Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: போக்குவரத்து

திடீர் திருப்ப‍ங்கள் – போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தத்தில்

போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் எதிர்பாராத‌ திடீர் திருப்ப‍ங்கள் போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் (Transport Employees' Strike- Bus Strike) எதிர்பாராத‌ திடீர் திருப்ப‍ங்கள் அரசின் ஊதிய ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து... தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக (more…)

போக்குவரத்து விதிமுறை மீறல்களும் அவற்றிற்கான அபாரதங்களும்! – ஓர் அலசல்

போக்குவரத்து விதிமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின் றன. இதனால், விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து (more…)

பாரிமுனையில் அரசு பஸ் ஊழியர்கள் – மாணவர்கள் ப‌யங்கர மோதல்

சென்னையில் பாரிமுனையில் உள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் இன்று மாலை 4.30 மணி அளவில் அரசு பஸ்சில் ஏறினார்கள். அப்போது அந்த பஸ் டிரைவர், கண்டக்டருக்கும், மாணவர்களுக் கும் இடையே திடீரென வாக்குவா தம் ஏற்பட்டது. இதில் இரண்டு மாணவர்கள் பஸ் டிரைவர், கண் டக்டரை தாக்கியதாக கூறப்படுகி றது. இதையடுத்து பாரிமுனைக்கு வந் து செல்லும் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.  இதற்கு தீர்வு கிடைக்கும் வரை பஸ்களை இயக்க மாட்டோம் என்று அவர்கள் அறிவித்தனர். மாணவர்கள்மீது நடவடி க்கை எடுத்தால்தான் பஸ்களை இயக்குவோம் என்றும் கூறினார்க ள். இதன் காரணமாக பாரிமுனை பகுதியில் (more…)

சென்னையில் இன்றும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்: அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிப்பு

அமெரிக்காவில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய திரைப்படத்தைக் கண்டித்து உலகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. குறிப்பாக, அமெரிக்க தூதகர ங்கள் அருகில் போராட்டம் நடத்தப்படுகின்றன. சென்னை யிலும் இஸ்லாமிய அமைப்பி னர் இன்று 3-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள். முதல் நாள் போராட்டத்தின் போது அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது. நேற்றும் தூதரகத்தை நோக்கி சென்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இன்று பல்வேறு (more…)

பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களுக்கான‌ போக்குவரத்து புதிய விதிகள்

சமீப காலமாக தமிழகத்தில் ஏற்படும் விபத்துக்களில், பள்ளி மற்றும் கல் லூரி வாகனங்களே அதிகம், முடிச்சூ ரில் பள்ளிப் பேரூந்தில் இருந்த ஓட் டை வழியாக ஓடும் பேரூந்தில் இருந் து கீழே விழுந்து அதே பேரூந்தின் சக்க‍ரத்தில் நசுங்கி இறந்தாள். அதே போல் வேலூர் மாவட்ட‍த்திலும், வாகனத்திற்குமுன்பாக சிறுமி இருப் ப‍து தெரியாமலேயே ஓட்டுநர் வாகன த்தை இயக்கியபோது அந்த வாகனத் தின் சக்க‍ரத்தால் சிறுமி நசுக்க‍ப்பட்டு உயிரிந்தார். இதுபோன்ற தொடரும் விபத்துக்களை கட்டுப்படுத்த‍வும், பள்ளி, கல்லூரிகளுக்கான போக் குவரத்து விதிகளை (more…)

போக்குவரத்து நெரிசலா!உடனே பட்ட‍னை தட்டுங்க உங்க கார் பறக்கும் – வீடியோ

அதிகரிக்கும் மக்க‍ள்தொகைப் பெருக்கத்துக்கு ஈடாக வீதிகளின் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகின்றது. இன்றைய உலகில் குறிப்பாக பெரு நக ரங்களில் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறு கின்றன‌. இந்த பிரச்சினைக ளுக்கு எல்லாம் தீர்வாக அமையும் வகையில் கார் வீதியில் போய்க் கொண்டிரு க்கும் போது போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டால் ஒரு பட்ட‍னை அழுத்தினால் கார் மேலே பற க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள‍து. 2 சீட்டுக்களுடன் உருவா க்கப்பட்ட கார் 12000 அடி உயரம் வரை பறக்கும் தன்மை கொண் டது. இந்தக் (more…)

ஓட்டுநர் உரிமம் (Driving License) முழு விவரம்

ஒரு காலத்தில் சைக்கிள் ஓட்டு-வதற்கே லைசென்ஸ் தேவைப்பட்டது. அப்போது லைசென்ஸ் இருந்தாலும் பயந்து, பயந்து ஓட்டினார்கள்! இப்போது பலபேர் லைசென்ஸ் இல்லாமல் மோட்டார் சைக்கிளே ஓட்டுகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு என்பதை ஆபத்து வரும் வரை உணரமாட்டார்கள். ‘ஏகப்பட்ட படிவங்களை நிரப்ப வேண்டும். கால் கடுக்க வரிசையில் நிற்க வேண்டும்!’ என்று தாங்களாகவே ஏதேதோ கற்பனை செய்து கொண்டு, லைசென்ஸ க்கே விண்ணப்பிக் காமல் இருக்கிறார்கள். ‘வழியில் போலீஸ் நிறுத்தினா, அம்பது ரூபா தந்தா மேட்டர் ஓவர்’ என்று (more…)

வருவாய் ஈட்டித் தருவதில், பத்திரப்பதிவுத் துறை

தமிழகத்தில், பத்திரப்பதிவுத் துறையில், மண்டலம் வாரி யாக வருவாய் ஈட்டியதில், சென்னை முதல் இடத்திலும், மதுரை மூன்றாவது இடத் திலும் உள்ளன. தமிழகத் தில், அரசுத் துறைகளில் வருவாய் ஈட்டித் தருவதி ல், வணிக வரித் துறை முத லிடத்திலும், போக்குவர த்துத் துறை இரண் டாம் இடத்திலும், பத்திரப்பதி வுத்துறை மூன்றாம் இடத் திலும் உள்ளன. பத்திரப் பதிவுத் துறையில் (more…)

போக்குவரத்து பிரச்னை குறித்த, “டிராபிக் அலர்ட் எஸ்.எம்.எஸ்

பொதுமக்கள் வசதிக்காக, போக்குவரத்து பிரச்னை குறித்த, "டிராபிக் அலர்ட் எஸ்.எம்.எஸ்.,' திட்டத்தை, சென்னையில் போக்குவரத்து போலீசார் அறி முகப்படுத்தியுள்ளனர். பொது மக்கள் இந்த வச தியைப் பெற, தங்கள் மொபைல் போனில் இரு ந்து," JOIN CTP' என்று டைப் செய்து, 092195 92195 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். எஸ்.எம்.எஸ்., அனுப்பியதும், "அல ர்ட்' தகவல்களை வழங்கும் ஸ்டால்வர்ட் செக் யூரிட்டி சர்வீசஸ் நிறுவனத்தின் சர்வரில் பதிவு செய்யப்பட்டு, அதற்கான (more…)

போக்குவரத்து சமிஞ்சைகள் (Traffic Signals)

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரெயில்களின் ஓட்டத்தைக் கட்டு ப்படுத்த வெள்ளோட்ட முயற்சியாக சிவப்பு, பச்சை, மஞ்சள் வண்ண விளக்குகள் பயன்படுத் தப்பட்டன. விபத் துகளையும், ரெயில்கள் ஒன் றோடு ஒன்று மோதுவதையும் தவிர்ப்பதற்கு எச்சரிக்கை விளக்கு தேவைப் பட்டது. அபாயத்தைக் குறிப்ப தற்கு ஆயிரக்கணக்கான ஆண் டுகளாகச் சிவப்பு வண்ணம் பயன்படுத்தப்பட்டு வந்ததால், `நிறுத்துவதற்கு' அது எளிதா கத் தேர்ந்தெடுக் கப்பட் டது. எச்சரித்து, செல்ல அனுமதிப் பதற்கு பச்சை வண்ணத்தைப் பயன்படுத்த 1830-களில் பொறியா ளர்கள் முயன்றனர். ஆனால் சூரிய வெளிச்சம் பட்டபோது அவை தவறான சிக்னல்களை பிரதிபலித்தன. அதனால், (more…)

போக்குவரத்து நெரிசலை குறைக்க மூலக்கடை சந்திப்பில் புதிய மேம்பாலம்: இன்று மாலை அடிக்கல் நாட்டு விழா

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முக்கிய இடங்களில் மேம் பாலங்கள் கட்டி திறக்கப் பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கட்டும் பணி நடந்து வருகிறது. சென்னை துறைமுக த்திற்கு மும்பை, கொல் கத்தா போன்ற நகரத்தில் இருந்து தின மும் நூற்றுக்கணக்கான கண்டெய்னர் லாரிகள் வந்து செல்கின்றன. இந்த லாரிகள் அனைத்தும் சென்னை நகருக்குள் மூலக்கடை வழி யாகத்தான் நுழைகின்றன. மேலும் தனியார் தொழிற் சாலைகள், நிறுவன ங்களுக்கும் வெளி மாநில லாரிகள் வருகின்றன. இதனால் மூலக் கடை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாத வரம், கொடுங்கையூர், மணலி பகுதிகளுக்கு செல்லக் கூடிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar