Tuesday, December 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: போட்டோஷாப்

போட்டோஷாப்பில் பூ வரைய. . . – வீடியோ

இமேஜ் எடிட்டிங் செய்யவும், நிறைய டிசைன்கள் செய்யவும் பயன் படு ம் ஒருதொழில்நுட்ப மென்பொருள்போட் டோசாப். அடிப்படை விஷயங்களை கற்றுக் கொள்ள போட்டோஷாப் மென் பொருள் உங்களுடைய கணினியில் நிறு வியிருந்தாலே போதுமானது . நீங்க ளே போட்டோ ஷாப் கற்றுக்கொள்ள முடியு ம். இணையத்தில் நிறைய போட்டோ ஷாப் கற்றுக்கொடுக்கும் தளங்கள் உள்ள ன. பெரும் பாலான ஆங்கிலத்தில் தான் தளங்கள் உள்ளது. இணையத்தில் (more…)

புகைப்படங்களை நாம் ஆல்பமாக உருவாக்க …

புகைப்படங்களை நாம் ஆல்பமாக உருவாக்க போட்டோஷாப்பில் எண் ணற்ற PSD டிசைன் கோப்புகள் உள்ளன. ஆனால் நமது விருப்பதற்கே ற்ப திருமணம், பிறந்தநாள், கா லண்டர், அன்னையர் தினம், குழந்தைகள் தினம், காதலர் தினம் என விருப்பத்திற்கேற்ப ஆலபம் தயாரிக்கலாம். 15 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை பதிவிறக் கம் செய்து கணிணியில் நிறு விக்கொள்ளவும். பின் உங்களு க்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகு ம். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் Scropbook, Greeting Card, Calendor என்பதில் எது உங்களுக்கு தேவையோ அதனை (more…)