Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பொருட்கள்

குண்டு பெண்கள் விரைவில் கருத்தரிக்க சில‌ அதிமுக்கிய ஆலோசனைகள்

குண்டு பெண்கள் விரைவில் கருத்தரிக்க சில‌ அதிமுக்கிய ஆலோசனைகள் குண்டு பெண்கள் விரைவில் கருத்தரிக்க சில‌ அதிமுக்கிய ஆலோச னைகள் உடல்பருமனாக இருப்பது கருத்தரிக்க கட்டாயம் ஒரு தடையாக இருக்க லாம். இதனால் குண்டான‌ ஆண்களுக்கு (more…)

வெண்மையான பற்களுக்கு. . . வீட்டிலேயே பொருளிருக்கு. . .

அழகான புன்னகையால் ஆயிரம் இதயங்களை கவர முடியும். ஆகவே அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அத்தகைய வெள்ளையான பற் களை பெறுவதற்கு நிறைய முயற்சிக ளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதிலும் பற்களை பொலிவோடு வைப் பத ற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண் டு முதல் மூன்று முறை பற்களை துலக் குவோம். இருப்பினும் ஏதாவது உணவுக ளை சாப்பிட்டு விட்டால், (more…)

ஆடித் தள்ளுபடியில் தரமான பொருட்கள் விற்கப்படுகிறதா?

ஆரம்பமாகிவிட்டது ஆடித் தள்ளுபடி சீசன். வருஷா வருஷம் வரு கிற திருவிழாக்களைபோ ல ஆடித் தள்ளுபடியும் ஒரு கொண்டாட்டமாக வே மாறிவிட்டது. பண்டி கை காலத்தில் விலை யைப் பார்க்காமல் வாங் கும் அதே துணிமணிகள் குறைந்த விலையில் கிடைக்கும்போது வாங் கலாமே என்கிற ஆசையி ல் பல ஆயிரம் ரூபாய்க்கு வாங்கித் தள்ளி விடுகிறா ர்கள் மக்கள்.   துணிமணிகள் மட்டுமல்ல, மொபைல்கள், எலெக்ட்ரானிக்ஸ் சாத னங்கள், அவ்வளவு ஏன், செருப்புகள்கூட இப்போது (more…)

திருப்பதி: பிரம்மிக்க வைக்கும் அதிசயங்கள்; சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிச யங்கள். ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசிய ங்கள் உள்ளன அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் சிலா தோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலக த்திலேயே இந்த பாறைகள் இங்கு மட் டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலை யானின் திருமேனியும், இந்த பாறை களும் ஒரே (more…)

ஆண்களின் அழகு ரகசியங்கள்!!

அலங்காரம் என்றால் பெண்களுக்குதான் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆண்களும் அலங்கரித்து அழகுபடுத்திக் கொள்ளலாம். அலங்காரத்தை விரும்பும் ஆண்கள் கவனி க்க வேண்டிய ரகசியங்கள்… முகம் பெரும்பாலான ஆண்கள் முக அலங்காரத் தில் அதிகப்படியான அக்கறை காட்டுவதில் லை. அவர்களின் முக அலங்காரம் பெரும்பாலும் ஷேவிங் செய்வது, மீசையை அழகு படுத்திக் கொள்வதோடு முடிந்துவிடுகிறது. அலுவலகப் பணிகளுக்குச் செல்லும் ஒருசில ஆண்கள் மட்டும் அவ்வப் போது பெண் களைப்போல `பேசியல்’ செய்து முக (more…)

போதைப்பொருட்கள் செக்ஸ் உணர்ச்சியைத் தூண்டுமா ?

செக்ஸ் மனமொத்த மகிழ்ச்சியான அனுபவம் நம் மனதை யும் சூழ்நிலையையும் பொறுத்தது. உடலள வில் பார்த்தால் ‘டெஸ்ட்ரோஸன்’ என் னும் ஹார்மோன் அள வைப் பொறுத்தே அ மைகின்றது. இது ஆண், பெண் ஒருபா லாருக்கும் ஏறக்குறை ய ஒரே வயதில் தான் சுரக்கிறது. போதைப் பொருள்கள் உடலின் ஹார்மோன் களை வேகமாக சுரக்கச் செய்யும் தன்மை வாய்ந்தவை. இய ற்கைக்கு மாறாக நரம்புகளைச் சுண்டிவிடும். அதனால் தான் போதை மருந்து உட்கொண்டு விளையாட்டில் (more…)

மனித எலும்புகள்

பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடுதான் முதுகெலும்பு உயிரினங் கள். இந்த உயிரினங்க ளுக்கு எலும்புகள் தான் உடலமைப் பை கொடுக்கின்றன. அவற்றி ன் தகவமைப்புக்கு ஏற்ப எலும் புகள் அமைந்துள்ளன. ஊர்வன பறப்பன, பாலூட்டிகளில் மனி தனும் அடக்கம். மனித எலும் புகள் விசித்திரமான அமைப்பு கொண்டவை. அவை தான் மனிதனை நிமிர்ந்து நடக்கச் செய் கின்றன. மனிதனின் செயல் பாட்டிற்கும் ஆதாரமாக உள்ளன. இந்த மனித (more…)

சிறு தானியங்களில் இருந்து மதிப்பு கூட்டிய பொருட்கள்

இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான புரோட் டீன் சத்து, கொழுப்பு சத்து, சர்க் கரை சத்து இல்லாத தானிய வகைகள் கு றைவாக உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்த கேழ் வரகு, ராகி ஆகிய வற்றில் இருந்து மதிப்பு கூட்டிய பொ ருட்களாக அவுல் வகையில் மதிப்பு கூட்டிய பொருட்களாக கடந்த ஐந்து ஆண்டுகளாக உணவு பதனிடும் துறையில் கோவை மாவட்டத்தில் மாலா என்பவர் பல சேவைகளை செய்து வருகிறார். சிறு தானியங்களான (more…)

உறக்கம் தரும் உணவுகள்

சில உணவுப் பொருட்கள் நல்ல உறக் கத்தைக் கொடுக்க உதவி செய்கி ன்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்ப வர்கள் முத லில் உங்கள் உணவுக் கட்டுப் பாடு குறித்து அக்கறை செலுத்த வே ண்டும். உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உண வினை உட்கொள்வதன் மூலம் நல்ல (more…)

அமானுஷ்ய சக்தியால் தூக்கியெறியப்படும் பொருட்கள் & இரண்டு பிஞ்சுகள் கொல்லப்பட்ட கொடூரம் – வீடியோ

வீட்டில் இருக்கும் அமானுஷ்ய சக்தியால் தூக்கியெறியப்படும் பொருட்கள் - விஜய் டிவியில் ஒளிபரப்பான நடந்தது என்ன நிகழ்ச்சியில் . . . இரண்டு பிஞ்சுகள் கொல்லப்பட்ட கொடூரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான நடந்தது என்ன நிகழ்ச்சியில் . . .

உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி

உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் கவலையளிக்கிறது. விலை உயர்வை கட்டுப்படுத்தவும், உணவு பாதுகாப்புக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தையொட்டி, அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை யின் விவரம் வருமாறு: அதிகரி த்து வரும் பணவீக்கமும், உணவுப் பொருட்களின் விலை உயர்வும் மிகுந்த கவலையளிக்கிறது. இதை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை. அடுத்த 20 ஆண்டுகளில் நம்நாட்டின் மக்கள் தொகை 148 கோடியாக இருக்கும். அனைவருக்கும் உணவு பாதுகாப்பு குறித்த நடவடிக்கை தேவை. கிராமப்புற வளர்ச்சி, விவசாய உற்பத்தி, உணவு பாதுகாப்பு ஆகிய வற்றுக்கு புதுமையான வழியில் (more…)