Thursday, May 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பொருள்

சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால்

சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால்... சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால்... (If Drink Thulsi Mixed Milk . . .) அந்த காலத்தில் வீட்டிற்கு ஒரு துளசி மாடம் இருந்தது அதில் மருத்துவ குணம் நிறைந்த (more…)

உங்க மனைவி, உங்களை என்ன‍ங்க என்றழைத்தால் . . . ! – (இதுக்கு பேருதாங்க‌ இடம், பொருள், ஏவல்)

உங்க மனைவி, உங்களை என்ன‍ங்க என்றழைத்தால் . . . ! - (இதுக்கு பேருதாங்க‌ இடம், பொருள், ஏவல்) உங்க மனைவி, உங்களை என்ன‍ங்க என்றழைத்தால் . . . ! - (இதுக்கு பேருதாங்க‌ இடம், பொருள், ஏவல்) திருமணமான ஆண்கள் எல்லோருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும். அவசியம் படிங்க• திருமணம் ஆகவிருக்கும் ஆண்களும் (more…)

திருக்குறள்: நீங்கள் விரும்பும் குறளை தேடிக்கொடுக்கும் தளம்

திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின்கீழ் தொகுக்கப்பட்டுள் ள‍து. திருக்குறள் சங்க இலக்கிய வகை ப்பாட்டில் பதினெண்கீழ்க் கணக்கு என ப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அக வாழ்விலும் சுமுக மாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசை வுடனும் நலமுடனும் வாழவும் தே வையான அடிப்படைப்பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொரு ள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவு களாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் (more…)

மஞ்சளின் மகத்துவம்

ஆற்றலின் வடிவமாய் விளங்கும் பெண்களுக்கு மஞ்சள் அவசியம்; இந்த ஆற்றலை வழிநடத்தும் ஆண்களுக்கு மஞ்சள் அவ சியமில்லை’ என்பது முன்னோர் வாக்கு.  பண்டிகைகள், விழா கொண்டாட்டங்கள், நற்காரிய ங்கள் அனைத்திலும், மஞ்சள் சிறப்பிடம் வகிக்கி றது. குங்குமம், வெற்றிலை, பாக்கு, பிளவுஸ் துணி , பழங்கள் மற்றும் பரிசு பொருட்களுடன் மஞ்சள் கிழங்கு வைத்து விருந்தினர்களுக்கு, குறிப்பாக திருமணம் போன்ற நல்ல காரியங்களின் போது வழங்கும் வழக்கம், இந்துக்கள் மத்தியில் காணப்படுகிறது. மஞ் சளின் புனித தன்மையால், அவற்றை (more…)

பொருள் அறிவோம்

சடை– பின்னலுடன் அமைந்த தலைமுடி; பின் னிய கூந்தல்; அடர்ந் த கூந்தல்; வேர்; விழுது; திருவாதிரை நாள்; மிதுன ராசி; வேதம் ஓதும் முறைகளுள் ஒன்று; கற்றை; ஆணியின் கொண்டை; அடைப்பு. நெறி – வழி; சமயம்; வளைவு; சுருள்; விதி; ஒழுக்கம்; செய்யுள் நடை; குலம்; வழிவகை; ஆளுகை; குதிரை முதலியவற்றின் நடை; வீடு பேறு; கோவில்; தாழ்ப்பாள்; கண்மண்டைக் குழி; மனநிலை. பிரிதல் – விட்டு விலகுதல்; கட்டவிழ்தல்; பகுக்கப்படுதல்; வேறு படுதல்; வகைப்படுதல்; வசூ (more…)

கோயில்களில் முடியை காணிக்கையாக செலுத்துவதன் பொருள் என்ன‍ தெரியுமா??

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகின்றனர். இதற்கு ஒரு கர்ண பரம்பரை கதை கூறப்படுகிறது. வருஷபன் என்ற அசுரன் பரமபதம் வே ண்டி மலையப்ப சுவாமியை தரிசிப்பதற்கு முன்பு தினந்தோறும் யாகம் செய்வான். அப்படி ஒருநாள் யாகம் செய்யும்போது பக்தி மிகுதியால் தன் தலையையே புஷ்ப மாக கருதி கிள்ளி எடுத்து நெருப்பில் போட்டு விட்டான். இதை நினைவு கூறும் விதத்தில் பக்தர்கள் தலைமுடியை (more…)

மாங்கல்யம் கட்டும்போது உச்சரிக்கப்படும் மந்திரத்தின் பொருள்

திருமணத்தில் பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் கட்டும் போது, "மாங்கல்யம் தந்துனானே மமஜீவன ஹேதுநா கண்டே பத்நாமி ஸுபகே த்வம ஜீவ சரதஸ்சதம்!!' என்று சொல்கிறார்கள். இதன் பொருளைத் (more…)

சிவ லிங்கம் ஆண்குறியைக் குறிப்பதா?

உலகின் முதல் நாகரீகமான சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்பிருந்தே சிவ வழிபாடு நிகழ்ந்திருக் கிறது. அருவம், உருவம், அருவுருவம் என மூன்று வகையான வழிபாடே உலகத்தில் காணப்ப டுகிறது. லிங்க வழிபாடு அருவுருவ வகை யைச் சார்ந்தது. லிங்கம் என்பதன் பொருள் - லிங்கம் என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். இதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. அதில் (more…)