ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக சிம்புவும் அனுஷ்காவும் சேர்ந்து . . . ?? – – வீடியோ
மன்மதன் வெற்றியை தொடர்ந்து சிம்பு இயக்க இருக்கும், மன்மதன் பார்ட்-2வில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியு ள்ளது. சிம்புவின் திரைக்கதையில், அவ ர் ஹீரோவாக நடித்த படம் மன்தமன். இப் படத்தில் சிம்பு ஜோடியாக ஜோதிகா நடித் து இருந்தார். கடந்த 2004ம் ஆண்டு வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. மன்மதன் படத்தின் இறுதிகாட்சியிலே யே, அதன் 2ம் பாகமாக தொடரும் என்ப தை சிம்பாலிக்காக சொல்லியிருந் தார் சிம்பு. ஒருபக்கம் தன்னுடைய வேட்டை மன்னன், போடா போடி, வாலு படங்களி ல் பிஸியாக இருந்தாலும், மற்றொரு பக் கம் மன் மதன் 2-க்கான வேலைகளில் (more…)