Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பொலிவு

உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் பிரைட்டாக வைத்திருக்க

உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் பிரைட்டாக வைத்திருக்க

உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் பிரைட்டாக வைத்திருக்க முகமும் சருமமும் எப்போதும் பிரைட்டாக இருந்தால்தான் கண்பவர்கள் கண்களுக்கு நாம் அழகாக தெரிவோம். அது எப்படி சாத்தியம் என்பதன் சுருக்கமான வழிமுறை இதோ ஒரு பெரிய டம்ளரில் வழிய வழிய‌ புளித்துப்போகாத மோர்-ஐ தினந்தோறும் குடித்து வர வேண்டும். அவ்வாறு குடித்து வ‌ந்தால் பெண்களே உங்கள் முகத்தில், சருமத்தில் இயல்பாகவே பொலிவான அழகு மேன்மையடையும் அதுமட்டுமல்ல இது உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் எப்போதும் பிரைட்டாக வைத்திருக்க உதவுமாம். மேலும் இந்த மோர் குறிப்பை தினந்தோறும் செய்து வருவதன் மூலம் இனி உங்கள் முகத்தை ஃபேஷியல் செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள். #சருமம், #முகம், #அழகு, #மோர், #புளிப்பு, #பிரைட், #பொலிவு, #விதை2விருட்சம், #Skin, #Face, #Facial, #Beauty, #Butter_Milk, #Bright, #v
இனி Facial தேவையில்லை உங்க முகத்திற்கு

இனி Facial தேவையில்லை உங்க முகத்திற்கு

இனி ஃபேஷியல் தேவையில்லை உங்க முகத்திற்கு இனி Facial தேவையில்லை உங்க முகத்திற்கு… ஆமாங்க. ஃபேஷியல் செய்யாமலேயே உங்கள் பொலிவாக அழகாக, கவர்ச்சியாக வைத்திருக்க ஒரேஒரு குறிப்புதான். தினந்தோறும் புளித்துப்போகாத மோரை தினமும் குடிங்க அது போதும். மோரில் உள்ள சத்துக்கள் உங்கள் சருமத்தை உள்ளும் புறமும் பொலிவாக அழகாக, கவர்ச்சியாக வைக்கும். இதனால் உங்கள் முகம் இயல்பாக அழகை விட இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். #க‌வர்ச்சி, #அழகு, #ஃபேஷியல், #மோர், #பட்டர்மில்க், #பொலிவு, #விதை2விருட்சம், #Attraction, #Glamour, #Beauty, #Facial, #More, #Buttermilk, #vidhai2virutcham, #seedtotree, #seed2tree, #vidhaivirutcham,
பார்ப்போர் மனத்தில் பதியும் பொலிவான முக அழகுக்கு

பார்ப்போர் மனத்தில் பதியும் பொலிவான முக அழகுக்கு

பார்ப்போர் மனத்தில் சட்டென பதியும் பொலிவான முக அழகுக்கு அழகென்ற சொல்லுக்கு பெண் என்றே சொல்லலாம் அந்த பெண்களின் முக அழகு பார்ப்பவர்களின் நெஞ்சத்தில் பசுமரத்தாணி போல் பதிவதற்கு ஒரு குறிப்பு இதோ சிறிது தயிருடன் கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி, நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு 15 நிமிடங்கள் வரை ஊறவிட்டு உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.இதேபோன்று தினந்தோறும் செய்து வந்தால் என்றும் என்றென்றும் உங்கள் முகத்தின் கூடுதல் அழகை பார்ப்பவர்களின் நெஞ்சத்தில் பசுமரத்தாணிபோல் பச்சென்று பதியும் என்பது நிதர்சனம். #முகம், #பொலிவு, சருமம், #தயிர், #கடலை, #மாவு, #கடலை_மாவு, #பசுமரத்தாணி_போல, #விதை2விருட்சம், #Curd, #Yogard, #Shine, #face, #Kadalai, #Thayir, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
பெண்களே! முட்டை சாப்பிடுவதை விட்டுவிடாதீர்

பெண்களே! முட்டை சாப்பிடுவதை விட்டுவிடாதீர்

பெண்களே! முட்டை சாப்பிடுவதை விட்டுவிடாதீர் ந‌மது உடலின் ஆரோக்கியத்திற்கு தேவைய புரதம் மற்றும் விட்டமின் மற்றும் உயிர்ச்சத்துக்கள் அனைத்தும் இந்த முட்டையில் நிறைந்து காணப்படுகின்றன• இந்த முட்டையை ஆண் பெண் குழந்தைகள் என பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் அவர்களின் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். குறிப்பாக பெண்கள், முட்டையை சாப்பிட வேண்டும் என்று ஏன் தெரியுமா? முட்டையில் உள்ள புரதம் மற்றும் தாதுக்கள் சத்துக்கள் நமது சருமத்தை பளபளக்கவும் கவர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் முட்டை சாப்பிடுவதால் நமது சருமத்தில் ஏற்பட்டுள்ள‌ வறட்சி கணிசமாக‌ குறைந்து எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. அதனால் பெண்கள் முட்டை சாப்பிடுவதை விட்டு விடாதீர்கள். அதே நேரத்தில் இதயம் சம்பந்தமான நோய்கள் மற்றும் ரத்த‍ அழுத்த‍ம் உடையவர்கள் முட்டையில் உ
எலுமிச்சைச் சாற்றைக் கொண்டு, தினமும் முகத்தை சிறிது நேரம் தேய்த்து கழுவினால்,

எலுமிச்சைச் சாற்றைக் கொண்டு, தினமும் முகத்தை சிறிது நேரம் தேய்த்து கழுவினால்,

எலுமிச்சைச் சாற்றைக்கொண்டு, தினமும் முகத்தை சிறிது நேரம் தேய்த்து கழுவினால் எலுமிச்சை (Lemon) இல்லாத இடமே இல்லை எனலாம். இதில் சிட்ரஸ் (Citrus) என்ற அமிலம் இது ஒரு சிறந்த பிளீச்சிங் (Bleaching) ஆகும். எனவே இத்தகைய எலுமிச்சையின் துண்டுகள் அல்லது சாற்றைக் கொண்டு, தினமும் முகத்தை சிறிது நேரம் தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் பொலிவோடு மின்னும். #எலுமிச்சை, #Lemon, #சிட்ரஸ், #Citrus, #அமிலம், #பிளீச்சிங், #Bleaching, #அழுக்கு, #பொலிவு, #சருமம், #தோல், #விதை2விருட்சம், #Lemon, #Acid, ,#Dirt, #Brightness, #Skin, #vidhai2virutcham, #vidhaitovirutcham, face
பெண்கள், முகத்தில் அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவி வந்தால்

பெண்கள், முகத்தில் அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவி வந்தால்

பெண்கள், முகத்தில் அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவி வந்தால் பெண்களின் முகத்தில் முடி முளைத்தால் அது ஹார்மோன் கோளாறுதான். இந்த முடி வளர்ச்சியை நீங்க, ஓர் எளிமையான குறிப்பு இதோ பெண்கள், தங்களது முகத்தில் வளரும் முடியை எண்ணி வருந்தாமல், எலுமிச்சை சாற்றை முகத்தில் தடவி சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வந்தலே போதும். முகத்தில் வளரும் முடி நாளடைவில் கட்டுப்பட்டு, பின் முற்றிலுமாக நீங்கி, அவர்கள் இழந்து முக அழகை மீண்டும் பெறுவார்கள். #முடி, #மயிர், #மீசை, #தாடி, #முகம், #பொலிவு, #எலுமிச்சை, #சாறு, #பழம், #காய், #குளிர்ந்த_நீர், #முக_அழகு, #விதை2விருட்சம், #Hair, #Mustache, #Beard, #Face, #Bright, #Lemon, #Juice, #Fruit, #Kai, #Cold_Water, #Face_Beauty, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

இளம்பெண்கள், பால்-ஐ தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால்

இளம்பெண்கள், பால்-ஐ தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் இளம்பெண்கள், பால்-ஐ தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் ஆரோக்கியத்திற்காக குடிக்கும் பாலில் அழகு குறிப்பு அந்த (more…)

சந்தனத்தை பாலில் கலந்து முகத்தில் பூசி வந்தால்

சந்தனத்தை பாலில் கலந்து முகத்தில் பூசி வந்தால் சந்தனத்தை பாலில் கலந்து முகத்தில் பூசி வந்தால் சந்தனத்தில் ஆண்ட்டி செப்டிக் துகள்கள் நிறைந்து காணப்படுகிறது. ஆக இந்த (more…)

தினந்தோறும் பெண்கள், மேக்கப் செய்த பிறகு

தினந்தோறும் பெண்கள், மேக்கப் செய்த பிறகு தினந்தோறும் பெண்கள், மேக்கப் செய்த பிறகு அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இளம்பெண்கள், மேக்கப் போட்டுக் (more…)

கூந்தல் வளர்ச்சி தடைபட்டு முடி உதிர‌ முக்கிய காரணமே இதுதாங்க‌

கூந்தல் வளர்ச்சி தடைபட்டு முடி உதிர‌ முக்கிய காரணமே இதுதாங்க‌ கூந்தல் வளர்ச்சி தடைபட்டு முடி உதிர‌ முக்கிய காரணமே இதுதாங்க‌ கார்மேக கூந்தல் எனவும், கார்குழலி எனவும் பல‌ கவிஞர்கள் பலவாறு (more…)

உங்கள் சருமம் பொலிவு பெற பசும்பாலில் குளிங்க‌

மேனி எழிலை பாதுகாக்க ரசாய னப் பொருட்கள் கலந்த அழகு சா தனங்களை உபயோகிப்பதைக் காட்டிலும் இயற்கையிலேயே கிடைக்கும் பொருட்களை பயன் படுத்தி சருமத்தினையும், அழகை யும் பாதுகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அது அழ கை பாதுகாப்பதோடு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar