Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பொதுமக்கள்

இன்னொரு தனியார் பஸ் மோதி மாணவி பலி: பேருந்தை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

  சேலம் அம்மாபேட்டை அருகே இன்று மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 3-ம் வகுப்பு மாணவி மீது தனியார் பஸ் மோதியது. இதில் அம் மாணவி சம்பவ இடத்திலே யே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் பஸ்சை அடித்து நொறுக்கினர்.   மேலும் சேலம்-ஆத்தூர் நெடு ஞ்சாலையில் சாலை மறியலி லும் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு நீண்டநேரம் போ க்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு (more…)

கோவையில் பொதுமக்கள் முன் சாலையில் நடந்த கொடூரக் கொலை – வீடியோ

கோவையில் பட்டபகலில் 29 வயதான சந்தோ ஷ்குமார் என்ற வலிபர் சாலையில் கொடுர மான முறையில் அடித்து கொலை செய்யப் பட்டார். இந்த கொலை சம்பவம் மேட்டுப் பாளையம் ஏ.ஆர்.சி. சிக்னலில் இருந்த சிசி டிவி கமெராவில் பதிவானது. மதுக்கடையில் நடந்த பிரச்சனை காரணமாக சந்தோஷ்குமாரை சாலையில் மோட்டர் வாகனத்தில் இடித்து பின் நான்கு பேர் அடித்து கிழே தள்ளினார்கள். கிழே விழுந்த சந்தோஷ்குமாரை குடிபோதையில் அந்த (more…)

தகவல் உரிமை சட்டத்திலிருந்து சி.பி.ஐ.,க்கு விலக்கு: பொதுமக்கள் அதிர்ச்சி

தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து, சி.பி.ஐ.,க்கு வில க்கு அளிப்பது என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை யடுத்து, சி.பி.ஐ.,யில் இனி, விசாரணையின் வெளி ப்படைத் தன்மை தடைபடும் என்பதால், பொதுமக்கள் அதி ர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: அரசியல் முக்கிய த்துவம் வாய்ந்த வழக்குகளையும், மிகப்பெரிய அளவிலான ஊழல், மோசடி தொடர்பான வழக்குகளையும், சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் விசாரணையில் இரு க்கும் போது, அது தொடர்பான விவரங்களை அளிக்கும் படி, சி.பி.ஐ.,க்கு, பலரும் கோரிக்கை விடுக்கின்றனர். தகவல் பெ றும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தியும் தகவல்கள் கேட் கின்றனர். வழக்குகள் குறித்த தகவல்களை அளிப்பது, சம் பந்தப்பட்ட வழக்குகளின் விசாரணையை பாதிக்கு ம் என்ப தால், இந்த சட்டத்திலிருந்து, தங்களுக்கு விளக்கம் அளிக் கும்படி, மத்திய அரசிடம் சி.பி.ஐ., சார்பில் தொடர்ந்து வலி யு