Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: போட்டி

நடிகர் விஷால்… R.K. நகர் இடைத்தேர்தலில் போட்டி ஏன்? – தகிக்கும் பின்னணித் தகவல்

நடிகர் விஷால்... ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டி ஏன்? - தகிக்கும் பின்னணித் தகவல் நடிகர் விஷால்... முதலில் நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுனிடம் உதவி (more…)

தி.மு.க.வின் 173 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ‌ வேட்பாளர் பட்டியல்!

தி.மு.க.வின் 173 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ‌ வேட்பாளர் பட்டியல்! தி.மு.க.வின் 173 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ‌ வேட்பாளர் பட்டியல்! அடுத்த‍ (மே) மாதம் 16ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் (more…)

கட்சி செலவு செய்தால் தேர்தலில் போட்டியிட தயார்! – S.Ve.சேகர் தடாலடி- நேரடி காட்சி – வீடியோ

கட்சி செலவுசெய்தால் தேர்தலில் போட்டியிட தயார்!-S.Ve.சேகர் தடாலடி !- நேரடி காட்சி - வீடியோ கட்சி செலவுசெய்தால் தேர்தலில் போட்டியிட தயார்!-S.Ve.சேகர் தடாலடி !- நேரடி காட்சி - வீடியோ எதிர்வரும் மே 16 ஆன்று தமிழகத்தின் சட்ட‍ப்பேரவைத் தேர்தல் நடை பெறவிருக்கிறது. ஒவ்வொரு (more…)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின்போது நம்ம‍ நடிகர்கள் நடனம் ஆடிய காட்சி – வீடியோ

தற்போது நடந்துகொண்டிருகுகம் ஐ.பி.எல். T20 கிரிக்கெட் போட்டித் தொடர்களில் நம்ம‍ தமிழ் நடிகர்கள் நடனம் ஆடியிருந்தால், எப்ப‍டி இருக் கும் என்பதை விகடன் வலைதளம் வடிவமைத் த வீடியோ காட்சியினை விதை2விருட்சம் இணைய வாசகர்கள் கண்டு, கவலைகள் மறந்து சிரிக் (more…)

அன்புடன் அந்தரங்கம்–சகுந்தலா கோபிநாத் (04/2) – கள்ளக்காதலில் நான்முனை போட்டி!

அன்புள்ள அம்மாவிற்கு — நான், 38 வயது பெண். எனக்கு சொந்தத்தில் திருமணம் நடந்தது. 16வயது மகன், 13வயது மகள் என, இரண்டு குழந்தைகளுக்கு தாய். நான் அரசுத் துறையில் வேலை செய்கிறேன்; என் கணவரும் அது போலவே. என் பிரச் னைக்கு வருகிறேன்... நான், 12 வருடங்களாக அரசுப் பணியில் இருப் பவள். நான் வேலை பார்க்கும் ஊருக்கு, பஸ்சில் சென்று வருகி றேன். அங்கு எனக்கு நல்ல பெயர். இப்படி இருக்கையில், இரண்டு வருடத்திற்குமுன், அங்குள்ள ஒரு நபர், என்னை உயிருக்கு உயி ராக காதலிப்பதாகவும், (more…)

நமீதா, லட்சுமி ராய், நிகிதா உட்பட பிரபல நடிகைகள் போட்டி

அந்த படங்கள் ரீமேக் ஆக உள்ளதால், அதில் நடிக்க பிரபல நடிகை கள் போட்டி போடுகிறார்கள். புதிய கதைகள் தோல்வி யால் பழைய படங்களை ரீமேக் செய்யும் பாணி அதிகரித்து வருகிறது. இந்நிலை யில் சில்க்கு ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் பிதி டர்ட்டி பிக்சர் என்ற படம் உருவாகி வெற்றி பெற் றது. அந்த மோகம் தற்போது (more…)

வந்தார்… தின்றார் …. வென்றார், இறந்தார் . . .

வந்தார்... வென்றார், இறந்தார்: சாப்பாட்டு ராமன் போட்டியில் வென்ற முதியவர் சாவு உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் இவான்மெண்டல் (77). தென்ஷபோ ரிஷியா மாகாணத்தில் உள்ள தொக்மாக் நகரில் சாப்பாட்டு ராமன் போட்டி நடந்தது. அதில் இவான் மெண்டல் கலந்து கொண்டார். இவர் 1/2 நிமிடத்தில் 10 “பிளேட்” உணவை சாப் பாட்டு வெற்றி பெற்றார். போட்டியில் வெற்றி பெ ற்ற அவருக்கு பரிசு பொ ருளுடன் கணிசமான தொ கையும் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து, சாப்பிட்டது செரிக்க ஒரு லிட்டர் புளிப்பான கிரீமை சாப்பிட்டார். இதனால் (more…)

இந்தியாவை உலுக்கிய டாப் 10 ஊழல்கள்…!

அவமானம்.... சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவை உலுக்கிய டாப் 10 ஊழல்கள்...! 1947க்குப் பிறகு சுதந்திர இந்தியாவை அதிகம் ஆட்டிப் படைத்த 10 பயங்கரமான ஊழல்கள் குறித்த ஒரு பார்வை... 1. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ஊழல்களுக்கெல்லாம் தாய் என்று போற்றுதலைப் பெற் றுள்ளது இந்த 2ஜி ஸ்பெக் ட்ரம் ஊழல். இந்த ஊழல் இதுவரை 2 மத்திய அமைச்சர்களின் பதவிகளைப் பறித்துள்ளது. நாட் டின் (more…)

பெண்களுக்கு போட்டியாக இனி ஆண்களும் முலைப்பால் குழந்தைகளுக்கு ஊட்டலாம் – வீடியோ

பச்சிளம் குழந்தை உணவாக தன் தாயி ன் மார்பில் சுரக்கும் பாலை குடித்து பசியாறும். இதுநாள்வரை பெண்களு க்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் பெருமையாகவே இருந்து வந்தது ஆனால் தற்போது ஆண்களாலும் குழந் தைகளுக்கு முலைப் பால் ஊட்ட முடி யும் என்பதை விஞ்ஞானம் ஏற்றுக் கொள் கின்றது.  முலைப் பால் குழந்தைகளுக்கு ஊட்ட ஆண் களாலும் முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். நீங்கள் பார்க்கபோகும் வீடியோ இது குறித்த (more…)

பேஸ் புக்கிற்கு போட்டியாக ‘கூகுள் பிளஸ்’

இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம், பேஸ் புக்கி ற்கு போட்டியாக 'கூகுள் பிளஸ்' என்ற சோ ஷியல் நெட் வொர்க் தளத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது. இதுகுறித்து, கூகுள் நிறு வன பொறி யியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலை ப்பதிவில் தெரிவித்துள்ளதாவது, சோஷியல் நெட்வொர்க் எனப்படும் சமூகவலை தளங்களில் (more…)

நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று யார் சொன்னது..?: எரிச்சலில் ஷில்பா ஷெட்டி

பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி கடந்த 2009 ஆம் ஆண்டு அவரது நண்பரான ராஜ் குந்ரா வை திருமணம் செய்து கொண்டார். இவர் களிருவரும் ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யின் உரிமையாளர்களாக உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்ட ஷில்பா ஷெட்டி, ஐபிஎல் போட்டி நடைபெறும் நாட்க ளில், தவறாமல் தனது அணியுடன் ஆஜ ராகி விடுவார். இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று செய்திகள் பரவின. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட ஷி ல்பா ஷெட்டி கடும் கோபத்தில் இருக்கி றார். இது குறித்து (more…)

உலககோப்பை கிரிக்கெட் போட்டி: சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியா

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மும்பையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இந்திய அணியில் ஆஷிஸ் நெஹராவுக்கு பதிலாக ஸ்ரீசாந்த் சேர்க்கப்பட்டுள்ளார். அதன்படி தொடக்க வீரர்களாக தில்சானும், தரங்காவும் களம் இறங்கி நிதானமாக விளையாடி வந்தனர். ஜாகீர்கான் வீசிய 7-வது ஓவரில் முதல் பந்தில் தரங்கா 2 ரன் அடித்திருந்த போது ஷேவாக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் களம்  இறங்கிய  கேப்டன் சங்ககரா பொறுப்புடன் விளையாடி வந்தார் மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த தில்சான் ஹர்பஜன் சிங் வீசிய 17-வது ஓவரில் போல்டு ஆனார் அவர் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar