Sunday, July 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: போற்றும்

த‌ரணி போற்றும் 'தாம்பத்திய தட்சணாமூர்த்தி'! – அகிலமறியா ஆன்மீகத் தகவல்

த‌ரணி போற்றும் "தாம்பத்திய தட்சணாமூர்த்தி"! - அகிலமறியா ஆன்மீகத் தகவல் த‌ரணி போற்றும் "தாம்பத்திய தட்சணாமூர்த்தி"! - அகிலமறியா ஆன்மீகத் தகவல் மும்மூர்த்திகளில் சிறப்புக்குரியவராக கருதப்படுபவர் சிவபெருமான் ஆவார். இவருக்கு தமிழகத்தில் (more…)

ஓர் உண்மை சம்பவம் – கிறித்துவ பாதிரியாரை திகைக்க வைத்த‍ சிறுவன் கேட்ட‌ அந்த ஒரு கேள்வி!

ஓர் உண்மை சம்பவம் - கிறித்துவ பாதிரியாரை திகைக்க வைத்த‍ சிறுவன் கேட்ட‌ அந்த ஒரு கேள்வி! ஓர் உண்மை சம்பவம் - கிறித்துவ பாதிரியாரை திகைக்க வைத்த‍ சிறுவன் கேட்ட‌ அந்த ஒரு கேள்வி! உலகில் எத்த‍னையோ சம்பவங்கள் நடக்கின்றன• எத்த‍னையோ விதமா ன கேள்விகள் கேட்கப்படுகின்றன• ஆனால் (more…)

பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்… போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இந்த மாமனிதரை போற்றாதது ஏன்?

கீழே உள்ள‍ படத்தில் தோன்றுவது , யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்.? சரி, தெரிந்துகொள்வ தற்கு முன், இவருக்கு உங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்ளு ங்கள். ஏனென்றால் நீங்கள் இன் று வாழ்வதற்கு முக்கிய காரண மே இவர்தான். Dr.Jonas Salk, இவ ர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர். சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்துகண்டுபிடித்த பல (more…)

வையகம் போற்றும் வைகுண்ட ஏகாதசி!

மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியில் விரதமிருந்து, துவாத சியில் ஸ்ரீகேசவனை ஆராதிப்பது ரொம்பவே விசேஷம். அதாவது அப்படி வணங்கினால், அஸ்வமேத யாகம் செய்த (more…)

நாளை 60ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் (உலகம்போற்றும்) உலக நாயகன்!

நடிகர் கமலஹாசன் 1954-ஆம் வருடம் நவம்பர் மாதம் 7-ஆம் தேதி தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஸ்ரீனிவாசன்-ராஜலட்சுமி தம்பதிகளுக்கு பிறந்தார். இவர் 1960-ஆம் ஆண்டு ‘களத்தூர் கண்ணம்மா’ என்ற திரை ப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து நடிகராக மட்டுமல் லாது திரை க்கதையாசிரியர், இயக்குனர், பாடலாசிரிய ர், பின்னணிப் பாடகர், நடன கலைஞர் என பன்முகத் தன்மை கொண்டவராக தமிழ் சினிமாவில் இன்றளவும் விளங்கி வருகி றார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையா ளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளிலும் (more…)

முருகப் பெருமானை போற்றும் ஆறு கவசங்கள் (கந்தர் சஷ்டி கவசம் உட்பட)

முருகப்பெருமானை வணங்கி, சஷ்டி கவசம் நாம் அனைவரும் பாடு வது உண்டு. ஆனால், சஷ்டி கவசம் மட்டுமல்ல‍ சஷ்டி கவசம் உட்பட மொத்த‍ம் ஆறு கவசங்கள் உண்டு. முருகனின் அறுபடை வீடுகளான பழநி, ஸ்வாமி மலை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி, பழமுதிர் சோலை, ஆகிய ஒவ்வொரு படைக்கும் ஒரு கவசம் உண்டு. இந்த அறுபடை வீடுகளின் (more…)