Saturday, January 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: போகும்

ப‌தற வைக்கும் சாபங்களும் அவற்றின் உறைய வைக்கும் வகைகளும்!- (சாத்திரம் சொன்ன‍ பகீர்தகவல்)

ப‌தற வைக்கும் சாபங்களும் அவற்றின் உறைய வைக்கும் வகைகளும்! - (சாத்திரம் சொன்ன‍ பகீர் தகவல்) ப‌தற வைக்கும் உறைய வைக்கும் சாபங்களும் அவற்றின் ப‌தற வைக்கும் உறைய வைக்கும் வகைகளும்! - (சாத்திரம் சொன்ன‍ பகீர் தகவல்) ப‌தற வைக்கும் சாபங்களையும் அவற்றின் ப‌தற வைக்கும் வகைகளையும் பார்ப்ப‍தற்கு முன் (more…)

மணப்பெண்களாக மாற‌போகும் பெண்களே!

பொதுவாக பெண்கள் என்றால் தங்களை அழகாக காட்ட விரும்புவார்கள். அதற்காக உடல் பரா மரிப்பு, சரும பராமரிப்பு மற்றும் தலை முடி பராமரிப்பு என அவர்கள் மெனெ க்கெடுவது அனைவரும் அறிந்ததே. சாதாரண நேரத்திலேயே இவ்வளவு மெனெக்கெடுபவர்கள் திருமணம் ஆக போகிறது என்றால் சும்மா இருப்பார்க ளா? தன் திருமண நாளின்போது ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் தனித்துவத்துமா ன தோற்றத்துடன், நேர்த்தியான அழகு டன், அனைவரையும் ஈர்க்கும் வண்ண ம் இருக்க வேண்டும் என்று ஆசை எழு வது இய ற்கை தான். அழகான தோற்றத்தை பெற தன் உடல் மற்றும் சரும பராமரிப்பின் மீது மட்டும் அவள் அக்கறை எடு த்துக் கொள்வது பத்தாது. திருமணத்தின் போது (more…)

அப்பாக்கள் ஆகப் போகும் ஆண்களே. . .!!!

அப்பாவாகப்போகும் ஆண்களே! உங்களுக்கு அருமையான ஆலோசனைகள்! தாயாகும் பூரிப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் பேரின்ப நிகழ்வு. கருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமிப்பந்தில் தவழ விடும் நாள்வரை அவர்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை. பிரசவத்தோடு பெண்ணின் கஷ்ட ங்கள் தீர்ந்து விடுகின்றனவா என்ன? அக்குழந்தையைப் பராமரித்துப் பாதுகாக்கும் அத்தனை வேலைகளும் தாய்க்குத்தானா? அப்போ... அப்பாக்களுக்கு? மனைவி கருவுற்றபோதும், பிரசவித்தபோதும் (more…)

பிளாட் (மனை) வாங்குவதற்கு போகும் முன் நீங்கள் கவனத்தில் கொள்ள‍ வேண்டியது.

அண்மைக் காலமாக நகரங் களை ஒட்டியுள்ள பகுதிக ளில் புதுப்புது லே-அவுட்கள் தின மும் முளைக்கின்றன. ஆயிரக் கணக்கில் போடப்படும் இந்த பிளாட்களை எப்படியாவது விற்றுவிட வேண்டும் என் பதில் குறியாக இருக்கின் றன ரியல் எஸ்டேட் நிறுவன ங்கள். டிவி துணை நடிகைகளை வை த்து இடத்தின் அருமை பெரு மைகளை எடுத்துச் சொல்வதில் தொடங்கி, 'ஃப்ரீ சைட் விசிட்’ என பல வகையிலும் விளம்பரம் செய்கின்றன. இந்த இடங்களை நீங்க ள் வாங்கப்போனால் என்னென்ன விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும்? ஏற்கெனவே போய் வந்தவர்களின் அனுபவங்களிலிருந் து இதை நன்றாகவே தெரிந்து கொள்ளலாம். சுவாரஸ்யமான அந்த (more…)

உறங்கப் போகும்முன் – அன்னை

பத்திரமான இந்த முறையை நீ பின்பற்றலாம். அதாவது உறங்கப் போகும்முன் ஒருமுனைப்படு, தூல ஜீவனி லுள்ள இறுக்கத்தைத் தளர்த்து - உடலைப் பொறு த்த மட்டில்... அது படுக்கையின் மேல் ஒரு துணி  யைப் போல் கிடக்கும்படி செய்ய முயல், அதிலுள்ள திருக்கு முறுக்குக ளெல் லாம் போய் விடட்டும். ஏதோ ஒரு துண்டுத்துணி மாதிரி ஆகி விடும்படி அதைத் தளர்த்து. பிறகு பிராணனை எடுத்துக்கொள்-அதைத் தணிவி, அதை எவ்வ ளவு முடியுமோ அவ்வளவிற்கு அமைதிப்படுத்து. பிறகு மனத் தை- அதைச் செயலற்றதாக வைத்திருக்க முயல். மூளை யின் மீது ஒரு பெரிய சாந்தியின், பெரிய அமைதியின் சக்தியை, முடி ந்தால் மோனத்தின் சக்தியைப் பிரயோகி. எந்தக் கருத் தோட் டத்தையும் பின்பற்றாதே, மூளையைக் கொண்டு எந்த (more…)

சரித்திரம் படைக்கப்போகும் “சாமிபுள்ள‌”

ராமநாதபுரம் மாவட்டம். எப்போதாவது விஷேசம். வானம் பார்த்த பூமி. ஒரு பக்கம் வறட்சி. இன்னொரு பக்கம்..? அங்கும் வறட்சி தான். சில வரப்புகள், சில வீடுகள். இப்படி ஒரு இடத்தில் 50 வருஷங் களுக்கு முன்னாடி நடந்த உண்மை சம்பவத்தில் என் சினிமா கற்பனைகளைக் கொஞ்சம் கலந்திருக்கேன். இப்படி ஒரு சினிமாவை பார்த்து எவ்வளவு நாளாச்சுன்னு நீங்க உள்ளுக்குள்ளே பேசிக்கலாம். உச் கொட்டிக்கலாம். எல்லா நிறைவையும் இது (more…)