன காரணம் என்பதை முதலில் ஆராய வேண்டும். இருவரில் ஒருவருக்கு மன அழுத்தம், மனச்சோர்வு இருந்தால், ஒரு மனிதரால் எதையும் ஈடுபாட்டுடன் செய்ய முடியாது. உடலும் மனமும் இணைந்து ஈடுபடும் தாம்பத்யத்துக்கும் இது அவசியம். இணையிடம் தனியாக அழைத்துச் சென்று அவரிடம் மனம்விட்டுப் பேசி அவருக்கு இருக்கும் மன அழுத்தத்துக்கும் மனச்சோர்வுக்கும் என்ன காரணம் என்பதைக் கண

திருமதி என்ற‌ அடைமொழியை திரும‌ணமான பெண்ணின் பெயருக்கு முன்னால் குறிப்பிடுவது ஏன்?

திருமதி என்ற‌ அடைமொழியை திரும‌ணமான பெண்ணின் பெயருக்கு முன்னால் குறிப்பிடுவது ஏன்? திருமதி என்ற‌ அடைமொழியை திரும‌ணமான பெண்ணின் பெயருக்கு முன்னால் குறிப்பிடுவது ஏன்? திருமணமான பெண்களின் பெயருக்கு முன்பு நாம் ஏன் திருமதி என்ற (more…)

பொண்டாட்டி சொன்னா கேளுங்க! – இத நான் சொல்ல‍ல, உளவியலாளர்கள் சொல்றாங்க!

பொண்டாட்டி சொன்னா கேளுங்க! - இத நான் சொல்ல‍ல,  உளவியலாளர்கள் சொல்றாங்க! பொண்டாட்டி சொன்னா கேளுங்க! - இத நான் சொல்ல‍ல,  உளவியலாளர்கள் சொல்றாங்க! உடல்ரீதியாக பெண்கள் மென்மையானவர்களாக இருந்தாலும் உளவியல் ரீதியாக  (more…)

திருமணத்திற்குமுன் இளம்ஜோடியினர் கவனத்தில்கொள்ள‍ வேண்டிய சில ரகசியத்தகவல்கள்- ஓரலசல்

திருமணத்திற்குமுன்  இளம்ஜோடியினர்  கவனத்தில்கொள்ள‍ வேண்டிய சில ரகசியத்தகவல்கள்- ஓரலசல் திருமணத்திற்குமுன்  இளம்ஜோடியினர்  கவனத்தில்கொள்ள‍ வேண்டிய சில ரகசியத்தகவல்கள்- ஓரலசல் இந்த பூமியில் மனித பிறவி எடுத்த‍ ஒவ்வொருவருக்கும், தனது வாழ்க்கை பற்றிய (more…)

கணவன் மனைவி உச்ச‍ரிக்க‍ வேண்டிய 'தாரக மந்திரம்'-இந்து மதம் சொன்ன‍ மந்திரம் இது!

கணவன் மனைவி உச்ச‍ரிக்க‍ வேண்டிய 'தாரக மந்திரம்'-  இந்து மதம் சொன்ன‍ மந்திரம் இது! கணவன் மனைவி உச்ச‍ரிக்க‍ வேண்டிய 'தாரக மந்திரம்' -இந்து மதம் சொன்ன‍ மந்திரம் இது! விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இன்றையநாட்களில் குறைந்து கொண்டே வருகின்றது அதிலும் (more…)

‘எ பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’

உங்கள் மனைவி அவரது பிறந்த ஊருககு வழியனுப்பிவிட்டு இப்ப‍டி "எ பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா" என்று அக்னி நட்சத் திரம் ஜனகராஜ் பாணியில் குழிபடுபவரா?அப்ப‍டின்னா நீங்க தான் இத முதல்ல‍ (more…)

உங்களுக்கு ஏற்ற‌ பொருத்த‍மான துணையை தேர்ந்தெடுக்க காமசூத்திரம் கூறும் ஆலோசனைகள்

நீங்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் உங்கள் வாழ்க்கையி ன் அடுத்த கட்டத்தைத் திருமணம் என்ற பந்தத்தில் இணைத்துக் கொள் ள வேண்டியது காலத்தின் கட்டாயம். உங்கள் வாழ்க்கையில் உங்களோடு இணைந்துக் கொள்ளப் போகும் ‘லை ப் பார்ட்னர்’ அமைவதைப் பொறுத் தே உங்கள் எதிர்காலம் தீர்மானிக்கப்ப டுகிறது. உங்களவர் எப்படிப்பட்டவ ராக இருந்தால் உங்கள் வாழ்க்கை சிறக்கும்? அவரைத் தேர்ந்தெடுப்பத ற்கு மனதளவில் நீங்கள் எப்படியெல் லாம் (more…)

தினசரி செக்ஸ்-உடலுக்கு நல்லது!

ஆப்பிள் சாப்பிடுங்கள், டாக்டரிடமிருந்து விலகியிருங்கள் என் பது பிரபலமான ஒரு மொழி. இப்போது இன் னொரு புதுமொழியை டாக்டர்கள் பரிந்துரைக் கிறார்கள். அது, தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக் கும் நல்லதாம். செக்ஸ், மனதை இதமாக்கும், பல நோய்க ளைக் குணமாக்கும் என்கிறார்கள் ஆய்வுப் பூர்வமாக. தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் ஏற்படும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar