
கருமையில்லாத சருமம் வேண்டுமா?, பளபளக்கும் சருமம் வேண்டுமா?
கருமையில்லாத சருமம் வேண்டுமா?, பளபளக்கும் சருமம் வேண்டுமா?
கருமையில்லாத சருமம் வேண்டுமா?, பளபளக்கும் சருமம் வேண்டுமா? என்னது இரண்டு கேள்விகள், மிருதுவான சருமத்திற்கு ஆசைப்பட்டால் பளபளப்பான சருமம் போய்விடுமா? அல்லது பளபளக்கும் சரமத்திற்கு ஆசைப்பட்டால், கருமையில்லாத சருமம் போய்விடுமா? என்ற அச்சம் கொள்ள்த் தேவையில்லை. இரண்டுக்கும் சேர்த்து ஒரே மருந்து அது என்னவென்றால் உருளைக்கிழங்கு.
என்ன இது உருளைக்கிழங்கா? ஐ அது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று பலரும், ச்சீ எனக்கு பிடிக்கவே பிடிக்காதுப்பா என்று சிற்சிலரும், உருளைக் கிழங்கு வாயு, எனக்கு ஒத்துக்காதுப்பா என்று சிலரும் எண்ணுவதுண்டு. இந்த உருளை கிழங்கு என்பது ஆரோக்கிய உணவு மட்டுமல்ல அழகுக்கான மருந்தும் கூட
இந்த உருளைக்கிழங்கில் நிறைந்திருக்கும் பிளிச்சிங் தன்மை, அது உங்கள் சருமத்தில் இருக்கும் கருமையை முற்றிலுமாக மறையச் செய