Tuesday, May 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: போதும்

இளம்பெண்களுக்கு தினமும் 20 நிமிட பயிற்சி போதும் – அரியதொரு தகவல் – நேரடி காட்சி – வீடியோ

இளம்பெண்களுக்கு தினமும் 20 நிமிட பயிற்சி போதும் - அரியதொரு தகவல் - நேரடி காட்சி - வீடியோ இன்றைய இளம்பெண்களுக்கு அழகில் ஒரு சிறு குறைகூட இல்லாமல் தங்களது (more…)

3 நிமிட பயிற்சி போதும்- உடலுக்கு ஆரோக்கியமும், உள்ள‍த்துக்கு உற்சாகமும் கிடைத்திட

3 நிமிட பயிற்சி போதும்... உடலுக்கு ஆரோக்கியமும், உள்ள‍த்துக்கு உற்சாகமும் கிடைத்திட... 3 நிமிட பயிற்சி போதும்... உடலுக்கு ஆரோக்கியமும், உள்ள‍த்துக்கு உற்சாகமும் கிடைத்திட... நாம் நம் முன்னோர்கள் சொன்னதை மறந்ததன், மறுத்ததன் விளைவாக இன்று நாம், பல்வேறு (more…)

போதும் இந்த துயரம்! (தலையங்கம்)

ஜூலை 2013  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்இயற்கையின் கொலைவெறி கொடூரத் தால் உத்தரகாண்ட் மாநிலத்தின் மலை ப்பகுதிகள் உருவமிழந்து உடைந்து போ யுள்ள‍ன• உயிரிழந்தவர்களின் எண்ணி க்கை ஆயிரங்களைத் தாண்டியிருக்கிற து. தொலைந்தவர்களைத் தேடுவது தொ டர்கதையாகி யிருக்கிறது. உத்ரதாண்ட வமாடிய மழையின் மரணப் படியில் மாண்டுபோன அனைத்து மனித உயிர்க ளுக்கும் நம் கனத்த‍ இதயத்திலிருந்து (more…)

ஆணின் ஒரே ஒரு விந்தணு போதும், பெண்களை ஒட்டுமொத்தமாக ஸ்தம்பிக்க வைக்க . . . !

உறவின்போது கிடைப்பது இருபாலினருக்கும் நல்ல சுகம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. அதேசமயம், ஆணிடமிருந்து பெ ண்களுக்குள் பாயும் வி்ந்தணுக்க ளால் அப்பெண்கள் படும்பாடு இரு க்கே  கேட்டால் திகிலடித் துப் போய் விடுவீர்கள். அந்த அளவுக்கு பெரும் கஷ்டங் களைக் கொடுக்கிறதாம் ஆணின் விந்தணுக்கள். ஒரே ஒரு விந்தணு போதுமாம், பெண்களை ஒட்டுமொத்தமாக ஸ்த ம்பிக்க வைக்க. பெண் களின் புத்திர பாக்கியம், உடல் ரீதியான செய்கைகள், சாப்பிடும் தன்மை, தூக்கம் உள்ளிட்டவற்றை கடுமையாக பாதிக்க இந்த (more…)

போன் செய்யும் எண்ணை (அ) நபரை நினைத்தாலே போதும் ஆழைப்பைத் தானே அனுப்பும் செல்போன்

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞா னிகள் ஒரு புதிய முறையை கண்டறிந்துள் ளனர். இம் முறை மூலம் யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர் களை மனதில் நினைத்தால் போ தும். அவர் களுக்கு அழைப் பு சென்று விடும். இதுபற்றி விஞ்ஞானி ஸை பிங் ஜங் கூறியதாவது: மனதில் நினைப்பதை புரிந்து கொண்டு செயலாற்றும் கணணிகள் ஏற்கனவே உள்ளன. இந்த தொழில்நுட்பத்தை செல்போனிலும் பயன் படுத்தியுள்ளோம். மூளையில் ஏற்படும் (more…)

திருமணம் ஆனவரா நீங்கள்? – கட்டிப் போடும் `கட்டிப்பிடி வைத்தியம்’ (திருமணம் ஆனவர்களுக்கு மட்டும்)

திருமணம் ஆனவரா நீங்கள்? வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? என்னத்த சம்பாதி ச்சு, என்னத்த வாழ்ந்து… என்று அடிக்கடி புலம்புகிறீர் களா? கவலையே வேண் டாம். இந்த சின்ன ட்ரீட் மென்ட் மட்டும் போதும். எல்லா பிரச்சினை களும் போயே போச்சு! அது என்ன ட்ரீட்மென்ட்? கட்டி ப்பிடி வைத் தியம் தாங்க அது. கணவன்-மனைவிக்குள் இந்த கட்டிப்பிடி வைத்தியம் இருந்தால் நோ டென்ஷென், நோ ப்ராப்ளம் என்கிறது ஒரு ஆய்வு. அதாவது ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு தடவையாவது (more…)

உங்கள் கடவுச்சொல்லை திருடுவதற்கு பத்து நிமிடங்கள் போதும் . . .

ஒரு சில எழுத்துக்களும் எண்களும் தான் நம்முடைய வாழ்வை யும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும் மற்றும் இணைய த்தில் பொருள்களை வாங் கும் போதும், இணை ய வங்கிக் கணக்கு மின்னஞ் சல்களைத் திறக்கும் போது ம் கடவுச் சொல் அல்லது பின் நெம்பர்களைப் பயன் படுத் துகிறோம். நாம் பயன்படுத்தும் கடவுச்சொல் நமக்கு மட்டும் உரியதாக இரு க்க வேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாது காப்பு கேள் விக்குரியதாகிவிடும். நீங்கள் பயன்படுத்தும் (more…)

பெட்ரோல், டீசல் தேவையில்லை ஆம் உங்கள் காரை ஓட்டுவதற்கு இனி தண்ணீரே போதும்; – டாடா மோட்டார்ஸ்

இந்தியாவில் கார் வாங்கும் நடுத்தர மக்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. அவர்களை குறிவைத்து டாடா நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய்க்கு நானோ வகை கார்களை தயாரித்து அறிமுகம் செய்து, விற்பனையும் செய்தது. தற்போது தண்ணீரிலேயே ஓடும் காரை தயாரிக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காகவே அந்நிறுவனம் முதல் கட்டமாக 75கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அமெரிக்காவின் அதி நவீன தொழில் நுட்பம் ஒன்றை பயன்படுத்தி தண்ணீரில் ஓடும் காரை வெற்றிகரமாக தயாரிக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் எத்தகைய தண்ணீரிலும் கார் இயங்கும் வகையில் உருவாக்கப்படும் என்றும் தண்ணீரில் ஓடும் காரின் விலை எவ்வளவு என்று இன்னும் நிர்ணயிக்கப் படவில்லை என்றாலும் சர்வதேச கார் நிறுவனங்களின் போட்டிகளை சமாளிக்கும் வகையில் விலை இருக்கும் என்றும் கருதப்படுகிறது.  2011- ம் ஆண்டை சர்வதேச வேதியியல் ஆண்டாக ஐ.நா. நிறுவனம் அறிவித்துள்ளது க
This is default text for notification bar
This is default text for notification bar