Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பொதுவான

ஆண் – பெண் இருபாலாருக்குமான பொதுவான அழகு குறிப்புகள்

ஆண் - பெண் அழகு குறிப்புகள் சில அழகும் ஆரோக்கியமும்தான் எல்லோருடைய பிரார்த்தனையும். உச்ச ந்தலை முதல் உள்ளங்கால் வரை அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? ''புற அழகைக் காட்டிலும், உடல் ஆ ரோக்கியத்தின் மீது நாம் காட்டும் அக்கறையே முக்கியமானது. அழகு என்பது உண்ணும் உணவி லும் பராமரிக்கும் விதத்திலும்தான் இருக்கிறது!'' என்கிறார்கள் மருத்துவர்கள். 'மன வளமும் உடல் அழகுக்கு முக்கியம்'' என்கி றார்கள் மன நல நிபுண ர்கள். ''உணவோடு, கூடுத லாக ஒப்பனையும் சேர்ந்தால், மேலும் பிரகாச மாக ஜொலிக்கலாம்'' என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்கள். ஆனா ல், உண்மை எல்லாவற்றிலுமே (more…)

ஆண்மைக் குறைவின் பொதுவான வகைகள்

ஆண்களின் விசேஷ சக்தி குறைபாடு என்றால் என்ன? ஆண்களின் விசேஷ சக்தி குறைபாடு அல்லது ஆண்மைக் குறைவு என்பது உடலுறவின் போது ஆண் செயல்பட முடியாமல் போவது. ஆணின் உறுப்பு விறைப்புத்தன்மை அடையா மலோ அல்லது போது மான அளவு விறைப்புத் தன்மை அடையாமலோ சரியான முறையி ல் உடலுறவு கொள்ள முடியாமல் போவது. ஆண் உடலுறவைத் தவிர்ப்பது அல்லது மிகக் குறுகி ய (more…)

ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான (முக்கிய) பாலியல் பிரச்சனைகள்

இச்சையின்மை பல சமயங்களில் ஆண், பெண் இரு பாலருக்கும் உடலுறவு கொள்ளும் விருப்பம் இருக்காமல் போய் விடும். பாலியல் உணர்வுகளை தூண்டுவது ஆண்களில் டெஸ்டோஸ்டெரோனு ம் பெண்களில் ஈஸ்ட்ரோஜனும் என் பது நீருபிக்கப்பட்ட உண்மை. இந்த ஹார்மோன்கள் குறைந்தால் (more…)

மழைக்காலத்தில் வரும் பொதுவான நோய்கள்!

பொதுவாக அனைவருக்கும் பிடித்த காலம் எது? என்று கேட்டால், பெரும்பாலானோர் கண்டிப்பாக மழை காலம் என்று தான் சொல்வோம். இத்த கைய மழைக்காலம் பிடிப்பதற்கு பெரும் காரணம், மிதமான வெப்ப நிலையில் சிந்தும் மழை துளிகள் நம்மை சொர்க்க த்திற்கே எடுத்துச்செல்லும். நம்மை பொரு த்தவரை மழைக்காலம் என் றால் ஒரு கப் டீ மற்றும் நொறுக்குத் தீனிகள், மனதுக்கு இதமான இசை மற்றும் ஜன்னல்களில் ஒழுகும் மழைத்துளிகள் போன்றவை மட் டும் தான். ஆனால் நல்லது என்று ஒன்று இருந்தால், நிச்சயம் கெட்டது என்ற ஒன்று ம் இருக்கத்தானே செய்யும். என்ன புரியவில்லையா? வீட்டைவிட்டு மழையில் வெளியே செல்லும் போது, (more…)

பொதுவான தர்ப்பண விதிகள்

1. ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, ஸப்தமி, அஷ்டமி, சுக்ல பசஷத் ரயோதசி, ஜன்மநசஷத்ரம், இரவு, இருஸந்த் யா முதலிய காலங்க ளில் எள்ளுடன் அசஷ தையைச் சேர்த்துத் தர்ப்பணம் செய்ய வேண்டும். 2. சிலர் நெற்றிக்குப் விபூதி அணிந்து தர்ப்ப ணம் செய்வர். சிலர் அணியாமல் செய்வர். சிலர் தர்ப்பைகளை வளைத்து கூர்ச்சமாகச் செய்து அதில் தர்ப்பணம் செய்வர். சிலர் தர்ப்பைகளை அப்படியே பரப்பி அதன் மேல் செய்வர். சிலர் பித்ரு வர்க்கத்திற்கும் மாத்ரு வர்க்கத்திற்கும் தனித்தனி கூர்ச்சங்களில் செய்வர். சிலர் ஒரே கூர் ச்சத்தில் செய்வர். இவையெல் (more…)

தாம்பத்தியத்தை தவிடுபொடியாக்கும் ஈ-கோலை பாக்டீரியா

உயிருக்கே உலை  வைக்கக்கூடிய அளவுக்கு அபாயகரமான ஒரு வகை பாக்டீரியாதான் இப்போது பர விவரும் ஈ-கோலை. இந்தியாவுக்குள் இந்தப் பாதிப்பு இன்னும் வரவில்லை. இது ஆறுதலாக இருந்தாலும், இந்த பாக்டீரியா பரவக்கூடிய அபாயத்துக் கான பாதையாக இந்தியாவின் சுகா தாரம் இருப் (more…)

உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்

கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி மக்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ் வதாக தகவல்கள் தெரிவி க்கின்றன. அதனால்தான் நமது புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண் டும் உணவுப் பொருள்கள் பற்றி எழுதிவைத்துள்ளனர். உணவுகள் காதல் செயல்பாடு களை தூண்டுமா என்ற கேள் விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’! என்றுதான் சொல்லப்பட்டு ள்ளது. அந்தந்த (more…)

உடலையும் உள்ளத்தையும் பக்குவப்படுத்த உதவும் தாம்பத்யம்

புதிதாக திருமணமானவர்களுக்கு செக்ஸ் குறித்த ஆர்வமும், வேக மும் அதிகமாக இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டுக்கும் மேற் பட்ட முறை கூட உறவு வைத்து க் கொள்ள விரும்புவார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். அதிக அளவிலான உறவால் உண்மையில் நியூராட்டிசம் போன்றவை மட்டுப்பட உதவு கிறது. எனவே அதிக அளவில் உறவு வைத்துக் கொள் வதிலும் தவறில்லை என்பது (more…)

நீண்ட ஆயுளுக்கு தாம்பத்தியமே சிறந்த மருந்து

ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கை மூலம் நீடித்த ஆயுளை பெற முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. நம்பிக்கைக்குரிய ஒருவருடன் மட்டும் தொடர்ந்து தாம்பத்ய உறவில் ஈடுபட்டு வருவோருக்கே இது பொருந்துமாம். அதே சமயம், பல்வேறு பெண்களுடன் சக ட்டு மேனிக்கு உறவு கொள்வோருக்கு இது சற்றும் பொருந்தாது என்று இத்தாலி யைச் சேர்ந்த (more…)

தாம்பத்யத்தில் உள்ள‌ முக்கிய அம்சங்கள்

தாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்ள உதவும் ஆயுதம். உடல் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமே நோக்கமாக இரு ந்தால் அது முழுமையான காதலா காது. உறவின் போது உணர்ச்சிப் பூர்வ மான, அன்பான பந்தம் கணவ னுக்கும் மனைவிக்கும் இருந்தால் தான் மணவாழ்க்கை முழுமை பெறும். உறவுக்கு முந்தைய (more…)

பாலுறவு தொடர்பான பொதுவான வினாக்களும் விடைகளும்

1)வினா: இரவு நேர வெளியேற்றம் என்றால் என்ன ? இது உடலுக்கு தீங்கு விளைவிக் குமா? விடை: சுயமாக சுக்கில பாய்பொருள் தூக்கத்தின் போது வெளியேறுவதே இர வுநேர வெளியேற்றம். இவ் வயதில் இது பொதுவானது என்பதால் பயப்பட வேண் டியதில்லை. இது உடலுக்கு தீங்கு விளைவிக்காது.  2) வினா: முன் தோலை பிற்செலுத்த முடியா (more…)
This is default text for notification bar
This is default text for notification bar