Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: போக்க

கஷ்டங்கள் போக்க உதவும் கணபதி மந்திரங்கள் 32

கஷ்டங்கள் போக்க உதவும் கணபதி மந்திரங்கள் 32 கஷ்டங்கள் போக்க உதவும் கணபதி மந்திரங்கள் 32 நாம் ஏதாவது எழுதுவதாக இருந்தாலும் முதலில் பிள்ளையார் சுழி போட் ட பிறகுதான் நாம் எழுதவேண்டியதை எழுத ஆரம்பிப்போம். அதே போல் ஏதாவது வேலையை ஆரம்பிப்பதாக இருந்தாலும், முதலில் பிள்ளையா ரை வணங்கிவிட்டுத்தான் ஆரம்பிப்போம். ஏனெனில் (more…)

அழகு குறிப்பு – அக்குள் கருமையை இயற்கை முறையில் போக்க . . .

தற்கால ஃபேஷன் ஆடைகள் எல்லாம் ஸ்லீவ்லெஸ் ஆகவே வருகின்றன. அக்குள் கருமையாக இருப்பவர் களால் இத்தகைய ஆடைகளை அணிய முடிவதில்லை. இவ் வுலகில் இயற்கை வைத்தியத்திற்கு இருக் கும் சக்தி வேறு எந்த ஒரு பொருளுக்கும் கிடையாது. அந்தவகையில், அக்குள் கரு மையை இயற்கை முறையில் போக்குவத ற்கு என்ன செய்ய வேண்டுமென்று கீழே கொடுக்க (more…)

பற்களில் படிந்துள்ள‍ காரையை போக்க இதோ வழி இருக்கு! – இனி கவலை உனக்கு எதற்கு?

என்னதான் டூத் பிரஷ் உபயோகித்து ஒரு முறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தா லும் நமது பற்களில் காரை (decay) கொஞ் சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது. பல்மருத்துவக்கல்லூரியில்சேரும் மாண  வர்களுக்கு முதலில் சொல் லித் தருவதே அவர்களின் பற்களை சுத்தம் செய்துகொண் (more…)

அசிடிட்டி பிரச்சினையை போக்க . . .

அசிடிட்டி பிரச்சினை இன்றைக்கு பெரும்பாலனவர்களை பாதிக்கி றது. வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாயில் திரும்பி வருவ தால், வயிறு அல்லது நெஞ்செரிச்ச ல் ஏற்படுகிறது. இதனால் வயிற்றில் வலி, வயிற்றில் உப்புசம் கூட ஏற்படு ம். சரியான உணவுப்பழக்கத்தை கொள்வ தன் மூலம் அசிடிட்டி பிரச்சி னையை நீக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். சிலநேரங்களில் உணர்ச்சிவசப்படுவ தாலும் அசிடிட்டி உருவாகிறது. மன அழுத்தத்தின்போது, அந்த சூழ்நிலை யை எதிர்கொள்ள ரத்தத்தின் மூலமாக தசைகளுக்கு ஆற்றல் அனுப்பப்படுகிறது. இதனால் (more…)

சைனஸ் பிரச்சனையை போக்க…

பருவ காலநிலை அடிக்கடி மாறுபடுவதால், உடலில் ஜலதோஷம் திடீரென்று ஏற்படும், அவ்வாறு ஜலதோஷம் வந்தால், அது இரண்டு, மூன்று நாட்களில் போய் விடு ம். ஆனால் அது சிலருக்கு நீ ண்ட நாட்கள் இருந்து, எந்த வேலையையும் சரியாக செய் ய முடியாத அளவு இருக்கும். இதனால் அந்த சளியானது மூக்கில் நீண்ட நாட்கள் இருப் பதால், அது சைனஸாக மாறி விடுகிறது. அதுமட்டு மல்லா மல், தலைக்கு குளித்தப் பின் னர், தலையில் இருக்கும் ஈரத்தை காய வை க்காமல் இருப்பர். இத னால் தலையில் நீர் கோர்த்து, அடிக்கடி வலி ஏற்படும். பின் மூச்சு விடும்போது ஒரு துர்நாற்றம், திடீரென்று மூக்கில் எரிச்சல் போன்ற வை ஏற்படும். அத்தகைய பிரச்சனைகளை (more…)

மலட்டுதன்மையை போக்க செயற்கை விந்தணு

மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட ஆண்கள் குழந்தைபேறு இன்றி தவிக்கின்றனர். எனவே அவர்களின் இந்த குறையை போக்க விஞ்ஞானிகள் பல ஆய்வு களை மேற்கொண்டு வருகின்றனர். கியோபோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜப்பான் கருத்தரிப்பு மைய நிபுணர்கள் சமீபத் தில் இதுகுறித்த புதுமையான ஆராய்ச்சியில் ஈடுபட் டனர். எலியின் கருவில் உள்ள ஸ்டெம்செல்களில் இருந்து தரம் வாய்ந்த திசு செல்களை ஆய்வ கத்தில் வைத்து தயாரித்தனர். அவற்றை மல ட்டு தன்மையுடன் இருந்த ஒரு எலியின் விரை பைக்குள் செலுத்தினர். அது இயற்கையானதை போன்று செயற்கையான விந்தணுவை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar