Monday, January 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: போன்கள்

மைக்ரோமேக்ஸ் அறிமுகப்படுத்திய டூயல் சிம் ஆண்ட்ராய்ட் போன்கள்

  சூப்பர் போன் காஸிப் என அழைக்கப்படும் மைக்ரோமேக்ஸ் ஏ78 மொபைல் போன் இந்தியாவில் விற் பனைக்கு அறிமுகமாகியுள்ளது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் இந்த மொபைல் போன், வழக்கம் போல இரண்டு ஜி.எஸ்.எம். சிம்க ளைக் கையாளும் திறன் கொண்டது. இந்த போன் பல சிறப்புகளைக் கொ ண்டது. தொட்டும், டைப் செய்தும் கட்டளைகளை நிறை வேற்றலாம். இதன் திரை 3.5 அங்குல அகலம் உடையது. கெபாசிவ் டச் ஸ்கிரீன் கொண்டுள்ளது. அத்துடன் முழுமை யான குவெர்ட்டி கீ போர்டும் கொடு க்கப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் 3.2 ஜிஞ்சர் ப்ரெட் ஆப்பரேட் டிங் சிஸ்டம் பதியப்பட்டுள்ளது. இதன் ப்ராசசர் 650 மெகா ஹெர் ட்ஸ் வேகம் கொண்டது. இதன் கேமரா 3 மெகா பிக்ஸெல் திறனுட ன் இயங்குகிறது. எல்.இ.டி. பிளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. இரண் டாவதாக, முன்புறம் 0.3 எம்.பி கேமரா ஒன்று தரப்பட்டுள்ளது. 3ஜி, வை-பி, புளுடூத் 2, ஜி.பி.எஸ். ஆகிய நெட்வொர்க் தொழில் நுட்பங் கள் இ

3ஜி வை-பி இணைந்த பட்ஜெட் போன்கள்

தொலை தொடர்புத் துறையின் நவீன அறிமுகமாக மக்களிடையே பரவி வருவது 3ஜி பயன்பாடு. தொடக்கத்தில் இதெல்லாம் நமக்கெதுக்கு என்று எண்ணி யவர்கள், தங்கள் மொபைல் சேவை நிறுவனத்திடம் கே ட்டு பெற்று பயன்படுத்தத் தொடங்கி யுள்ளனர். இந்த வசதியுடன் வை-பி எனப் படும் வசதியும் பெரும் பாலா ன போன்களில் கொடு க்க ப்படுகிறது. இந்த வகை யில், பலரும் வாங்கும் வகை யில் ரூ.10,000க்கும் குறைவா ன விலையில் மக்கள் அதி கம் வாங்கும் மொபைல் போ ன்கள் எவை என்று சந்தை யில் சுற்றிப் பார்க்கும் போது, கீழ்க்காணும் (more…)

ஜி-5-ன் மூவி கிங் மொபைல்கள்

திரைப் படங்களை எந்த இடத்திலும் பார்த்து ரசிக்க வசதி அளி க்கும் வகையில், 20 படங்களைதன் மொ பைல் போன்களில் பதிந்து,விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது ஜி-5 மொபைல் நிறுவனம். G’FIVE E720, E780 மற்றும் E505 என்ற பெயர்களில் அண் மையில் இந் த மாடல் போன்கள் அறிமுகமாகியுள்ளன. இந்த போன்களுடன் தரப்படும் 4 ஜிபி மெமரி கார்டில், 20 திரைப்படங் கள், வீடியோ பாடல் பைல்கள், சில (more…)

பட்ஜெட் விலைகளில் புதிய மாடல் மொபைல் போன்கள்

பிரிமியம், நடுத்தரம் மற்றும் பட்ஜெட் விலைகளில் புதிய மாடல்களாக பல மொபைல் போன்கள் சென்ற சில வாரங்க ளில் அறிமுகமாகியுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 1.எல்.ஜி. ஆப்டிமஸ்2 எக்ஸ் (LG P990 Optimus 2X): நவீன ப்ராசசர் ஒன்றுடன் வடிவ மைக்கப்பட்ட முதல் ஸ்மா ர்ட் போன் இது. இதன் டெக் ரா 2 டூயல் கோர் ப்ராசசர், ஒரு கிகா ஹெர் ட்ஸ் வே கம் கொண்டது. ப்ரையோ ஆண்ட்ராய்ட் 2.2 சிஸ் டம் இயங்குகிறது. இதன் நான் கு அங்குல அழகிய வண்ண த் திரையில் உங்கள் வீடியோ கிளிப்களைத் தெளி வாகவும் துல்லியமாகவும் பார்த்து ரசிக்கலாம். இதன் பேட்டரியின் திறனும் கூடுதலாக 1500 mAh பவர் கொண்டுள்ளது. P990 Optimus 2X எனப் பெயரிடப்பட்ட இந்த மொபைல் போன், 6.4 ஜிபி மெமரி கொண்டது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் மெமரியை 32ஜிபி வரை அதிகரிக்கலாம். 3ஜி அழைப்பு மற் றும் ஸூம் வசதியுடன் கூடிய கேமரா 8 எம்பி திறன் கொ ண்டதாக உள்ளது. முன்புறத்தில் (mor

புதிய எல்.ஜி. மூன்று மொபைல் போன்கள்

இந்திய மொபைல் சந்தையில், அண்மை யில் எல்.ஜி. நிறுவனம் புதிய மூன்று மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து ள்ளது. இவை கூ310டி, கூ325 மற்றும் க520 என அழை க்கப் படுகி ன்றன. இவை ஒவ்வொன்றையும் இங்கு பார்க்கலாம். 1. LG T310i: இந்த மொபைலில் சோஷியல் நெட்வொர்க்கிங் அப்ளிகேஷன் தொகுப்புகள் இ ணைத்து தரப்படுகின்றன. பேஸ் புக், ட்விட்டர் மற்றும் ஆர்குட் ஆகியவற்றிற்கான விட்ஜெட் அப்ளி கேஷன்கள் திரையில் காட் டப்படுகின்றன. இவற்றின் மூலம் எளிதாக இவற்றிற்கு இணைப்பு பெற்று இயக்கலாம். Cartoon User Interface என்னும் இடை முகத் துடன் Mobicomix என்ற காமிக் புக் புரோகிராம் ஒன்றும் தரப்படுகிறது. போனின் மற்ற குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அம்சங்களாக 2.8 அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், வை-பி, A2DP இணைந்த (more…)

மக்கள் அதிகம் விரும்பும் போன்கள்

மொபைல் சந்தையில், சுற்றி வந்தால், ஒவ்வொரு நிலையிலும், எந்த வகை மொபைல் போனை மக்கள் அதி கம் விரும்பு கிறார்கள் என்று தெரிய வரும். இந்நிலைகளில் அதிகம் விற் பனை யாகும் போன்களையும் கண்டறியலாம். மார்ச் நான்காம் வாரத்தில், வெளியான தகவல்க ளின்படி கீழ்க்காணும் மொபைல்கள் மக்கள் மனதைக் கவர்ந்தவையாக, அதிகள வில் விற்பனை யாயின. வேறு நிறுவனப் போன்களும், வேறு சில நகர ங்களில் (more…)

இரண்டு புதிய சோனி போன்கள்!

3ஜி சேவை பெருகி வரும் இந் நாளில், சோனி நிறுவனம் இர ண்டு 3ஜி மொபைல் மாடல் களை விற்பனைக்குக் கொண்டு வந்து ள்ளது. முதலாவதாக பிரி மியம் போனாக, கேண்டி பார் மாடலில் வாக்மேன் மொபைல் ஒன்று வந்துள்ளது. இந்த மாட லின் பெயர் டபிள்யூ 902 (ஙி 902). முன்பு பலரின் விருப்ப போனாக இருந்த வாக்மேன் போன் டபிள்யூ 890 மாடலின் வாரிசாக இது உருவெடுத் துள்ளது. மியூசிக் மட்டுமின்றி, இதன் வீடியோ பதிவும் இயக்கமும் சூப் பராக உள்ளது. இந்தியாவில் விற்பனைக்குச் சற்று தாமதமா கவே வந்து ள்ளது. இதன் நினைவகம் 25 எம்பி. மெமரி கார்ட் ஸ்லாட் தரப்பட்டு ள்ளது. பின்புற (more…)

வை-பி & 3ஜி வசதி போன்கள்

மொபைல் போன் சந்தையில், உயர்நிலை ஸ்மார்ட் போன் களுக்கு எப்போதும் பஞ்சமில்லை. ஆனால் நாம் குறிப்பிட்ட சில வசதிகளை முன்னிறுத்தித் தேடினால், அவை கொண்ட போன் கள் நமக்குக் கிடைப்பது அரிதாகவே இருக்கின் றன. அண் மையில் நம் வாசக ர்களில் சிலர், வை-பி மற்றும் 3ஜி வசதி கொண்ட போன்கள் சந் தையில் அதிகம் உள்ள னவா? அவற்றில் குறிப்பி ட்ட விலைக் குள்ளாக அடங்கும் வகையில் எவை உள்ளன என்று கேட் டிருந்தனர். இந்த வசதிகள் கொண்ட போன் களாகத் தேடியதில், நம் பாக்கெட்டை அதிகம் கடிக்காத போன் களாகச் சில தோன்றின. அவற்றை (more…)

பட்ஜெட் போன்கள் சந்தையில் …

சில வேளைகளில் பேசுவதற்கு மட்டும் கூடப் போதும் எனக் குறைந்த விலையில் மொ பைல் போன்களைத் தேடு வோம். வேலைக்காரர்களுக்கு, அடிக்கடி பொருட்களைத் தொலை க்கும் பழக்கம் உள்ள பள்ளி செல்லும் சிறுவர் களுக் கு, குறைந்த காலம் பயன்ப டுத்திப் பின் அழித்துவிட எனப் பலவற்றை இது போன்ற காரணங்களாகக் கூறலாம். ஒரு சிலர், எதற்கு இவ்வளவு பணம் போட்டு மொபைல் போன்; ஓரளவிற்கு வசதிகள் இருந்தால் போதும் என்று அடுத்த நிலையில் போன் களைத் தேடுவார்கள். இந்த நோக்கத்துடன் மொபைல் போன் சந்தையில் வந்த போது சில போன்கள் கண்ணில் பட்டன. அவற்றை (more…)

டெல் தரும் ஸ்மார்ட் போன்கள்

சென்ற டிசம்பரில், டெல் நிறுவனத்தின் இணைய தளத்தில், டெல் வென்யூ மற்றும் வென்யூ புரோ என இரு மொபைல் போன்கள் குறித்த தகவல்கள் கொஞ்சம் வெளியாயின. இந்த ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் குறித்து, பல யூகங்களும் வெளியாகி இருந் தன. தற்போது இவை அதிகார பூர்வமாக, டெல் நிறுவன த்தால், இந்தியாவில் விற் பனைக்கு வந்து விட்டன. இவற்றின் அம்ச ங்களை இங்கு காண லாம். டெல் வென்யூ மொபைல் போனில் ஆண்ட்ராய்ட் 2.2 ப்ரையோ ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப் படுகிறது. டெல் நிறுவனம் தன் போன்களுக்கேற்ப உருவாக்கிய (more…)

New Mobiles

ஆண்டு தோறும் உலக மொபைல் கண்காட்சியில், ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் புதிய மாடல்களை வர்த்தகர்களு க்கும், மக்களுக்கும் காட்டு வார்கள். அவை பன்னாட்ட ளவில் சந்தையை அடைய சில மாதங்கள் அல்லது வாரங்கள் ஆகலாம். இந்த ஆண்டில் இந்த கருத்தரங்கு கண்காட்சி லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்று வருகி றது. ஆனால் இந்திய மாநி லங்களைப் பொறுத்தவரை, மொபைல் போன் விற்பனைச் சந்தையில், வாரந்தோறும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar