Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: போட்டு

ஏன்? ப‌னங்கிழங்கு சாப்பிட்ட‍தும், வாயில் மிளகு போட்டு, மென்று விழுங்க‌ வேண்டும்.

ஏன்? ப‌னங்கிழங்கு சாப்பிட்ட‍தும், வாயில் மிளகு போட்டு, மென்று விழுங்க‌ வேண்டும். ஏன்? ப‌னங்கிழங்கு ( #Palm ) சாப்பிட்ட‍தும், வாயில் மிளகு போட்டு, மென்று விழுங்க‌ வேண்டும். பனங்கிழங்கு சாப்பிட்டால், உடலுக்கு நல்ல‍ எதிரப்பு சக்தியை அளித்து, உடலின் (more…)

எலுமிச்சை சாற்றை தேய்த்து சோப்புப் போட்டுக் குளித்தால்

எலுமிச்சை சாற்றை தேய்த்து சோப்புப் போட்டுக் குளித்தால் எலுமிச்சை சாற்றை தேய்த்து சோப்புப் போட்டுக் குளித்தால் மனிதன் பிறக்கும்போது இருந்த அழகு போக போக குறையுது. அதற்கு (more…)

குளுகுளு ஐஸ்கிரீம் (வாழைப்பழம் முந்திரி போட்டு) தயாரிப்பது எப்படி? – ஓர் செய்முறை

குளுகுளு ஐஸ்கிரீம் (வாழைப்பழம் முந்திரி போட்டு) தயாரிப்பது எப்படி? - ஓர் செய்முறை குளுகுளு ஐஸ்கிரீம் (வாழைப்பழம் முந்திரி போட்டு) தயாரிப்பது எப்படி? - ஓர் செய்முறை கோடைவெயில் இப்போதே சுட்டெரிக்க‍த் தொடங்கிவிட்ட‍து. வெயிலில் இருந்து (more…)

தொப்புள் பகுதியில் ஈரத்துணிப் போட்டு 30 நிமிடம் படுத்து ஓய்வெடுத்தால்

தொப்புள் பகுதியில் ஈரத்துணிப் போட்டு 30 நிமிடம் படுத்து ஓய்வெடுத்தால் தொப்புள் பகுதியில் ஈரத்துணிப் போட்டு 30 நிமிடங்கள் படுத்து ஓய்வெடுத்தால் அறிவியல் கூற்றுப்படி, ஒருவர் இறந்த பின் அவருடைய (more…)

கொட்டை பாக்(கு)கை வாயில் போட்டு மென்று அதன் சாற்றினை விழுங்கினால்

கொட்டை பாக்(கு)கை வாயில் போட்டு மென்று அதன் சாற்றினை விழுங்கினால் . . . கொட்டை பாக்(கு)கை வாயில் போட்டு மென்று அதன் சாற்றினை விழுங்கினால் . . . ப‌ழங்காலத் தமிழர்கள், கொட்டைப் பாக்கில் கூட மருத்துவம் இருப்ப‍தை அறிந்து, அதனை முறைப்படி பயன்படுத்தி (more…)

துண்டு போட்டு மறைக்க‍ப் பார்த்த‍ காமராஜர்! – நிருபரின் கேள்வியால் அம்பலத்திலேறிய நிகழ்வு!

துண்டு போட்டு மறைக்க‍ப் பார்த்த‍ காமராஜர்! - பத்திரிகையாளரின் கேள்வியால் அம்பலத்திலேறிய நிகழ்வு! துண்டு போட்டு மறைக்க‍ப் பார்த்த‍ காமராஜர்! - பத்திரிகையாளரின் கேள்வியால் அம்பலத்திலேறிய நிகழ்வு! துண்டு மாற்றிப் போட்ட காமராஜர்...தமிழகத்தின் அசைக்க‍ முடியாத நம்பிக்கை நட்ச‌த்திரம், மூன்று பிரதமர் களை உருவாக்கிய கிங் மேக்க‍ர், ஏழைப் பங்காளன் என்றெல்லாம் (more…)

சுடுநீரில் இனிப்பு கமலா பழத்தை போட்டு தேன் கலந்து சாப்பிட்டுவர

சுடுநீரில் இனிப்பு கமலா பழத்தை போட்டு தேன் கலந்து சாப்பிட்டுவர. . . சுடுநீரில் இனிப்பு கமலா பழத்தை போட்டு தேன் கலந்து சாப்பிட்டுவர. . . வெந்நீர் 1 டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இனிப்பு கமலா பழத்தின் சுளைகளை போடுங்கள். அதன்பிறகு அதில் (more…)

சர்க்க‍ரை போட்டு வைத்துள்ள‍ டப்பாக்களில் எறும்புகள் வராமல் இருக்க

சர்க்க‍ரை போட்டு வைத்துள்ள‍ டப்பாக்களில் எறும்புகள் வராமல் இருக்க . . . சர்க்க‍ரை போட்டு வைத்துள்ள‍ டப்பாக்களில் எறும்புகள் வராமல் இருக்க . . . சுறுசுறுப்புக்கு பெயர் எடுத்த‍ எறும்புகள் பல நேரங்களில் நமது வயிற் றெறிச்ச‍லையும் வாங்கி கட்டிக்கொள்கிறது. அவற்றில் (more…)

சம்மணமிட்டு (சப்ளாங்கால் போட்டு) அமர்ந்து சாப்பிடச்சொல்வது ஏன்?

சம்மணமிட்டு (சப்ளாங்கால் போட்டு) அமர்ந்து சாப்பிடச் சொல் வது ஏன். தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந் து சாப்பிடுவது... இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய (more…)

உயிருடன் இருக்கும் த‌னது குழந்தையையே மண்ணுக்குள் புதைக்கும் தந்தை! – கொடூரத்தின் உச்ச‍க்கட்ட காட்சி இது – வீடியோ

அமேசான் காட்டுப்பகுதயில் வாழும் நிர்வாண ஆதிவாசிகள் அதாவது நிர்வாண காட்டுவாசிகள் இவர்கள், இவர்களில் ஒருவன், தனது வீட்டி ற்கு எதிரே, ஒரு (more…)

ஹீரோவுடன் ரொமான்ஸ் காட்சியில் . . . அனுஷ்கா

நடிகை அனுஷ்கா காட்சிக்கேற்றவாறு மூடை மாற்ற ஒரு வழி முறையை கடைபிடிக்கிறார். கோலிவுட்டிலும் சரி, டோலிவுட்டிலும் சரி நடிகை அனுஷ்காவுடன் நடிக்க முன்னணி ஹீரோ க்கள் ஆர்வம் காட்டுகின் றனர். இதனால் கை நிறைய படங்கள் வைத் துக் கொண்டு ஓடி, ஓடி உழைக்கிறார். அவர் என் ன சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர் களும் தயாராக (more…)

பிள்ளையார்சுழி போடு, செயல் தொடங்கு!

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரைப் போற்றி வழிபடுவ தற்கு வசதியாக ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத் தின் பொருளைத் தொகுத்து வழ ங்கியுள்ளோம். இதை விநாயகரி ன்முன் பக்தியோடு சொல்லி வழி படுவோருக்கு தொடங்கும் செய ல்கள் யாவும் இனிதே நிறை வேறும். * தனக்கு மேல் வேறு ஒரு தலை வன் இல்லை என்ற ஒப்பற்ற தனி ப்பெருந்தலைவனே! கஜமுகாசுர னை அழித்து தேவர் களைக் காத்தவனே! அற்புதம் நிகழ்த்துப வனே! மோதகம் ஏந்தியவனே! சந்திரனைத் தலையில் சூடியவ னே! உயிர் களை முக்தி நெறியில் செலுத்துபவனே! உன் னை நம்பும் அடியவர்களின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar