Saturday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: போற்றி

உலகமே வியந்த‌ ஒரு மாவீரனின் கடைசி நிமிடங்கள்! – உள்ள‍த்தை உருக்கும் இதயத்தை இறுக்கும்

உலகமே வியந்த‌ ஒரு மாவீரனின் கடைசி நிமிடங்கள்! - உள்ள‍த்தை உருக்கும் இதயத்தை இறுக்கும் உலகமே வியந்த‌ ஒரு மாவீரனின் கடைசி நிமிடங்கள்! - உள்ள‍த்தை உருக்கும் இதயத்தை இறுக்கும் இந்த உலகில் எத்தனையோ போராளிகள், தங்களது சமூகத்திற்காக, நாட் டிக்காக அல்லும்பகலும் அயராது பாடுபட்டு, (more…)

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள்

தட்சிணாமூர்த்தி, அறுபத்துநான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகவும். தட்சிணம் என்றா ல் தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் கொள்ளலாம். தட்சி ணாமூர்த்தியை தென் திசை கடவுள் என்று சைவர்கள் குறிப்பிடு கின்றார்கள். சிவ தலங்களில் (more…)

பயம் விலக்கும் சரபேஸ்வரர் போற்றி

ஞாயிற்றுக்கிழமை ராகு கால த்தில் (மாலை 4.30-6) உங்கள் ஊர் சிவா லயங்களில் உள்ள சரபேஸ் வரர் முன்போ, வீட்டில் திருவிளக்கேற் றியோ இந்த போற்றியைச் சொன் னால் கவலை நீங்கும். தேவை யற்ற பயம் விலகும். நினை த்த செயல்கள் வெற்றி தரும். வீடு, கட்ட டப்பணிகள் தடையின்றி நடக் கும். 1. ஓம் விண்ணவா போற்றி 2. ஓம் விளங்கு உயர் வீரா போற்றி 3. ஓம் திண்ணவா போற்றி 4. ஓம் அணிமாமலர் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar