காதலில் விழுவது இதயமா ? அல்லது மூளையா ?
வந்தது காதல் தலைக்கு ஏறிடும் போதை
லட்சம் பூக்கள் பூத்ததைப்போல உணர்வுகள் தோன்றுகிறாதா? வயிற்றுக்குள் வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கிறதா? அப்படீன்னா, வடி வேலு சொல்றதைப் போல, உங்க ளுக்கும் லவ் மூடு ஸ்டார்ட் ஆயி டுச்சி என்கின்றனர் விஞ்ஞானிக ள்.
காதல் என்பது காதலர்களுக்கு பலதரப்பட்ட உணர்வுகளை ஏற்ப டுத்தினாலும் காதல் உணர்வுக ளை வலி நிவாரணியைப் போல வேலை செய்யும் என்றும், போ தைப் பொருளுக்கு (more…)