Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: போடும்

உதடுகளில் லிப்ஸ்டிக் போடும் பெண்கள் சந்திக்கும் விபரீத பின் விளைவுகள்

உதடுகளில் லிப்ஸ்டிக் போடும் பெண்கள் சந்திக்கும் விபரீத பின் விளைவுகள் உதடுகளில் லிப்ஸ்டிக் ( #Lipstick in #Lips ) போடும் பெண்கள் சந்திக்கும் விபரீத பின் விளைவுகள் இன்று, பெண்கள் பலரும் தங்கள் உதடுகளை அழகாக வெளிக்காட்ட (more…)

தினமும் மனைவியுடன் சண்டைபோடும் கணவனும்! அதனால் அவனது இல்ல‍ம் சந்திக்கும் இன்ன‍ல்களும்!

தினமும் மனைவியுடன் சண்டைபோடும் கணவனும்! அதனால் அவனது இல்ல‍ம் சந்திக்கும் இன்ன‍ல்களும்! சிலவீட்டில் ஆண்களுக்கு வெளிஇடங்களில், ஊர்பெயர் தெரியாதவர்கள், அலுவலகத்தில் புதியதாய் வேலைக்குசேர்ந்தவர்கள் என யார் அறிவுரை கூறினாலும், (more…)

பிறப்பு உறுப்பு பகுதியில் பவுடர் போடும் பெண்களுக்கு, கருப்பை புற்றுநோய் தாக்கும் அபாயம் – அதிர்ச்சித் தகவல்

பிறப்பு உறுப்பு பகுதியில் பவுடர் போடும் பெண்களுக்கு, கருப்பை புற்றுநோய் தாக்கும் அபாய ம் - அதிர்ச்சித் தகவல் குளித்த பின்னர், கால் இடு க்கு பகுதிகளில் பவுடர் போ டும் பழக்கம் உள்ள பெண்க ளுக்கு, கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் 24 சதவீ தம் அதிகம் உள்ளதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. குளித்தவுடன் உடல் முழுவ தும் பவுடர் போட்டுக் கொள்ளும் பழக்கம் பலரிடம் உள்ளது. சிலர் கால் இடுக்கில் பிறப்புறுப்பு பகுதிகளில் (more…)

இரு கங்காருக்கள் போடும் “Wrestling Mania” – நேரடி காட்சி – வீடியோ

இருகங்காருக்கள் போடும் சண்டையைப்பார்த்தீர்களேயா னால், மனிதர்கள்போடும் ரெஸ்லின் மேனியா (Wrestling Mania) சண்டைய போலவே இருக்கிறது. என்று நீங்கள் மூக் கின் மேல் விரல் வைப்பீர்கள். ஒரு கங்காரு என்ன‍ நேக்காக இன்னொரு கங்காருவை கீழே தள்ளி (more…)

நடிகை மீராநந்தன் போடும் புது திட்ட‍ம்!

நடிகை மீரா நந்தனுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. இவர் தமிழில் சூரியநகரம், காதலுக்கு மரண மில்லை, அய்யனார், வால்மிகி போன்ற படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். கேரளா வில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் மீரா நந்தன் பங்கேற்று பேசும்போது விரை வில் தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார். திருமணம் எப்போ து மாப்பிள்ளை யார் என்ற விவரம் எதையும் அவர் வெளியிடவில்லை. பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. கேரள தொழில் அதிபர்கள் சிலரின் (more…)

கர்பத்திற்கு தடை போடும் ஆண்களின் செயல்கள்!

இன்றைய அதி நவீன‌ காலத்தில் தம்மிடம் அனைத்து வசதிகள் இருந்தாலும், சிலருக்கு முக்கியமா ன பிரச்சனை ஏதாவது இருக்கும். ஏனெனில் இந்த நவீன‌ காலத்தில் அனைத்துமே மிகவும் நவீன‌மாக மாறி விட்டது. அதாவது உணவு பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை, நடைமுறை பழக்க வழக் கங்கள் போன்ற அனைத்திலுமே வித்தியாசத்தை காணலாம். அந்த வித்தியாசத்தினால், பலருக்கு குழந்தை பெறுவதில் (more…)

தம்பதியர்கள் போடும் சண்டை – ஓர் உளவியல் அலசல்

  சண்டை இல்லாத வீடு என்பது கிடையது. புதிதாய் திருமணமானவர் கள் என்றாலும் சரி நீண்ட நாட்கள் ஆன தம்பதியர் என்றாலும் சரி சண்டை வரு வது சகஜமான ஒன்றுதான். ஆனால் இவர்கள் இருவரு க்குள்ளும் இருக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றா ல், அவர்கள் சண்டை போடு ம் காரணங்களே ஆகும்.  அதாவது பழைய தம்பதியர்கள் போடும் சண்டைகளானது சற்று கடு மையாக, பெரிய விஷயங்களாக (more…)

தூக்க‍ கலக்க‍த்தில் நம்ம‍ பைரவர் – வீடியோ

மனிதர்கள் தூக்க‍ கலக்க‍திலும் தூங்கி வழிந்தும் பார்த்திருப்பீர்கள் இங்கே பாருங்கள் தூக்க‍ கலக்க‍த்தில் நம்ம‍ பைரவர் அதாவது நம்ம‍ செல்ல‍ப்பிராணி நாய் தூங்கிவிட்டு (more…)

சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில்

துபாயில் வசிக்கும் ரமேஷ்வருக்கு சில நாட்களாக ஓர் உறு த்தல். சட்டென்று வீட்டு படுக்கை விரிப்பை உருவி எடுத்தா ர், காது குடையும் `பட்' ஒன்றை எடுத்து வாயில் நுழைத்து உமிழ் நீரை வழித்தார். இரண் டையும் ஓர் அட்டைப் பெ ட்டியில் போட்டு ஐதராபாத் துக்கு கூரியரில் அனுப்பி வை த்தார். சில நாட்கள் கழித்து ரமேஷ் வருக்குப் ப (more…)

ஆண்களை வசீகரிக்கும் பெண்களின் சிவப்பு நிற உதடு

பெண்களின் உடலில் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும் என்ற ஆய்வை இங்கிலாந்தில் உள்ள மான் செஸ்டர் பல் கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண் டனர். அதில், அவர்களின் கண்கள் மற்றும் தலைமுடியை விட சிவப்பு நிற உதடுதான் ஆண்களை வசீகரித்து மயக்குகின்றன என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 50 ஆண்களிடம் இந்த ஆய்வு மேற் கொள்ளப் பட்டது. அப்போது பெண்களின் உதடுகளை பார்த்த 10 வினா டிகளில் தங்கள் மனம் மயங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். அதுவும் "லிப்ஸ்டிக்” (உதடு சாயம்) பூசிய உதடுகள் பெருமளவில் தங்களை (more…)

அழகு குறிப்பு: உதடுகள் அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கமா!?

மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிப்படுத் துவதில் கண்களுக்கு எவ்வ ளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோல தான் உதடுகளும். இவை அன்பை முத்தமாக வெளி ப்படுத்துகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உதடுகள் அழகாக, சிவ ப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கு ம். அவர்களுக்காகவே இந்த டிப்ஸ். வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறை யாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழ காக இருக்கும். சாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப் ஸ்டிக் மட்டும் போட் டு கொண்டாலே (more…)

ஓட்டு போடும் வயதை 16 ஆக குறைக்க பரிசீலனை: ஓட்டு பதிவு எந்திரத்தில் அடையாள சீட்டு; தேர்தல் கமிஷனர் அறிவிப்பு

ஒரிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.ஒய்.குரேஷி நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- மின்னணு எந்திர ஓட்டுப் பதிவில் தில்லுமுல்லு நடப்பதாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் பல்வேறு யோச னைகளை தெரிவித்துள்ளன. வாக்காளர்கள் தாங்கள் போடும் ஓட்டு, தாங்கள் தேர்வு செய்த சின்னத்துக்குத்தான் விழுந்து ள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள ஏதாவது ஆதாரம் வேண்டும் என்று பெரும்பாலான கட்சிகள் யோசனை தெரிவித் துள்ளன. இதன் அடிப்படையில் ஒவ்வொரு வாக்காளரும், வாக்குப்பதிவு செய்து முடிந்ததும், மின்னணு எந்திரத்தில் இருந்து, அவர் எந்த சின்னத்துக்கு ஓட்டுப் போட்டார் என்பதை காட்டும் அடையாளச் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar