Friday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: போது

உங்கள் காதலியுடன் எந்த‌ சண்டையும் வராதிருக்க‍ உங்களுக்கான‌ நச்சென்று சில குறிப்புகள்

உங்கள் காதலியுடன் எந்த‌ சண்டையும் வராதிருக்க‍ உங்களுக்கான‌ நச்சென்று சில குறிப்புகள் காதலி ஏதேனும் ஒரு விஷயத்தில் கோபப்பட்டால், சற்று பொறுமையாக (more…)

பெண்கள், விளக்கு பூஜையின்போது கவனத்தில் கொள்ள‍வேண்டிய முக்கிய சில விஷயங்கள்

பெண்கள், விளக்கு பூஜையின்போது  கவனத்தில் கொள்ள‍வேண்டிய முக்கிய சில விஷயங்கள் பெண்கள், விளக்கு பூஜையின்போது  கவனத்தில் கொள்ள‍வேண்டிய முக்கிய சில விஷயங்கள் வீடுகளில், கோவில்களில் விளக்கு பூஜை செய்யும் பெண்கள், கண்டிப் பாக தங்களது கவனத்தில் கொள்ள‍ (more…)

உடலுறவின்போது விந்து வேளியேறும் 'அந்த' தருணத்தில் ஆண்கள் என்னென்ன‍ செய்யவேண்டும்?

* * உடலுறவின்போது விந்து வேளி யேறும் அந்த தருணத்தில் ஆண்கள் என்னென்ன‍ செய்ய வேண்டும்? தெரிந்து கொள்ளுங் கள் உடலுறவின்போது உங்கள் ஆண்குறி எப் படி இயங்குகிறது? என்ன செய்கிறது? உ ங்களை நீங்களே சுய மதிப்பீடு செய்ய . . . நீங்கள் மட்டும் இந்த பிரச்சனையால் (more…)

உடலுறவில் உச்சக்கட்டத்தின்போது பெண்களின் உடலில் நிகழும் விசித்திர மாற்றங்கள் – ருசீகரத் தகவல்கள்

உடலுறவில் உச்சக்கட்டத்தின் போது பெண்களின் உடலில் நிகழும் விசித்திர மாற்றங்கள் - ருசீகரத் தகவல்கள் / உடலுறவில் உச்சக் கட்டத்தை அடையும் பெண்களின் உடலில் நிகழும் விசித்திர மாற்றங்கள்-ருசீகரத் தகவல்கள் புணர்புழையின்முன் பகுதிச் சுவரைச் சுற்றி அமைந்துள்ள திருப்தி தரும் தசை மேடை (orgasmic platform) முறை யோடு சுருங்கி விரியும் போது அதை ஒட்டி ஒரு ஒழுங்கோடு கருப்பையும் சுருங்கி விரியும். வேகமான உச்ச நிலையில் ஆசன வாயும் சுருங்கி விரிவதை உண ரலாம். மூன்று முதல் 12 துடிப்புகள் 0.8 வினாடி இடைவெளியோடு (more…)

குளிக்கும் போது மட்டும் நமக்கு அப்படி ஒரு எண்ண‍ம் தோன்றுவது ஏன்?

குளிக்கும் போது மட்டும் நமக்கு அப்படி ஒரு எண்ண‍ம் தோன்றுவ து! ஏன்? சிறந்த ஐடியாக்கள் எப்பொழுது வேண்டு மானாலும் வரலாம் -மலை ஏறும்போது, வளர்ப்பு விலங்கிடம் விளையாடும் போ தோ, உங்கள் உற்ற நண்பரிடம் பேசும்போ தோ அல்லது தூங்குவதற்கோ எழுவதர்க் கோ சிலநிமிடங்களுக்குமுன்போ தோன் றலாம். இவை எதற்காக மற்றும் ஏன் வருகின்றது என்பதற்கு காரணங்கள் எதுவும் இல்லை நமக்கு கிடைக்கும் ஐடியாவை வரவேற்க வேண்டும். அண்மையில் கண்டறிந்த உண்மையென்ன வென்றால் நாம் குளிக் கும்போது ஏன் சில நல்ல (more…)

கர்ப்ப‍த்தின் போது உடலுறவா? வேண்டாமே ப்ளீஸ்

கர்ப்ப‍த்தின் போது உடலுறவா? வேண்டாமே ப்ளீஸ்  (இந்த கட்டுரையை முழுவதுமாக படிக்க‍வும்) பொதுவாக கர்ப்பத்தின் போது உட லுறவு என்பது பல தம்பதிகளும் அறிந்து கொள்ள வேண்டிய விஷ யமாகும். பொதுவாக ஒரு பெண் தான் கர்ப் பமாக இருப்பதை அறிந்து கொ ள்ள மருத்துவமனைக்குச் சென்று பரி சோதனை செய்து அதில் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டதும், (more…)

சொத்துப்பத்திரத்தை பதிவு செய்யும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டியவைகள்

சொந்த வீட்டு கனவை நினைவாக்கும் முதல் அஸ்திவாரமா க பத்திரப்பதிவு அமைகிறது. வாங்கும் இடம் நமக்கு உரிமை யுடையது என்பதை உறுதி செ ய்யும் அடிப்படை தாக்கீதாக இருக்கும் பத்திரப்பதிவை மேற் கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்க ளை பற்றி பார்ப்போம். * வாங்கும் இடத்தின் மீது எந்த வில்லங்கமும் இல்லை என்ப தை அது சம்பந்தமான ஆவணங்கள் மூலம் சரிபார்த்த பிறகு இடத்தின் விலையை பேசி முடிவு எடுத்ததும் வழிகாட்டி மதிப்பின்படி தான் பத்திரப்பதிவு மேற் (more…)

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சரும மாற்றங்கள்!!!

பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது உடலில் மட்டும் தான் மாற்றம் ஏற்படும் என்று நினைத்தால், அது தவ று. ஏனெனில் சருமத்திலும் பல மாறு தல்கள் ஏற்படும். இதற்கு காரணம் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு தான் . மேலும் நிபுணர்களும், கர்ப்பமாக இருக்கும் போது, ஒரு நாள் நன்கு பொலிவாகவும், மறுநாள் பொலிவிழ ந்தும் காணப்படும் என்று சொல்கின் (more…)

தாம்பத்தியத்தின்போது பெண்களின் உணர்வுகளை தூண்டும் தூண்டுகோல் எது தெரியுமா?

தாம்பத்தியத்தின்போது பெண்களின் உணர்வுகளை தூண்டும் தூண்டுகோல் எது தெரியுமா? அதை முத லில் தெரிந்து கொண்டு பின்பு படிப்படியா க முன்னேறுங்கள். சரி இந்த தாம்பத்தி ய த்திய உறவின்போதோ அல்ல‍து சாதாரண நேரங்களிலோ, உங்கள் துணையை அடி க்கடி கட்டிப்பிடித்து முத்த‍மிடுங்கள், அவ ர்களை நீங்கள் பாராட்டுவதாக இருந்தா ல், அதிக பரிசாகவும், அவர்கள் ஏதேனும் ஒருபிரச்சனையில் சிக்கி யிருக்கும்போது, நீங்கள் கொடுக்கும் ஒரு (more…)

மாரடைப்பினால் உண்டாகும் மரணத்தை தடுக்கும் இருமல் (அவசர கால சுய உதவி)

வீட்டில் தனியாக இருக்கும்போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ....? வேலை பளுவின் காரணமா க, மற்றும் இதர சில பிரச்சனை கள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ள து, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் (more…)

தாம்பத்தியத்தின் போது தவிர்க்க வேண்டியவை!!

“சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை” என்று கூறினாலும், படுக்கையறையில் சில விசயங் களைத் தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த வகை யில், தாம்பத்திய உறவிர்க்குப்பின் தவிர்க்கவேண்டியவை களாக பாலியல் நிபுணர்களால் கூறப்பட் டவை…. உடனே தூக்கத்தில் விழுவது: தம்பதியர் பலருக்கு (more…)

நடைபயிற்சியின் போது கவனத்தில் கொள்ள‍ வேண்டியவை

நடைபயிற்சியை முதலில் மெதுவாக ஆரம்பிக்க வேண்டும். இதனால் நமது தசையும், மூட்டுக்களும் நடைக்குத் தயாராகும். அதே போல் நமது இதயத் தின் செயல்பாடும், இரத்த ஓட்டமும் மெதுவாக, சீராக அதிகரிக்கும். இது வே உடலுக்கு நல்லது. நடையின் முடிவில் 10 நிமிடம் வேகத்தை சீரா கக் குறைத்து வந்து மெதுவாக அமர்ந் து இருந்தால் இதயமும், இரத்த ஓட்ட மும் சீராகக் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar