Saturday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பொறுப்பு

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! – ஜோதிட அலசல்

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! - ஜோதிட அலசல் உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்!- ஜோதிட அலசல் ஜாதகம் என்பது, ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு பலன்கள் பாவங்கள் சொல்வதுதான். மேலும் மொத்த‍ம் (more…)

வெற்றியை பெற்றுத்தந்த பொறுமை!- உன்னதமான ஓர் உண்மைச் சம்பவம்

வெற்றியை பெற்றுத்தந்த பொறுமை!- உன்னதமான ஓர் உண்மைச் சம்பவம் வெற்றியை பெற்றுத்தந்த பொறுமை!- உன்னதமான ஓர் உண்மைச் சம்பவம் இன்றைய நவீன யுகத்தில், பொறுமை என்பதே கிடை யாது. இன்று எல்லோரும் அவசரம் அவசரம், எங்கு நோக்கினும் அவசரம்தான். பொறுமையும் சகிப்புத் தன்மையும் ஒருவருக்கு எப்ப‍டி (more…)

காதல் ந‌மக்கு கிடைத்த‌ மிகப் பெரிய கொடை

“காதல், காதல், காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல்” பாரதியையே பாடாய் படுத்தி யுள்ளது இந்த மூன்றெழுத்து வார்த்தை. கவிஞர்கள் எல்லோ ருக்கும் பாடு பொருளாய் உள்ள இந் த காதல் அப்படி என்ன மந்தி ரத்தை தன்னுள் கொண்டிரு க்கிறது? `காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல் பான உணர்வு! உடல் ரீதி யாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின் விளையாட்டு . ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பி களின் இயக்கத்தில் ஏற்படும் (more…)

மத்திய மந்திரி சபையில் மாற்றம்

மத்திய அமைச்சரவை, இன்னும் இரண்டு நாட்களில் மாற்றம் செய்யப் படும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. சரத் பவர், கபில் சிபல் ஆகியோ ருக்கு, பொறுப்பு மாறும் என்றும், ராஜா வுக்கு பதிலாக, தி.மு.க., வைச் சேர்ந்த வேறு ஒரு வருக்கு அமைச்சர வையில் இடம் அளிக்கப் படும் என்றும், மத்திய அரசு வட்டாரங்கள் தெரி விக்கின்றன. மத்திய அமைச்சரவை யில் மாற்றம் செய்யப்படலாம் என்ற செய்தி, கடந்த ஆறு மாதங்களாகவே அடிபட்டு வருகிறது. பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக, அமைச்சரவை விரிவாக் கம் நடக்க வில்லை. பீகார் சட்டசபைத் தேர்தலுக்கு முன் பாகவே கூட, அமைச் சரவை விரிவாக்கம் இருக்கும் என உறுதி யாக சொல்லப்பட்டது. ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப் படையில், காங்கிரசைச் சேர்ந்த வர்கள், கட்சிப் பொறுப்பு அல்லது ஆட்சிப் பொறுப்பு ஆகிய ஏதாவது ஒன்றை மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டுமென்ற (more…)