Saturday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பொரிக்கும்

முட்டைகளை அடைகாத்து பொரிக்கும் கருவி

அடைகாத்தல்: வெப்பநிலை, ஈரப்பதம், வாயுச்சூழ்நிலை மற்றும் முட்டைகளை த் திருப்பிவிடுதல் போன்ற இயற்கைக் காரணிகள் ஒரு வெற்றிகரமான குஞ்சு பொரிப்ப தற்கு அவசியம். அடைக்காப் பானின் உள்வெப்பநிலையானது அதை த் தயாரிப்பவர் கூறும் அளவு வைத்துக் கொள்ளலாம். பொதுவாக மிதமான வெ ப்ப நிலையே விரும்பப்படுகிறது. இது பொதுவாக 99.5 - 100.5 டிகிரி பாரன் ஹீட் (37.2 டிகிரி செ - 37.8 டிகிரி செ) வ ரை. குறைந்த வெப்பநிலை கரு வளர்ச் சியைக் குறைக்கும். (சாதகமற்ற) அசா தாரண அதாவது அதிக வெப்பநிலை நிலவும்போது வளர்ச் சியைப் பாதித்து கோழிகளில் (more…)

ஆண் இனத்தில் குஞ்சுப்பொரிக்கும் அதிசய பிராணி – வீடியோ

கடல்வாழ் உயிரினங்களில் ஆண் இனத்தில், இனப்பெருக் கம் செய் தல் என்ற சிறப்பு தன்மை யைக் கொண்டுள்ள து கடற்குதிரைகள். இவை மீன் இனத்தைச் சேர்ந்த உயி ரினம் ஆகும். பெண் கடற் குதிரைகள் தங்களின் முட் டைகளை(200) ஆண் கடற் குதிரைக ளின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளி ல் முட்டையிடுகின்றன.  இந்த முட்டையினை ஆண் கடற்குதிரைகள் ஆறு வாரங்கள் பாது காத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. இந்த குஞ்சுகள் சிறிது காலம் இந்தப் (more…)