Saturday, March 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: போடுங்க

“இலவச மருத்துவ ஆலோசனை” பெற எடுங்க போனை, போடுங்க 104-க்கு …

தொலைபேசிமூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு இலவச 108 ஆம்புலன்சு சேவையை நட த்தி வருகிறது. இதன்மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்று வருகிறார்கள். 108 என்றகட்டணமில்லா எண் ணுக்கு போன் செய்து இந்த இலவச ஆம்புலன்சு சேவையை (more…)

தம்பதியரின் ஆனந்த வாழ்க்கைக்கு, உளவியல் வல்லுநர்கள் கூறும் சில ஆலேசனைகள்

வாழ்க்கையில் எத்தகைய இடைஞ்சல் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு வெல்ல உளவியல் வல்லுநர்கள் கூறும் சில ஆலேசனைகள். மனதை ரிலாக்ஸ் செய் காலையில் எழுந்ததும் குறைந்தது 1/4 மணி நேரமாவது தியானம் செய்யுங்க ள். அது, உங்கள் மனதை அமைதிபடுத் தும். தெளிவான-உறுதியான முடிவுகள் எடுக்க உதவும். நாள்முழுவதும் மேற் கொள்ளும் செயல்களுக்கு உற்சாகத் தை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar